tag:blogger.com,1999:blog-25530484.post116926573322021170..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-24563929976821622282015-03-14T10:18:09.543+05:302015-03-14T10:18:09.543+05:30கீதா,
நானும் இப்பொது அப்படித்தான் இருக்கிறேன். ப... கீதா,
நானும் இப்பொது அப்படித்தான் இருக்கிறேன். பேரங்களுக்கு எதாவது வாங்கணும்னு கிளம்புவாள். எந்த மாடிக்குப் போகிறாளோ அங்கயே ஸோஃபாவில் உட்கார்ந்துவிடுவேன். சின்னவனுக்குப் பொறுமை இருக்காது. பாட்டி ஏதாவது விளையாடலாம் வான்னு தூணுக்குத் தூண் ஒளிஞ்சு கொண்டு ஆட்டம் போடுவான்.>}}}} இது உடம்பில தெம்பிருந்த போது செய்த விவகாரம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24767228086632691482015-03-14T10:10:22.348+05:302015-03-14T10:10:22.348+05:30நன்றி ஜெயக் குமார்.நன்றி ஜெயக் குமார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26005371647945500792015-03-14T10:09:39.858+05:302015-03-14T10:09:39.858+05:30வரணும் டிடி.பெண்ணின் பேறு காலம். அப்போது. வண்டியை ...வரணும் டிடி.பெண்ணின் பேறு காலம். அப்போது. வண்டியை விட்டு இறங்க முடியாத நிலை.
இல்லாவிட்டால் கடிவாளம் போட்டு நிறுத்தி இருப்பாள். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37810424663799524502015-03-14T09:31:40.150+05:302015-03-14T09:31:40.150+05:30அது என்னமோ தெரியலை, ஷாப்பிங் பண்ணணும்னாலே ரொம்ப அல...அது என்னமோ தெரியலை, ஷாப்பிங் பண்ணணும்னாலே ரொம்ப அலுப்பா இருக்கும். அநேகமா நான் வரலைனு தான் சொல்லிடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63273861195193289182015-03-14T09:30:10.672+05:302015-03-14T09:30:10.672+05:30ஹாஹா, இப்படி வாங்கி வைக்கிற பழக்கம் எனக்கு இல்லை!...ஹாஹா, இப்படி வாங்கி வைக்கிற பழக்கம் எனக்கு இல்லை! :) இருக்கிறதை வைச்சே ஓட்டி அதிலேயே கல்யாணமும் பண்ணற டைப்! :)))) என்னை அங்கெல்லாம் ஷாப்பிங், பர்சேஸ்னு கூட்டிட்டுப் போயிட்டு என் பொண்ணு, மாட்டுப் பொண்ணு எல்லாம் நொந்து நூலாகிடுவாங்க.

இப்போ ஜனவரியில் மாட்டுப்பொண்ணோடு துணிகள் பர்ச்சேஸுக்குப் போயிட்டு, நான் பாட்டுக்குக் கீழேயே ஒரு நாற்காலியைக் கேட்டு வாங்கி உட்கார்ந்துட்டேன். அப்புறமா ஆர்வம் குறைஞ்சு ரங்க்ஸும் வந்துவிட அவங்க ரெண்டு பேரும் மெதுவாப் பர்ச்சேஸை முடிச்சுட்டுத் திருப்தி இல்லாமல் மறுநாள் அவங்க ரெண்டு பேரும் மட்டும் தனியாப் போய் ஷாப்பிங்கை அரை மனசா முடிச்சாங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27410069191989705322015-03-14T08:07:18.926+05:302015-03-14T08:07:18.926+05:30நல்ல அனுபவம்நல்ல அனுபவம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90381859583643928692015-03-14T07:56:50.623+05:302015-03-14T07:56:50.623+05:30ஒரு டிரக் பத்துமா...? ஹிஹி...ஒரு டிரக் பத்துமா...? ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1169380368613120152007-01-21T17:22:00.000+05:302007-01-21T17:22:00.000+05:30துளசி, அப்போவெல்லாம்ரொம்பக் கணக்கா இருந்ததாலே த...துளசி, அப்போவெல்லாம்
ரொம்பக் கணக்கா இருந்ததாலே தான் இப்போ இப்படி ஆகிவிட்டேனொனு கவலையா இருக்கு.:-0)
வெளிநாடுனா இதானே.
நம்பளை அவங்களூக்குத் தெரியாது.
நம்பிக்கையும் கிடையாது.(எப்படி வரும்)
//மறந்து வச்சுட்டுப்போய் இங்கே ஒரு நாள் கவுண்ட்டரில்
'அம்போ'ன்னு நின்னு, 'தோ.... இப்ப வரேன்'னு சொல்லி வீட்டுக்குப் போய்வந்த
கதையை......//
ஐயோ பாவம்பா. போனாப் போறது.இனிமே கிழிச்சுற மாட்டீங்க!!!!
வளைச்சுப் போட்டுடலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1169380036067836712007-01-21T17:17:00.000+05:302007-01-21T17:17:00.000+05:30கொத்ஸ் ,அதுதான் நடக்கிறது இப்போது.அப்போ போன போத...கொத்ஸ் ,
அதுதான் நடக்கிறது இப்போது.
அப்போ போன போது ஒரே ஆர்வக் கோளாறு.
பனிவரப் போறதுனு வேற சொன்னாங்களா.
மெட்ராசில காண்டில், தீப்பெட்டி வாங்கி வைப்போம் '' வங்கக் கடலில் புயல்சின்னம்''
உருவானால்.
அந்த ஞாபகம்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1169352182760074632007-01-21T09:33:00.000+05:302007-01-21T09:33:00.000+05:30நாட்டுக்கு நாடு நம் மக்கள் இதெல்லாம் செய்யாம இருப...நாட்டுக்கு நாடு நம் மக்கள் இதெல்லாம் செய்யாம இருப்போமோ!!!!

வீட்டுலேயே பர்ஸை மறந்து வச்சுட்டுப்போய் இங்கே ஒரு நாள் கவுண்ட்டரில்
'அம்போ'ன்னு நின்னு, 'தோ.... இப்ப வரேன்'னு சொல்லி வீட்டுக்குப் போய்வந்த
கதையை...............(-:

முந்தி மெட்ராஸில்( அப்ப எல்லாம் ச்சென்னை இல்லைப்பா) வேற மாதிரி கதை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1169344817097532612007-01-21T07:30:00.000+05:302007-01-21T07:30:00.000+05:30இனிமே பொண்ணையும் உள்ள கூட்டுக்கிட்டுப் போங்க. அவங்...இனிமே பொண்ணையும் உள்ள கூட்டுக்கிட்டுப் போங்க. அவங்க அட்டையைத் தேய்க்கட்டும், நீங்க சந்தோஷமா வாங்குங்க! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com