tag:blogger.com,1999:blog-25530484.post2337219167573310531..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மலைப் பங்களா--2 ..house on the rock/WISCONSIN வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-25530484.post-28522807833099402202007-04-17T06:09:00.000+05:302007-04-17T06:09:00.000+05:30புளியோதரைக்குத்தான் முதலிடம்.கூடவே அப்பளம்,.தயிர...புளியோதரைக்குத்தான் முதலிடம்.
கூடவே அப்பளம்,.
தயிர்சாதம்..கூட வறுத்த மோர்மிளகாய்.

எல்லாம் செய்துகிட்டு சிக்கிரமே போயிட்டு வாங்க,.
வெளில பெஞ்சில உட்கார்ந்து சாப்பிடலாம்:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84515723322777750762007-04-17T02:53:00.000+05:302007-04-17T02:53:00.000+05:30அடடா. இவ்வளவு வருடமா மினசோட்டாவில தான் இருக்கேன். ...அடடா. இவ்வளவு வருடமா மினசோட்டாவில தான் இருக்கேன். இதுவரைக்கும் இங்க போனதில்லையே. மே மாதம் போகமுடியுதான்னு பாக்கணும். ஆசையைக் கிளப்பிவிட்டுட்டீங்க.

எங்க வீட்டுல தயிர்சாதத்தோட புளியோதரையும் செஞ்சிக்கிட்டு எடுத்துக்கிட்டுப் போவோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10416671596925462242007-04-12T22:27:00.000+05:302007-04-12T22:27:00.000+05:30நானானி,அங்கேயும் போகணும் 'டெல்'மைனிங்கும் விட்ட...நானானி,
அங்கேயும் போகணும் 'டெல்'
மைனிங்கும் விட்டுப்போச்சு.

ஒரே மழை.
காரில் திரும்ப வேண்டிய அவசியம்.

இருட்டுக்கு முன்னாலே கிளம்பிட்டோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52233608959479372082007-04-12T21:53:00.000+05:302007-04-12T21:53:00.000+05:30ஆஹா! விஸ்கான்சின் போய் house on the rock-பார்த்தீ...ஆஹா! விஸ்கான்சின் போய் house on the rock-பார்த்தீர்களா? அற்புதமான இடம்! அதன் அத்தனை அழகையும் ஒன்று விடாமல் என் camcorder + digiral camera- விலும் அள்ளி வந்திருக்கிறேன். பதிவில் படத்தோடு போட கற்றுக்கொண்டு பதிகிறேன்.பக்கதில் centre of gravity-குறைவான ஒரு இடம் போய்
சாய்ந்து நின்றிருக்கிறீர்களா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57929570221156801352007-04-10T19:25:00.000+05:302007-04-10T19:25:00.000+05:30அதே அதே அம்பி.புகப்போகும் வீட்டில இன்னும் விளகெ...அதே அதே அம்பி.
புகப்போகும் வீட்டில இன்னும் விளகெண்ணைப் போட்டுண்டு பார்ப்பாங்க.கேப்பாங்க.
ஸோ பர்மனெண்ட் அலெர்ட் தான் இனிமே:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14891839940013428162007-04-10T18:24:00.000+05:302007-04-10T18:24:00.000+05:30//அம்பியோட அங்கவஸ்திரம்கல்யாணத்தன்னிக்கு முடிவார்க...//அம்பியோட அங்கவஸ்திரம்
கல்யாணத்தன்னிக்கு முடிவார்கள் இல்லையா.

ஆஹா! வாய குடுத்து மாட்டின்டேனோ? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57338296648017439232007-04-10T16:49:00.000+05:302007-04-10T16:49:00.000+05:30அம்பியோட அங்கவஸ்திரம்கல்யாணத்தன்னிக்கு முடிவார்க...அம்பியோட அங்கவஸ்திரம்
கல்யாணத்தன்னிக்கு முடிவார்கள் இல்லையா.

அன்னிக்கு அவங்க கிருகலட்சுமி கையில போயிடும்.

அப்புறம் சகலமும் அவங்க பார்த்து செய்தாதான்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18132265662429476002007-04-10T16:46:00.000+05:302007-04-10T16:46:00.000+05:30துளசி, புடவைத் தலைப்பை முறுக்கின நாள் எல்லாம் ...துளசி, புடவைத் தலைப்பை முறுக்கின நாள் எல்லாம் போச்சு.

வரிஞ்சு கட்டற நாட்களும் பத்து வருடங்களுக்கு முன்னால்
''காரியக் கப்பலாக' இருந்த போது.

இப்போது 'துப்பட்டா மேரா'
இல்லாட்டா ஸ்கார்ஃப்:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67568735713428000352007-04-10T09:28:00.000+05:302007-04-10T09:28:00.000+05:30//புடவை கட்டிண்டிருந்தா புடவைத்தலைப்பு கிடைச்சிருக...//புடவை கட்டிண்டிருந்தா புடவைத்தலைப்பு கிடைச்சிருக்கும் முறுக்கறதுக்கு//

@thulasi madam, புடவை தலைப்ப தான் வல்லி மேடத்தின் சிங்கம் இல்ல பிடிச்சுண்டு இருப்பார்? :p
இப்ப வல்லி மேடம் என் காதை முறுக்காம இருந்தா சரி.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52189143121971322512007-04-10T05:16:00.000+05:302007-04-10T05:16:00.000+05:30என்ன 'ஆ' பத்து வல்லி? புடவை கட்டிண்டிருந்தா புடவைத...என்ன 'ஆ' பத்து வல்லி?

