tag:blogger.com,1999:blog-25530484.post1772989298339526859..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: தீப்பெட்டி லேபல்களைச் சேர்த்தது உண்டா வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-25530484.post-86277820058114036812010-02-04T00:11:26.750+05:302010-02-04T00:11:26.750+05:30ஹையோ...! கொசுவத்தித்தான், வல்லி! தீப்பெட்டி லேபில்...ஹையோ...! கொசுவத்தித்தான், வல்லி! தீப்பெட்டி லேபில்கள் சேர்த்ததில்லை. ஆனால் பினாகா பேஸ்ட் கூட வருமே! அந்த ஒட்டுப் படங்கள், பிறகு ரப்பர்பேண்டில் கோத்து வரும் ரோல்ட் கோல்டில் அழகழகான டாலர்கள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வம்.
செல்வியின் ப்ரொவிஷன் லிஸ்ட் மனதை நெருடிற்று.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29889467964944713732010-02-02T06:39:07.134+05:302010-02-02T06:39:07.134+05:30துள்சிம்மா, கொசுவத்தில உங்களை மிஞ்ச யாராவது உண்டா....துள்சிம்மா, கொசுவத்தில உங்களை மிஞ்ச யாராவது உண்டா.
மணி சார் சொல்லியிருப்பது தமிழ்சினிமா
கொசுவத்தி. அதனால விட்டுடலாம்:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71558765888024719962010-02-01T21:48:01.485+05:302010-02-01T21:48:01.485+05:30எச்சூஸ் மீ திரு பாரதி மணி.
கொசுவத்திக்குக் காப்பு...எச்சூஸ் மீ திரு பாரதி மணி.

கொசுவத்திக்குக் காப்புரிமை உள்ளவரிடம் சொல்லி அனுமதி வாங்குனீங்களா இல்லையா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள். வல்லியம்மா போடும் போடில் அங்கே மொத்த ஸ்டாக்குமே வித்துப்போச்சுன்னு பராபரியாக் காதில் விழுந்தது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87009289773659093282010-02-01T21:03:34.784+05:302010-02-01T21:03:34.784+05:30வரணும் பாரதி மணி சார். டின்னவேலி எக்ஸ்ப்ரஸும் ,ட்ர...வரணும் பாரதி மணி சார். டின்னவேலி எக்ஸ்ப்ரஸும் ,ட்ரிவேண்ட்ரம் மெயிலும் ஓடின நாட்கள் அல்லவா அவை:)
தீப்பெட்டிப் புகை இத்தனை பேருக்குக் கொசுவத்தி ஏத்தி வைத்துவிட்டது.
நாங்கள் முதன் முதலில் வாங்கும்போது விகடன் குமுதம் எல்லாம் நாலணாதான்.

அப்பா குமுதம் வாங்க விட மாட்டார்:)
இந்த பொக்கிஷ நோட்புஸ்தகங்கள் எல்லாம் யாரிடம் போய்ச் சேர்ந்ததோ:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1110018378426136032010-02-01T18:57:43.511+05:302010-02-01T18:57:43.511+05:30வல்லீம்மா! இதைப்படித்ததும், எனக்கும் தமிழ்சினிமா க...வல்லீம்மா! இதைப்படித்ததும், எனக்கும் தமிழ்சினிமா கொசுவத்தி இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது!

சுதந்திரம் வருவதற்குமுன்னால், திருவனந்தபுரத்தில் இருந்தோம். ரயில்வேஸ்டேஷன் கூப்பிடுதூரத்தில். வீட்டிலிருந்தே விசில் சப்தம் கேட்டு, ‘மதராஸ் மெயில்’ கிளம்பியாச்சு என்று அம்மா சொல்வார். தினமும் சாயங்காலம் ஸ்டேஷனுக்குப்போய் மதராஸ், திருநெல்வேலியிலிருந்து வரும் ரயில்களிலிருந்து பெருக்கிப்போட்ட குப்பைகளை அருவருப்பில்லாமல் கிளறுவோம். பீடி, சிகரெட் குப்பையில் மாணிக்கம் போல அபூர்வமான தீப்பெட்டிப்படங்கள் கிட்டும். அதிகமாகப்புழங்கும் WIMCO-வின் ‘டெக்கா’ படங்களுக்கு மதிப்பில்லை. 80 பேஜ் நோட்டு நிறைய ஒட்டிவைத்திருந்தேன். அந்த சாம்ராஜ்யம் எங்கே போயிற்றோ? நண்பர்களிடையே எக்ஸ்சேஞ்ச்/பரிமாற்றம் உண்டு.

