tag:blogger.com,1999:blog-25530484.post116800181247513172..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஆரம்பம்...மீண்டும் பாட்டி...புதிது வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-25530484.post-1168516180776523082007-01-11T17:19:00.000+05:302007-01-11T17:19:00.000+05:30வல்லிநல்ல பயணக் கட்டுரைதான்.//வாசனை தூக்குமே.பெருங...வல்லி
நல்ல பயணக் கட்டுரைதான்.
//வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)//
சுவிஸ் முழுவதுமே மணத்திருக்குமே.
மேலும், பிர்யாவின் பதிவில சிலேடைப் பாடல்கள் பார்த்தேன்.தவலுக்கு நன்றி.
தி.ரா.ச.அந்த பதிவுக்குரிய சுட்டியைத் தந்தார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168176422936696762007-01-07T18:57:00.000+05:302007-01-07T18:57:00.000+05:30கண்ணன்,தாமதமாக வருவதற்கு மன்னிக்கணும்.நம்ம சாப்...கண்ணன்,தாமதமாக வருவதற்கு மன்னிக்கணும்.

நம்ம சாப்பாடே ஐம்புலனுக்கும் விருந்துதான்.
அதாவது நமக்கு மட்டும்:-)
நன்றி கண்ணன்.அலுக்காமல் படிக்கிறீர்களே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168102651043502862007-01-06T22:27:00.000+05:302007-01-06T22:27:00.000+05:30//வெளில லௌஞ்சில் சாப்பிடலாம்ப்பா என்றேன்.அவனுக்கு ...//வெளில லௌஞ்சில் சாப்பிடலாம்ப்பா என்றேன்.
அவனுக்கு தயக்கம் தான்.
வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)//

வல்லியம்மா,

சங்கடமாக சாப்பிட்டதை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள். நம்ம சாப்பாட்டின் மணமே மணம் !

தொடரும் அருமையான எழுத்து நடையில் இருக்கிறது.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168084447375902982007-01-06T17:24:00.000+05:302007-01-06T17:24:00.000+05:30நன்றி சூர்யா. படிக்க நீங்க ரெடி என்றால் எழுத...நன்றி சூர்யா. படிக்க நீங்க ரெடி என்றால் எழுதுவதில் எனக்கு என்ன தயக்கம்! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168084360434242042007-01-06T17:22:00.000+05:302007-01-06T17:22:00.000+05:30நன்றி ஜீவா.அந்த நேரம் மஹா தர்மசங்கடமாக இருந்த...நன்றி ஜீவா.
அந்த நேரம் மஹா தர்மசங்கடமாக இருந்தது.
பிறகு, போனப்போகிறது. சின்னக்
குழந்தைகளையும் இப்படித்தான் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று நினைத்து சமாதானப் படுத்திக் கொண்டேன்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168075956058111342007-01-06T15:02:00.000+05:302007-01-06T15:02:00.000+05:30Xlent..Keep it up..SuryaDubaiXlent..

Keep it up..
Surya
Dubaibutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168051105823744872007-01-06T08:08:00.000+05:302007-01-06T08:08:00.000+05:30சுவாரசியமாக இருக்கிறது!சுவாரசியமாக இருக்கிறது!Anonymousnoreply@blogger.com