புடவை கட்டிண்டிருந்தா புடவைத்தலைப்பு கிடைச்சிருக்கும் முறுக்கறதுக்கு:-)))

கலந்துரையாடல் எல்லாம் வசனத்துக்கும் நடிப்புக்கும்தானாக்கும்:-)

இவ ஒருத்தி எல்லாத்துக்கும் 'ஆக்கும் ஆக்கும்'னு சொல்லிண்டு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88626453602189115392007-04-10T02:53:00.000+05:302007-04-10T02:53:00.000+05:30துளசி,எதுக்குக் கலந்துரையாடல்?மைக்கேலுக்கா?இளைக்க...துளசி,
எதுக்குக் கலந்துரையாடல்?
மைக்கேலுக்கா?
இளைக்கிறதுக்கா.
ஸ்வெட்டரை முறுக்கறீங்களா?
அது ஆபத்துக்கு அறிகுறி!!:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12901179411047907772007-04-10T02:40:00.000+05:302007-04-10T02:40:00.000+05:30மலைப்பங்களா- மைக்கேல் மதன காமராஜன்நானும் அப்படித்த...மலைப்பங்களா- மைக்கேல் மதன காமராஜன்

நானும் அப்படித்தான் நினைச்சேன். எழுத விட்டுப்போச்சு.

நேத்தும் நம்ம வீட்டுலே 4 x கமல்தான் பார்த்தோம்.

புது டிவிடி வாங்கி வந்தார். பழைய டேப் அறுந்து போகும் நிலைக்கு வந்துருச்சு.

பேசாம இதுக்கே ஒரு கலந்துரையாடல் வச்சுக்கலாமா? :-))))

உங்களுக்குச் சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்தான்( ஸ்வெட்டரின் ஒரு பக்கம்
முறுக்கிண்டே சொல்றேனாக்கும்!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17404589705674577732007-04-09T17:39:00.000+05:302007-04-09T17:39:00.000+05:30வரணும் மௌலி.இளைத்தால் உடம்புக்கு நல்லது. அவ்வள...வரணும் மௌலி.
இளைத்தால் உடம்புக்கு நல்லது. அவ்வளவுதான்.
வேற என்ன.
மிஸ். பாட்டி யூனிவ்ர்ஸ்
பட்டத்துக்காகவும் இருக்கலாம்:-)
இன்னும் நிறைய போட்டோக்கள் வலையேத்த நேரம் இல்லை.

செய்ததும் பதிவில போடலாம். ரொம்ப உழைப்பு தேவைப் பட்டிருக்கிறது.
எனகென்னவோ இவ்வளவு ஆடம்பரத்தைப் பார்த்தால் நம்ம ஊர்க் குழந்தைகளுக்கும், இந்த மாதிரி ஒரு இடம் கட்டின செலவில் கொஞ்சம் கொடுத்து இருக்கலாமோனு தோன்றியது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38194649579004907692007-04-09T17:35:00.000+05:302007-04-09T17:35:00.000+05:30எங்க சிங்கத்துக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமப் ...எங்க சிங்கத்துக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமப் போனா எப்படி? அம்பி.
என் பதினெட்டு வயசிலிருந்து,
இதோ இன்னிக்கு ஐம்பத்தொம்பது ஆச்சு.
இதுவரை முகம் சுளிக்காம,(என்ன, அப்ப அப்போ உறுமுவார்)
குடும்பம் நடத்தறாரே:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12240734625678611122007-04-09T17:30:00.000+05:302007-04-09T17:30:00.000+05:30ரவி, நானும் இந்தப் படத்தைப் பார்த்து அப்படித்...ரவி, நானும் இந்தப் படத்தைப் பார்த்து அப்படித்தன் நினைத்தேன்.
இது ரோடிலிருந்து ஒரு வியூ.

பார்வேட்டை கிளம்பியாச்சானு பாட்டி கேப்பாங்க,.
காலில் செருப்பு ஏறின அடுத்த கணம்!!
அதுமாதிரி இது இன்னோரு வேட்டைதான். விஷய வேட்டை. பதிவுக்காகன்னு கூட சொல்லலாம்:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70100209599191834992007-04-09T17:21:00.000+05:302007-04-09T17:21:00.000+05:30கீதா , இங்கே கீழே இருக்கிற சிஸ்டம் விண்டோஸ் எக்...கீதா ,
இங்கே கீழே இருக்கிற சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி.

அதனாலே சீக்கிரம் தமிழா.காம் போட்டவுடன் இ-கலப்பை வந்துவிடுகிறது.

