tag:blogger.com,1999:blog-25530484.post1352812905218749056..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஸ்ரீரங்கம் சொக்கப்பனை, கார்த்திகை நாள். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25530484.post-32128223530083821502011-12-10T14:37:54.534+05:302011-12-10T14:37:54.534+05:30அருமையா இருக்கு வல்லிம்மா.. அறியத் தந்தமைக்கு நன்ற...அருமையா இருக்கு வல்லிம்மா.. அறியத் தந்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49719626411358215872011-12-10T08:24:11.582+05:302011-12-10T08:24:11.582+05:30அருமை... அருமை...
பகிர்விற்கு நன்றி அம்மா!
நம்ம த...அருமை... அருமை...
பகிர்விற்கு நன்றி அம்மா!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58248928997580859232011-12-10T07:28:00.677+05:302011-12-10T07:28:00.677+05:30வாங்க கணேஷ், நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்களோ என்...வாங்க கணேஷ், நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்களோ என்னவோ.
தோன்றியதை உடனே பதிவிட்டுவிட வேண்டும் என்ற ஆசைதான்.:)
நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42043792252668050882011-12-10T07:19:24.667+05:302011-12-10T07:19:24.667+05:30அடடே... படங்கள் மூலமா ஜோதி தரிசனம் கிடைக்கச் செஞ்ச...அடடே... படங்கள் மூலமா ஜோதி தரிசனம் கிடைக்கச் செஞ்சுட்டீங்க. மிக்க நன்றி வல்லிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84324161485280119052011-12-10T06:13:47.105+05:302011-12-10T06:13:47.105+05:30விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நானே உங்க ஊ...விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நானே உங்க ஊருக்கு வந்த போது பார்த்திருக்கேன். கெ.பி.
கட்டாயம் பாருங்கள்.திருநாள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74770036958836540762011-12-10T06:02:31.645+05:302011-12-10T06:02:31.645+05:30அன்பு ஷைல்ஸ், நம் பால்யபருவம் எத்தனை மகிழ்ச்சிகளை ...அன்பு ஷைல்ஸ், நம் பால்யபருவம் எத்தனை மகிழ்ச்சிகளை விட்டுச் சென்றிருக்கிறது.
அதை மீட்டெடுப்பது போல நேற்று ஸ்ரீரங்கன் வந்தான். இந்த ஜோதி என்றும் நம்மைக் காக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22465073904939733882011-12-10T05:57:46.243+05:302011-12-10T05:57:46.243+05:30நன்றி வெங்கட். கிளியராக இல்லை. இருந்தாலும் செய்திய...நன்றி வெங்கட். கிளியராக இல்லை. இருந்தாலும் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது என்றே நம்புகிறேன்.
இன்றுதான் எங்களுக்கெல்லாம் கார்த்திகை தீபம். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61272567288649186782011-12-10T05:56:09.319+05:302011-12-10T05:56:09.319+05:30அன்பு கீதா,நானும் என் பத்துவயதில் பார்த்ததுதான்.தி...அன்பு கீதா,நானும் என் பத்துவயதில் பார்த்ததுதான்.திருவல்லிக்கேணியில் ஏற்றுவார்கள் என்று எங்கள் மருமகள் சொல்வாள்.

நேற்று இந்தக் காட்சி கிடைத்தது அதிசயம்.அவர் பேசும்பொழுது எதிர்பார்க்காமல் இந்தக் காட்சி வந்ததும் ,காமிராவை எடுக்க மறந்து ஆ'என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.பிறகே எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாமே என்று படங்கள் பிடித்தேன்.உஷாராக எடுத்திருக்கவேண்டும். பெரியவார்த்தைகள் எல்லாம் வேண்டாம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25972607836765531222011-12-10T01:41:40.560+05:302011-12-10T01:41:40.560+05:30For follow-up.For follow-up.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36212373879976964282011-12-10T01:41:22.396+05:302011-12-10T01:41:22.396+05:30வல்லியம்மா, இதை மிஸ் பண்ணிட்டேனே, படம் காட்டியதற்க...வல்லியம்மா, இதை மிஸ் பண்ணிட்டேனே, படம் காட்டியதற்கு நன்றியோ நன்றி. மாலை US-Time இல் வருதான்னு பார்க்கிறேன், வேளுக்குடி பேச்சு ரொம்பவே பிடிக்கும். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9661285840009685032011-12-09T20:08:53.184+05:302011-12-09T20:08:53.184+05:30ஸ்ரீரங்கம் சொக்கப்பனை ரொம்ப அற்புதமா இருக்கும் வ...ஸ்ரீரங்கம் சொக்கப்பனை ரொம்ப அற்புதமா இருக்கும் வல்லிமா. எப்போதோ பார்த்தது.கல்யாணமாகி பெங்களூர் வந்தபின் கார்த்திகைமாதம் சொக்கப்பனை பார்க்க மட்டும் அங்கே போக வேளைவரவில்லை உங்க பதிவு கண்டதும் மனசில் ஜோதி!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49918610493854842652011-12-09T19:49:02.414+05:302011-12-09T19:49:02.414+05:30மிக அருமையான படங்கள்... பகிர்வுக்கு நன்றி.
உங்...மிக அருமையான படங்கள்... பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42601493872340882562011-12-09T18:14:19.752+05:302011-12-09T18:14:19.752+05:30இன்று வரை கிடைக்காத ஒன்று இன்று உங்கள் தயவால் கிடை...இன்று வரை கிடைக்காத ஒன்று இன்று உங்கள் தயவால் கிடைத்தது. நன்றி வல்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com