வெள்ளிக்கிழமை தவறாது போய், மதராஸ் மெயிலில் வந்திறங்கும் ஆனந்தவிகடன், கல்கியை (அப்போது நாலணா தான்) பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து சுடச்சுட பேப்பர் வாசனையுடன் படித்துமுடித்த அனுபவம்! (வீட்டில் அம்மா கைக்குப்போனால் ஒரு வாரமாகும்!)

ஐயோ! கொசுவத்தியை சுத்தவச்சிட்டீங்களே!

பாரதி மணிபாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43781550229203697342010-01-31T09:38:08.253+05:302010-01-31T09:38:08.253+05:30(எனக்கு அப்ப சினிமா பிடிகாது - சரியா கான்வென்ட் ஸ்...(எனக்கு அப்ப சினிமா பிடிகாது - சரியா கான்வென்ட் ஸ்கூல் ஒழுக்க பைத்தியம் அப்போ!!! :) ... அவங்களோட குதூகலம் நல்லாருக்கும் பாக்க)
//:)வாங்கப்பா மதுரா, சொன்னீங்களே ஒரு வார்த்தை. கான்வெண்ட் பத்தி.!!
வாழ்க்கைல எத்தனை சாமாசாரங்களை அது பாதிச்சிருக்குன்னு '
இப்ப நினைத்தால் கூட ஆச்சர்யமா இருக்கு.
அந்த ஸ்டிஃப்னஸ்,இன்னும் பிற சமாசாரங்கள் என்னைவிட்டுப் போக வருடங்கள் பிடித்தன.:)
நீங்களும் தீப்பெட்டி மேஜை பீரோல்லாம் செய்வீங்களா.
நாங்களும் செய்வோம்.
உண்மைதான் உழைத்துக் கிடைத்த காசுக்கு மதிப்பு ரொம்பவே ஜாஸ்திதான்.
ஒரு தீப்பெட்டி சப்ஜெக்ட் எவ்வளவு பேருக்கு நினைவுகளைக் கிளப்பியிருக்கு!!

குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80649740281635853042010-01-31T07:45:57.437+05:302010-01-31T07:45:57.437+05:30//சீட்டா ஃபைட் இப்போ வர மாதிரி தெரியவில்லை.//
var...//சீட்டா ஃபைட் இப்போ வர மாதிரி தெரியவில்லை.//

varuthu aana quality illaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14081833741098770542010-01-30T21:11:03.950+05:302010-01-30T21:11:03.950+05:30எனக்கு அப்பா-பாட்டி வீடு சாத்தூர். அங்க எங்க பெரிய...எனக்கு அப்பா-பாட்டி வீடு சாத்தூர். அங்க எங்க பெரியம்ம பிள்ளைங்க எல்லாம் கலக்குவாங்க தீக்குச்சி அடுக்கிறதுல! நானும் அடுக்கிருக்கேன் - விளையாடுறதுக்கு வராம அவங்க எல்லாம் சினிமா பாக்க காசு சேக்கும்போது நாம் மட்டும் என்ன செய்ய?! :) அடேங்கப்பா இவ்வளவு அடுக்கி இவ்வளவு தான் காசான்னு அப்பவே மலைப்பா இருக்கும் - ஆனா உழைச்ச துட்டுல சினிமா பாக்குற கிக்கு பாக்க நல்லாருந்தது (எனக்கு அப்ப சினிமா பிடிகாது - சரியா கான்வென்ட் ஸ்கூல் ஒழுக்க பைத்தியம் அப்போ!!! :) ... அவங்களோட குதூகலம் நல்லாருக்கும் பாக்க)