வீட்டில இருக்கிறவங்களுக்குத் தொந்தரவா இல்லாம நேரம் பார்த்து எழுதிவிடலாம்:-)
உங்களுக்கும் சீக்கிரம் அமையணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18935752834811483722007-04-09T17:16:00.000+05:302007-04-09T17:16:00.000+05:30துளசி, வில்லா மரியா நியூசிலாண்ட் நாம இல்ல கட்ட...துளசி, வில்லா மரியா நியூசிலாண்ட் நாம இல்ல கட்டினோம்?
மறந்து போச்சா?:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6919315391822246242007-04-09T17:11:00.000+05:302007-04-09T17:11:00.000+05:30கொத்ஸ் , நல்லாவே அலுக்காம மூன்று மணி நேரம் நடந...கொத்ஸ் , நல்லாவே அலுக்காம மூன்று மணி நேரம் நடந்து சுத்திப் பார்த்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84423107650576193152007-04-09T10:29:00.000+05:302007-04-09T10:29:00.000+05:30//உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்கருவேப்பிலை,பெரு...//உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு//

ஹா!ஹா! உங்க வீட்டு சிங்கத்துக்கு நல்ல நகைச்சுவை வருது. (பின்ன உங்க கூட சேர்ந்தா அப்படி தானே!)

படங்கள், விவரனை எல்லாம் அருமை. 150 தாண்டியாச்சு இல்ல, எழுத்துக்கள் மெருகேறி இருக்கு.

உங்க 'ஆருயிர் தோழி' கீதா பாட்டியும்(!) அங்க கும்மி அடிக்க வந்தாச்சு போலிருக்கே!ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6531773379934811912007-04-09T10:19:00.000+05:302007-04-09T10:19:00.000+05:30படங்கள் நன்றாக வந்திருக்கிறது...ஆமா ஒரு வயசுக்கு ம...படங்கள் நன்றாக வந்திருக்கிறது...ஆமா ஒரு வயசுக்கு மேல ஏன் எல்லோரும் இளைப்பதிலேயே குறியா இருக்கீங்க...?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22634697902263912002007-04-09T07:06:00.000+05:302007-04-09T07:06:00.000+05:30வல்லியம்மா...மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் ...வல்லியம்மா...

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் மலைப்பங்களா போலவே உள்ளதே, அந்த நாலாம் படம்!
மலைப் பங்களா என்று தலைப்பைப் பார்த்தவுடன் சரி வல்லியம்மா ஏதோ வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாங்கன்னு நினைச்ச்சேன்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57390888862996903602007-04-09T04:39:00.000+05:302007-04-09T04:39:00.000+05:30mmmmm can read a little. how you download your e-k...mmmmm can read a little. how you download your e-kalappai? here this window is not allowing e-kalappai. and I install firefox and again learning to type through thamil visaipalakai. some problems. letme see when it will be ok. always problem in blogging. just fed up with them.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60969971545664444352007-04-08T04:18:00.000+05:302007-04-08T04:18:00.000+05:30இளைக்கத்தானே வேணும்.?ஒண்ணும் இல்லை துளசி.சென்னை...இளைக்கத்தானே வேணும்.?

ஒண்ணும் இல்லை துளசி.
சென்னைக்கு வாங்க.
அங்கேருந்து நம்ம ஜிந்தால் (பெங்களூரு) போயிடலாம்.
அங்க தான் இளநீர் தவிர ஒண்ணும் தரமாட்டாங்களாம்.
களிமண்ணையும் மேலே பூசிக் கொண்டா நான் எப்படி இருப்பேன்னு யோசிச்சேன்.
கொஞ்சம் பயமாத்தானிருக்கும்:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24494580664737307952007-04-08T02:49:00.000+05:302007-04-08T02:49:00.000+05:30ஹை மலைபங்களா டூர் பிரமாதமா இருக்கே!மக்கள்ஸ் எல்லா...ஹை மலைபங்களா டூர் பிரமாதமா இருக்கே!

மக்கள்ஸ் எல்லாரும் இளைக்கணுமுன்ற ஒரு எண்ணம் இருக்கா பாரேன்?
சந்தோஷத்தில் ஊதறவங்களுக்கு ஒண்ணும் இல்லையா? (-:

உடனே இளைக்க ரெஸிபி போடணும். ஆமா!

நம்ம வீட்டுக்கிட்டே 'வில்லா மரியா'ன்னு ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் இருக்கு.
இதையும் 'அவர்' கட்டலைன்னு என்ன நிச்சயம்? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32904654303451421992007-04-07T18:37:00.000+05:302007-04-07T18:37:00.000+05:30வரணும் வாத்தியார் ஐயா.இங்க ஒரே பையன் தான். அ...வரணும் வாத்தியார் ஐயா.
இங்க ஒரே பையன் தான். அதனால சொத்து சண்டை இல்லை.
அவரும் அம்மா அப்பாகிட்ட பணம் வாங்கி இதைக் கட்டி முடித்து இருக்கிறார்.
ரொம்பத் திகட்டிப் போகிற பிரம்மாண்டம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com