tag:blogger.com,1999:blog-25530484.post2185932694948868618..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: யு எஸ் ஏ பயணம் 3 ,பகுதி 3 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-38105724723618628702008-09-09T03:20:00.000+05:302008-09-09T03:20:00.000+05:30ஆமாம் குமரன்.ஆனால் இத்தோடு போச்சேன்னுதான் நாம சந...ஆமாம் குமரன்.

ஆனால் இத்தோடு போச்சேன்னுதான் நாம சந்தோஷப்படணும்..... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90843452477734192062008-08-31T21:12:00.000+05:302008-08-31T21:12:00.000+05:30அடடா. இது என்ன நடுவழியில் வந்த கஷ்டம்? :-(அடடா. இது என்ன நடுவழியில் வந்த கஷ்டம்? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13133573314811426972008-08-24T17:10:00.000+05:302008-08-24T17:10:00.000+05:30நூத்துக்கு நூறூஉண்மை திவா.நமக்கு இவ்வளவுதான் இங்...நூத்துக்கு நூறூஉண்மை திவா.
நமக்கு இவ்வளவுதான் இங்க செல்லுமான்னு தோன்றியது.
மன உளைச்சல் அடுத்த நாள் நயாகராவைப் பார்க்கும் வரை தீரவில்லை.

இப்பவும் மெயிலில் தான் வக்கீல் மூலமாகப் பேசிக்கொள்கிறார்கள்.
நீங்க சொல்கிற ந்நம்ம ஊர்க்காரகளுக்கும் இந்த விதிமுறைகள் தெரீயும் போலிருக்கு.

நம்மைப் பார்த்ததும் விரைந்துவிட்டார்கள். மேபி, நானும் அதைத்தான் செய்திருப்பேனோ என்னவோ!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66098431900858980552008-08-24T13:51:00.000+05:302008-08-24T13:51:00.000+05:30" என்னாது? பம்பர் உராசிருச்சா? வூட்ல சொல்லிகினு வன..." என்னாது? பம்பர் உராசிருச்சா? வூட்ல சொல்லிகினு வன்டியா நீ" ன்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிருக்கலாமே? நம்ம ஊர் ஆசாமி ஒத்தரை அழச்சுகிட்டு போய் இருக்கணூம்!
அடுத்த தபா போறப்பவாவது யாராச்சும் கூட கூட்டி போங்க!
சரி சரி நஷ்ட ஈடு கேட்டு பாக்கலையா? வண்டி டாமேஜ், கால தாமதம், ட்ரிப் கான்சல், மனஉளச்சல்...இப்படி எவ்ளோ இருக்கு?
நம்ம ஊர் வக்கீல் ஒத்தரையாவது...உம் அந்த ஊர் ஒண்ணும் லாயகில்லே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12597673254418017972008-08-23T04:55:00.000+05:302008-08-23T04:55:00.000+05:30உண்மைதான் கொத்ஸ்.இவர் அந்த லேனில் திரும்பும்போது...உண்மைதான் கொத்ஸ்.

இவர் அந்த லேனில் திரும்பும்போது இண்டிகேட்டர் போட்டுத் திரும்பினார்.
அந்த அம்மா ஏற்கனவே தனக்கு மூன்னாடி இருந்த காரை ஓவர்டேக் செய்து எங்க வண்டி மேல
உராய்ஞ்சு ஃபெண்டர் பெண்டர் செய்துட்டா.
முன்னால இருக்கிற ஃபெண்டர் கீழ தொங்கி விட்டது.

அவன்(மிசிகன் மாமா) இருவர் கிட்டயும் தனித்தனியா அரைமணிநேரத்துக்கு மேல ஆராய்ச்சி நடத்தினான்.
நாங்கள் வீடியோ எடுத்துக் கொண்டோம்.

வேற என்ன செய்யறதுன்னு தெரிய வில்லை.
மிச்சிகன் லா அப்படித்தானாம். ஐ கானாட் டூ எனிதிங் ஹியர்னுட்டான்.

நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60509502645611106542008-08-23T04:12:00.000+05:302008-08-23T04:12:00.000+05:30அதெப்படி ம்யூச்சுவல் செட்டில்மெண்ட்? யாராவது ஒருத்...அதெப்படி ம்யூச்சுவல் செட்டில்மெண்ட்? யாராவது ஒருத்தர் மேலதானே பிரச்சனை இருக்கும்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8611361966937928342008-08-23T01:54:00.000+05:302008-08-23T01:54:00.000+05:30ராமலக்ஷ்மி,வரணும்பா.இப்ப கேக்க வேண்டிய கேள்வி அ...ராமலக்ஷ்மி,வரணும்பா.
இப்ப கேக்க வேண்டிய கேள்வி அப்புறம் என்ன ஆச்சு????
:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23362630380160157652008-08-22T22:25:00.000+05:302008-08-22T22:25:00.000+05:30படங்கள் நல்லா இருக்கு வல்லிம்மா. பிரச்சினை தீர்த்த...படங்கள் நல்லா இருக்கு வல்லிம்மா.

பிரச்சினை தீர்த்துக் கொடுத்த உங்க "மக"ராஜி நல்லா இருப்பாங்க!
போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதிவாகவே பதில். இதுவும் நல்லாருக்கு. ம்ம்ம்ம் இப்ப என்ன கேள்வி கேட்கலாம்:))?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76434644831602320772008-08-22T17:13:00.000+05:302008-08-22T17:13:00.000+05:30பாருங்களேன் துளசி. நாம கண்ணையும் க்காதையும் திறந...பாருங்களேன் துளசி. நாம கண்ணையும் க்காதையும் திறந்தா இப்படியா சேதி கொட்டும்:)

மிசிகன் மாமா,அந்த அம்மாவை ஒண்ணுமே சொல்லாம விட்டாரேனு எனக்கு வருத்தம் தான்.
எங்களுக்குத்தான் நேரமும் பணமும் நஷ்டம்.
இத்தோட போச்சேன்னு பொண்ணு கிட்ட சொன்னேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91085490795668817362008-08-22T17:11:00.000+05:302008-08-22T17:11:00.000+05:30வரணும் கீதா.ஆமாம் நல்ல படியா முடிஞ்சது.கோடி நன்ற...வரணும் கீதா.
ஆமாம் நல்ல படியா முடிஞ்சது.
கோடி நன்றி ஈசனுக்கு.

இன்னும் கவனமா எடுத்தால் அழகா சிறப்பா வரும்.
செய்கிறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59663545640942295942008-08-22T15:50:00.000+05:302008-08-22T15:50:00.000+05:30மருந்து பிரச்சனை தீர்ந்ததுன்னு மூச்சுவிடலை அதுக்க...மருந்து பிரச்சனை தீர்ந்ததுன்னு மூச்சுவிடலை அதுக்குள்ளே மாமாவை வரவழைச்சுட்டீங்களா?

அட (மாமா)ராமா !!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75863451120915724942008-08-22T12:40:00.000+05:302008-08-22T12:40:00.000+05:30ஆகக் கூடி நீங்களும் அட்வென்சரில் ஆரம்பிச்சுட்டீங்க...ஆகக் கூடி நீங்களும் அட்வென்சரில் ஆரம்பிச்சுட்டீங்க! வாழ்த்துகள் அட்வென்சர் நல்லபடியாகவே முடிஞ்சதுக்கு. நயாகரா படங்களும், வானவில் படமும், விமானம் செங்குத்தாய்ப் பறப்பதும் பிரமாதம். போட்டோ ப்ரொபெஷனல் கோர்ஸ் எடுத்திருக்கலாம் நீங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com