இந்த தீப்பட்டி படமெல்லாம் சூப்பரா இருக்கு - அழகா ஞாபகங்களை தூண்டுது! திருநெல்வேலில தீப்பட்டி வச்சு நாங்க சேர், டேபிள், வீடு கூட செஞ்சு, ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன் அப்ப வைப்போம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31194229916137192152010-01-29T16:40:54.035+05:302010-01-29T16:40:54.035+05:30ஆமாம் அம்பி. எல்லா விதத்திலும் ஒரு தேடல் தான். ப...ஆமாம் அம்பி. எல்லா விதத்திலும் ஒரு தேடல் தான். பாஷனேட்!!
ஹா ஹா:) நன்றிம்மா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30513635430486048962010-01-29T11:23:12.155+05:302010-01-29T11:23:12.155+05:30இப்ப எல்லாம் ஏதோ மெழுகில குச்சிகள் வருது.
இவ்ளோ ...இப்ப எல்லாம் ஏதோ மெழுகில குச்சிகள் வருது.

இவ்ளோ Passionateஆ நீங்க..? :))

//நல்ல வாலாக இருந்திருப்பீங்க போல இருக்கு//

ஹிஹி.. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26646269693572534782010-01-27T10:45:43.623+05:302010-01-27T10:45:43.623+05:30கீதா, கில்லி டண்டாவா.!!!!!
வாவ். சகலகலாவல்லிப்பா,!...கீதா, கில்லி டண்டாவா.!!!!!
வாவ். சகலகலாவல்லிப்பா,!!
ஒரெ ஒரு தரம் மோவாக்கட்டையில் அடி வாங்கினதுல வெற்றிகரமா ஒதுங்கிட்டேன்:)
கோலி விளையாடி இருக்கிறீர்களா. வீட்டுக்குள் நானும் தம்பிகளும் விளையாடுவோம்.
கூடத்தில் மூணு வட்டம் போட்டு அதில் மூவரும் உட்கார்ந்து கொள்வோம் .
நகராமல் நடுவில் வைக்கப் பட்டிருக்கும் பல வண்ணக் குண்டுகளை அடிக்க வேண்டும்.ஹ்ம்ம்ம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29606482868205666442010-01-27T07:47:44.600+05:302010-01-27T07:47:44.600+05:30வாங்க பெருசு. எத்தனை நாளாச்சு பார்த்து!
ஓ!இந்தப் ப...வாங்க பெருசு. எத்தனை நாளாச்சு பார்த்து!
ஓ!இந்தப் பொறுக்கிற வேலையெல்லாம் சுப்புணி என்கிற பையன் கிட்ட விட்டுடுவோம்.,
அவன் வீட்டுக்குப் பக்கத்தில் நான்கு பாச்சுலர்ஸ் குடியிருந்தார்கள். அந்த ஜன்னல் வழியாக அவ்வப் போது பறந்து வரும்,
பாஸிங் ஷோ,பெர்க்க்லி, இன்னும் பேர் மறந்த அட்டைகள் எத்தனையோ.:)
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66327104370931048062010-01-27T07:40:15.960+05:302010-01-27T07:40:15.960+05:30எங்க காலத்துலே buffoon
அல்லது joker அதிக மதிப்பு....எங்க காலத்துலே buffoon

அல்லது joker அதிக மதிப்பு.

நானும் நல்லாப்பொறுக்கி அப்பா கிட்ட உதை வாங்க்கியிருக்கேன்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68021472082013345822010-01-27T07:00:20.714+05:302010-01-27T07:00:20.714+05:30வாங்கப்பா அம்மிணி.
கொசுவத்திக்கு ஏது பஞ்சம்.:)
நா...வாங்கப்பா அம்மிணி.
கொசுவத்திக்கு ஏது பஞ்சம்.:)

