tag:blogger.com,1999:blog-25530484.post2640745096683774702..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மார்கழிப் பாவை 19 ஆம் நாள் பாசுர நாயகி நப்பின்னை. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-59997275754601993212018-01-03T17:49:49.800+05:302018-01-03T17:49:49.800+05:30அன்பு அனுராதா,
கட்டாயம் சென்று பார்க்கிறேன்.
அரங்க...அன்பு அனுராதா,
கட்டாயம் சென்று பார்க்கிறேன்.
அரங்கனைப் பார்ப்பதில் உள்ள சந்தோஷம் வேறு எதில் இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61105755688843277662018-01-03T17:48:37.677+05:302018-01-03T17:48:37.677+05:30அன்பு, வெங்கட்,
தொடர்ந்து நல் வார்த்தை சொல்வது ம...அன்பு, வெங்கட்,

தொடர்ந்து நல் வார்த்தை சொல்வது மிக இனிமை. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88734828148507012542018-01-03T17:47:05.628+05:302018-01-03T17:47:05.628+05:30 அன்பு ஸ்ரீராம், தொடர்ந்து படிப்பதற்கு ரொம்ப நன... அன்பு ஸ்ரீராம், தொடர்ந்து படிப்பதற்கு ரொம்ப நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6668693238707056182018-01-03T17:45:56.248+05:302018-01-03T17:45:56.248+05:30ஆமாம் கீதா,
மார்கழி விளக்குகள் வாசலை அலங்கரிக்கும்...ஆமாம் கீதா,
மார்கழி விளக்குகள் வாசலை அலங்கரிக்கும் நாட்கள்
முடியப் போகின்றன.
நாம் தினமும் சொல்லிப் பயன் பெறலாம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48167002043495693772018-01-03T17:44:08.631+05:302018-01-03T17:44:08.631+05:30அன்பு நெல்லைத்தமிழன், மிக நன்றி மா.
சொல்லிப் பழக்க...அன்பு நெல்லைத்தமிழன், மிக நன்றி மா.
சொல்லிப் பழக்கமானதை எழுதி விட்டேன்.

தவறான மனப்பாடம்.

ஆதிகேசவன் கோவில்
ஒலிப்பதிவை மீண்டும் கேட்டுத் திருத்திவிட்டேன்.
நல்ல வேளை மிகப் பிழையாய்ப் போயிருக்கும்.
குளிரும் ,தலைவலியும்
பாவைக்குப் பிழை செய்ய இருந்தன. பாவை சொல்ல வேண்டும் என்கிற தாகம் மட்டும் அடங்கவில்லை. இனி கவனமாக இருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89794965526730149812018-01-03T17:14:58.918+05:302018-01-03T17:14:58.918+05:30பாடலும் பொருளும் அறிந்தோம்...இன்னும் சில நாட்களில்...பாடலும் பொருளும் அறிந்தோம்...இன்னும் சில நாட்களில் மார்கழியும் முடியப் போகிறது ஓடுகிறது நாட்கள்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51661597800512001592018-01-03T13:07:14.416+05:302018-01-03T13:07:14.416+05:30உங்கள் இடுகை, அன்றைய திருப்பாவையை மீண்டும் நினைவுப...உங்கள் இடுகை, அன்றைய திருப்பாவையை மீண்டும் நினைவுபடுத்துகிறது. நன்றி.

பல்பதியம் பாடினாள். இன்னிசையால் நற்பாமாலை, - இதை அர்த்தம் என்று எடுத்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால், பன்னுதிருப்பாவை பல்பதியம், இன்னிசையால் பாடினாள் நற்பாமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்லு என வரவேண்டும்.

பைவளையாய். நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி - பல் வளையாள், நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி
நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86108579094563026802018-01-03T12:48:49.016+05:302018-01-03T12:48:49.016+05:30ஆண்டாள் திருவடிகளே சரணம்...
முடியும் போது இங்கு...ஆண்டாள் திருவடிகளே சரணம்...

முடியும் போது இங்கு வந்து பாருங்க அம்மா....
https://anu-rainydrop.blogspot.in/2018/01/19.html

பாவை பாடல்களுடன் ...ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவையும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36096169162829923592018-01-03T09:11:50.396+05:302018-01-03T09:11:50.396+05:30தொடரட்டும் பாசுரங்கள்.தொடரட்டும் பாசுரங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46147040838678518772018-01-03T05:15:05.808+05:302018-01-03T05:15:05.808+05:30
அருமையான பாசுரம் அம்மா.
அருமையான பாசுரம் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com