tag:blogger.com,1999:blog-25530484.post116722444523546584..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஸ்ரீ வைகுந்த ஏகாதசி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25530484.post-1167501320590503442006-12-30T23:25:00.000+05:302006-12-30T23:25:00.000+05:30dear Delphine,thank you for visiting.it seems w...dear Delphine,
thank you for visiting.
it seems we have been going around the same places at different times.

yes it is good to have all our folks together for these kinds of activities. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167492945432004512006-12-30T21:05:00.000+05:302006-12-30T21:05:00.000+05:30Valli, I worked at Srirangam for nearly about 8 ye...Valli, I worked at Srirangam for nearly about 8 years. The festival is so much welcomed by all the people. Srirangam used to be loaded with bullock carts and you can see people thronging the temple from midnight onwards.. i really miss Srirangam and all the great fun we had. thanks for this beautiful narration.Anonymoushttps://www.blogger.com/profile/13047069213603523974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167414608177805442006-12-29T23:20:00.000+05:302006-12-29T23:20:00.000+05:30வல்லி அம்மா நீங்கள் சொன்ன மாதிரியே வைகுண்ட ஏகாதசிய...வல்லி அம்மா நீங்கள் சொன்ன மாதிரியே வைகுண்ட ஏகாதசியைப் பற்றி எழுதியுள்ளேன்.இன்னும் சற்று விரிவாக எழுதவேண்டும் பிறகு பார்க்கலாம்.அருமையாக விளக்கியுள்ளீர்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167273064140461942006-12-28T08:01:00.000+05:302006-12-28T08:01:00.000+05:30கண்ணபிரான்,முன்னோட்டம் நடந்து விட்டது .இன்னும் ...கண்ணபிரான்,முன்னோட்டம் நடந்து விட்டது .இன்னும் வரும் பதிவுகளில் எம்பெருமான் பெருமை மாதவிப் பந்தலில் காணலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167266094154561092006-12-28T06:04:00.000+05:302006-12-28T06:04:00.000+05:30ஆழ்வார் மோட்சம் குறித்த முன்னோட்டப் பதிவு அருமை வல...ஆழ்வார் மோட்சம் குறித்த முன்னோட்டப் பதிவு அருமை வல்லியம்மா!
நம்பெருமாளையும் கண்குளிரக் காட்டினீர்களே நன்றி.

பாயும் நீர் அரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும்
மரகத உருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியர் ஒர்க்கு அகலலாமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167263453346390562006-12-28T05:20:00.000+05:302006-12-28T05:20:00.000+05:30குமரன் பெருமாள் வீதி வலம் வரும் முன்னே சீவேலி...குமரன் பெருமாள் வீதி வலம் வரும் முன்னே சீவேலி புறப்பாடு இருக்கும்.
இந்தப் பதிவும் அதுதான்

பின்னால் வரப்போகும் (மற்றவர்களின்) அருமையான எழுத்துக்களுக்கும் பாடல்களுக்கும்
இது கட்டியம் கூறுகிறது.
நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167263313297512272006-12-28T05:18:00.000+05:302006-12-28T05:18:00.000+05:30ஷைலஜா நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் வ...ஷைலஜா நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் வந்ததுக்கு.
அவன் பெயர் சொன்னதும் துணை வந்த உங்களை என்ன என்று சொல்வது.
அரங்கனுக்கு அடியார்களைச் சேர்த்துக் கூட்டமாக பாடிப் பரவ வைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167232287065670202006-12-27T20:41:00.000+05:302006-12-27T20:41:00.000+05:30வைகுண்ட ஏகாதசி முன்னோட்டப் பதிவு நன்றாக இருக்கிறது...வைகுண்ட ஏகாதசி முன்னோட்டப் பதிவு நன்றாக இருக்கிறது அம்மா. சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1167231781480087302006-12-27T20:33:00.000+05:302006-12-27T20:33:00.000+05:30ஆஹா! என்ன தவம் செய்தேன் என்னரங்கனின் எழில்முகம் பு...ஆஹா! என்ன தவம் செய்தேன் என்னரங்கனின் எழில்முகம் புன்னகைததும்ப அளித்துள்ளீர்களே வல்லிசிம்ஹன்!
'நாளும், பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும்,
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும்- துணை வருமே தமியேனை வளைந்து கொண்டே.
(திரு அரங்கத்துமாலை)
பதிவுக்கு பாராட்டு.
திருவரங்கப்ரியாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com