நானும் சென்னைக்கு விடுமுறையில் வந்து விட்டுத் திரும்பும்போது,பழைய டிக்கட்டுகள் கிடைத்தால்
ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டு வாங்கிக் கொள்வேன்.:)
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70313854926017224852010-01-27T06:57:36.106+05:302010-01-27T06:57:36.106+05:30வாங்கப்பா அருணா, உங்களுக்குமா!இதோ உடனெ பார்க்கிற...வாங்கப்பா அருணா, உங்களுக்குமா!இதோ உடனெ பார்க்கிறேன்.
முன்னாடி வர தீப்பெட்டி கொஞ்சம் பெரிசாவும் இருக்கும் இல்லையா.
சீட்டா ஃபைட் இப்போ வர மாதிரி தெரியவில்லை.
வித விதமா மெழுகு பெட்டிகள் எல்லாம் வந்து விட்டன. நாலு விளக்கு ஏத்தறத்துக்கு நாப்பது குச்சி வேண்டி இருக்கு:)
ரொம்ப நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63351172846516111032010-01-27T06:53:55.272+05:302010-01-27T06:53:55.272+05:30வாங்கப்பா ராமலக்ஷ்மி. நினைவுகள் எனக்கு நிறைய சத்...வாங்கப்பா ராமலக்ஷ்மி. நினைவுகள் எனக்கு நிறைய சத்துக்களை ஊட்டிவிடும்.
ரெண்டு நாள் ஜுரத்தில் உடம்பு தளர்ந்த போது, அம்மா பக்கத்தில் இருந்து ,ச்சூடா கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுக்கோ,
ஆனை பலம் வரும்னு சொல்கிற மாதிரி கற்பனை.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52472360170583408692010-01-27T06:50:19.214+05:302010-01-27T06:50:19.214+05:30அடடா,சொத்துக் கணக்கு பார்க்கமுடியுமா துளசி. :)
இ...அடடா,சொத்துக் கணக்கு பார்க்கமுடியுமா துளசி. :)
இப்பப் பழைய கடிதங்களைச் சீர் செய்யும் வேலையில் இருக்கிறேன்.
தங்க மயிலா??? அதுவும் ஒரு ரூபாய்க்கா. அண்ணன் நிஜமாவே பணக்காரர்தான்:)
நினைவுகளைத்தான் பத்ரமாக வச்சுக்கலாம் துளசி. நம்மகிட்ட இருந்த தகர டப்பாவோ, எல்ஜி பெருங்காய டப்பாவோ,சாக்கலேட் வந்த டப்பாவோ ,
அம்மா மெருகு கலையாமல் வைத்து இருப்பார்.
ஊருவிட்டு ஊரு போகிற வேலையில் பெற்றோர் இருந்தால் நிறைய பொருட்கள் விட்டுத்தானே போகும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22179358430330969902010-01-27T06:39:17.206+05:302010-01-27T06:39:17.206+05:30//அப்போ ஒரு ரூபா. கில்லி , கோலி ஆட்டத்துக்கு இதை வ...//அப்போ ஒரு ரூபா. கில்லி , கோலி ஆட்டத்துக்கு இதை வச்சுத்தான் பந்தயம் கட்டணும்.//

