tag:blogger.com,1999:blog-25530484.post1409443636606357084..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சித்திர ராமன்..15..சுந்தரகாண்டம்.விச்வரூபம்,லங்கா தகனம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-84860035802325695702007-04-02T18:15:00.000+05:302007-04-02T18:15:00.000+05:30ஆமாம். அம்பி நெட் பிரச்சினையினாலே இந்தப் பதிவு...ஆமாம். அம்பி நெட் பிரச்சினையினாலே இந்தப் பதிவு கொஞ்சம் மாறி மாறி வந்துவிட்டது.
அடுத்தது சுருக்கமா போடறேன்.
நீங்க சொன்ன மாதிரி அனுமன் புகுந்து விளையாடிவிட்டார் போலிருக்கு:-)
குடும்பத் தேனிலவு போய் வந்தோம். பக்கத்து ஊருக்கு:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17745413579839851352007-04-02T18:11:00.000+05:302007-04-02T18:11:00.000+05:30அம்பி,மே 14 கல்யாணமா.வாழ்த்துக்கள்.தேவி ,அம்பிக...அம்பி,
மே 14 கல்யாணமா.
வாழ்த்துக்கள்.
தேவி ,அம்பிக்கு ரொம்பப் பொருத்தமாதான் இருப்பா.

அதிலென்ன சந்தேகம்.சீக்கிரம். ஏற்பாடெல்ல்லாம் ஜருராக நடக்கும்.:-)
கல்யாணம் சென்னையிலா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46194661467371599572007-04-02T15:19:00.000+05:302007-04-02T15:19:00.000+05:30ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செ...ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செய்ததை விவரித்ததாலோ என்னவோ எழுத்துக்களும் சிதறி உள்ளது. ஒன்னும் தவறில்லை.

நன்றி அம்மா. 15 நாளில் எல்லாம் ஒன்னும் marriage இல்லை. என்னுடைய சீதாதேவி தாயகம் திரும்புகிறாள் from US.

மொய்யேல்லாம் கிடையாதா? டாலரில்(அய்யப்பன் டாலர் இல்லை) US doller தந்தால் போதும்.
//will write to you after the small vacation.

இரண்டாம் தேனிலவா?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11789893260019806292007-04-02T15:18:00.000+05:302007-04-02T15:18:00.000+05:30ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செ...ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செய்ததை விவரித்ததாலோ என்னவோ எழுத்துக்களும் சிதறி உள்ளது. ஒன்னும் தவறில்லை. :)

waiting for the next part! :)

//எங்கள் எல்லோரிடமிருந்தும் அமோக வாழ்வு கிடைக ஆசீர்வதங்கள் அம்பிக்கு மனசர அனுப்புகிறோம்.

நன்றி அம்மா. 15 நாளில் எல்லாம் ஒன்னும் Marriage இல்லை. என்னுடைய சீதா தேவி, தாயகம் திரும்புகிறாள் from US. :)
maariage is on may 14 th only.

மொய்யேல்லாம் கிடையாதா? டாலரில்(அய்யப்பன் டாலர் இல்லை, US Doller) தந்தால் போதும். :p

//will write to you after the small vacation. //
இரண்டாம்(?) தேனிலவா? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21845328768894230062007-03-31T16:45:00.000+05:302007-03-31T16:45:00.000+05:30dear thulasi,thank you.will write to you after th...dear thulasi,
thank you.
will write to you after the small vacation. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-262631215444348742007-03-31T05:09:00.000+05:302007-03-31T05:09:00.000+05:30வல்லி,நேத்து நமக்கும் சுந்தரகாண்டத்தில் அனுமன் லங்...வல்லி,

நேத்து நமக்கும் சுந்தரகாண்டத்தில் அனுமன் லங்கையை எரித்தது வரை
படித்தாயிற்று.

இப்போது உங்க பதிவுலே ரிவிஷன் ஆச்சுப்பா.

ராமன் கதையை எத்தனைமுறை கேட்டாலும் அலுக்குமா என்ன? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26830030957085615062007-03-30T20:39:00.000+05:302007-03-30T20:39:00.000+05:30வி.எஸ்கே போட்ட பின்னூட்டம் காணவில்லையே.வி.எஸ்கே போட்ட பின்னூட்டம் காணவில்லையே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21361559183268704422007-03-30T20:37:00.000+05:302007-03-30T20:37:00.000+05:30வாருங்கள் மௌலி. மெதுவாகவே வாருங்கள்.:-)வாருங்கள் மௌலி. மெதுவாகவே வாருங்கள்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89437297756663119282007-03-30T20:31:00.000+05:302007-03-30T20:31:00.000+05:30சுந்தர காண்டத்தின் சாறை பதமாக, இனிதாகப் பிழிந்தெடு...சுந்தர காண்டத்தின் சாறை பதமாக, இனிதாகப் பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறீர்கள்.
படிக்கும் போதே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

மிக்க நன்றி.

இவ்வளவு சீரிய பதிவில் இருக்கும் எழுத்துப்பிழைகள் ஒரு தடையை உண்டாக்குகிறது என்பது என் கருத்து.

தயவு செய்து, எழுதி முடித்ததும் மீண்டும் ஒரு முறை படித்து, சரி செய்து வெளியிட்டால் நலம்.

ஒவ்வொரு வரிக்கும், அல்லது பத்தி பிரிக்கும் இடத்தில், ஒரு முறை 'எண்டெரை'[Enter] அழுத்தினால், ஒரு இடைவெளி கிடைக்கும்.[இதோ நான் செய்திருப்பது போல!]

அதன் மூலம் ஒரு நீண்ட பதிவைப் படிப்பது போலத் தோன்றாமல் தவிர்க்கலாம்.

மன்னிக்கவும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7639281855640303662007-03-30T19:48:00.000+05:302007-03-30T19:48:00.000+05:30வரணும் வி.எஸ்.கே.எழுத்துப் பிழை வருகிறது. வேறு ...வரணும் வி.எஸ்.கே.
எழுத்துப் பிழை வருகிறது. வேறு யாராவது பதிவுகளூக்கு அப்பால் சொல்கிறேன்., இதைச் செய்தல் தமிழ் எழுதும் அழகைப்பார் என்று சீறுவேன்.
இப்போது இந்தக் கீபோர்டை நான் குறை சொல்லவில்லை. இருந்தாலும்....
சில பல சமயங்களில் கண்ணைத் தாண்டி போய்விடுகிறது.
நீங்கள் தாரளமாகச் சொல்லலாம்.
செய்வன திருந்தத்தானே செய்ய வேண்டும்.
நீண்ட பதிவு ஆயாசமாகப் போய்விடுகிறது.
பப்ளிஷ் பட்டன் அழுத்தும்போஒது ஏதோ நெட் ப்ரச்சினையினால் நின்றுவிட்டது.

வந்ததற்கும் சொன்னதற்கும் ரொம்ப நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86643518515734737662007-03-30T19:15:00.000+05:302007-03-30T19:15:00.000+05:30This comment has been removed by the author.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6592066603513475612007-03-30T19:05:00.000+05:302007-03-30T19:05:00.000+05:30உள்ளேன் அம்மா, முழுவதும் படித்தபின் மீண்டும் வருவே...உள்ளேன் அம்மா, முழுவதும் படித்தபின் மீண்டும் வருவேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com