அதே! அதே!, வல்லி, மறந்துட்டேனே, கோலிக்குண்டு ஆட்டத்திலேயும் தீப்பெட்டிப் படங்கள் தான் பண்டமாற்று. அதுவும் ஆடியிருக்கேனே! அப்பாவுக்குத் தெரியாமல் தான். பம்பரம் ஆடி "அப்பீஈஈஈஈஈட்" எடுக்கும்போதுக் கீழே விழுந்து நெற்றியிலே அடிபட்டு ரத்தம் வந்து, வீட்டுக்கார மாமியோட தம்பி கம்பவுண்டர் மாமா, அப்பா வந்து அடிக்கப் போறாரேனு கவலையோட மருந்து போட்டது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தத் தரம் அப்பா ஊரிலே இருந்து வரக் கொஞ்சம் நாளாச்சோ, என் காயம் ஆறினதோ! ஆனால் தழும்பு இப்போவும்! :)))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21892469404249095112010-01-27T05:46:25.155+05:302010-01-27T05:46:25.155+05:30நல்ல கொசுவத்தி வல்லிம்மா. டிக்கெட் கூட நான் கலெக்ட...நல்ல கொசுவத்தி வல்லிம்மா. டிக்கெட் கூட நான் கலெக்ட் பண்ணியிருக்கேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85618095740793143672010-01-26T21:26:11.927+05:302010-01-26T21:26:11.927+05:30தீப்பெட்டிப் பட மலரும் நினைவுகள் எனக்கும் நிறைய உண...தீப்பெட்டிப் பட மலரும் நினைவுகள் எனக்கும் நிறைய உண்டு!
சீட்டா ஃபைட் படம் பார்த்தீங்களா????http://oviyaaruna.blogspot.com/2010/01/cheeta-fight.htmlஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28220816530942052172010-01-26T21:16:13.065+05:302010-01-26T21:16:13.065+05:30அச்சச்சோ....கொசுவத்தி!!!!!
இதுக்கெல்லாம் நாணய மத...அச்சச்சோ....கொசுவத்தி!!!!!

இதுக்கெல்லாம் நாணய மதிப்பு வேற இருக்குப்பா. தங்க மயில் போட்ட ஒன்னு அப்போ ஒரு ரூபா. கில்லி , கோலி ஆட்டத்துக்கு இதை வச்சுத்தான் பந்தயம் கட்டணும்.

எங்க அண்ணனிடம் நல்லநல்லதெல்லாம் இருக்கும். பணக்காரனா இருந்தார் :-))))))

வேடிக்கைபார்த்துக்கிட்டு, வீட்டுக்கு வந்து அழுது ஆகாத்தியம் பண்ணி, பொட்டிக்கடையில் பத்து லேபிள்களா தனித்தனியா அட்டையில் வச்சுருப்பதை அஞ்சு பைசா பத்து பைஸா கொடுத்து வாங்குவேன்.

இப்ப அதெல்லாம் எங்கே போச்சு???? யாரோ கொள்ளை அடிச்சுட்டாங்க என் சொத்தை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3928149962058819682010-01-26T20:30:57.914+05:302010-01-26T20:30:57.914+05:30உண்மைதான் சதங்கா. அவங்க எப்படித்தான் அப்படி லகுவா...உண்மைதான் சதங்கா. அவங்க எப்படித்தான் அப்படி லகுவாக அடுக்குவாங்களோ.
கையில ஒரு கட்டு குச்சி இருக்கும். அடுத்த நொடி அந்த மரச்சட்டத்தில் ஏறிவிடும்!!
சின்ன விரல்களின் ஜாலம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59055530908549256372010-01-26T19:54:32.330+05:302010-01-26T19:54:32.330+05:30ஆஹா, கீதா இந்த விளையாட்டு நான் விளையாடியதில்லையே....ஆஹா, கீதா இந்த விளையாட்டு நான் விளையாடியதில்லையே.
நல்ல குறி பார்த்து அடிக்கணும் இல்லை.?
நல்ல வாலாக இருந்திருப்பீங்க போல இருக்கு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87025074555275940112010-01-26T19:51:29.827+05:302010-01-26T19:51:29.827+05:30வாங்கப்பா முல்லை. படங்கள் கூகிளாருதுப்பா.
என்னுத...வாங்கப்பா முல்லை. படங்கள் கூகிளாருதுப்பா.
என்னுது இல்ல. இதே போல சிகரெட் பெட்டிகளைக் கலெக்ட் செய்து அந்தப் படங்களை வைத்து ஒரு விளையாட்டு
இருக்கும். இப்போது அது என்ன என்பது மறந்துவிட்டது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9907107490614238832010-01-26T19:41:07.564+05:302010-01-26T19:41:07.564+05:30மலரும் நினைவுகள்! சேகரிக்க ஆரம்பித்த கதையையும் அழக...மலரும் நினைவுகள்! சேகரிக்க ஆரம்பித்த கதையையும் அழகாய் விவரித்து சொல்லியிருக்கீங்க வல்லிம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com