tag:blogger.com,1999:blog-25530484.post116009872202439392..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மருதமலை முருகன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25530484.post-1160799431157111692006-10-14T09:47:00.000+05:302006-10-14T09:47:00.000+05:30ஆமாம், அங்கே இன்று ப்ளாக்கர்ஸ் மீட் செய்யராங்...ஆமாம், அங்கே இன்று ப்ளாக்கர்ஸ் மீட் செய்யராங்க இல்லியா. நீங்களும் போவீங்களா.
நாங்க கோயம்பத்தூரில் '70 டு 74 இருந்தோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160790278421029892006-10-14T07:14:00.000+05:302006-10-14T07:14:00.000+05:30FAIRY,அன்பு ஃபேரி,நல்ல நினைவுகள் எப்போதுமே நல்ல...FAIRY,
அன்பு ஃபேரி,
நல்ல நினைவுகள் எப்போதுமே நல்லவைகளாக இருக்கட்டும்.
வரப்போகும் நாட்களும் நல்லவைதான்.
அந்த நினைவுகள் இன்னும் பத்து வருஷங்கள் கழித்து நன்றாக இருக்கும்.
ப்ளாகர்ஸ் மீட் சிட்னியில் இருப்பதாக நியூஸ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160738260896272382006-10-13T16:47:00.000+05:302006-10-13T16:47:00.000+05:30sorry I meant "sydney murugan" தான் துனை. Missed t...sorry I meant "sydney murugan" தான் துனை. Missed that word. Good to remember coimbatore and that you too lived there.FAIRYhttps://www.blogger.com/profile/03821231786396956084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160738122830843742006-10-13T16:45:00.000+05:302006-10-13T16:45:00.000+05:30முருகனை பற்றி நீங்கள் எழுதியதை படிக்க எனக்கும் பழை...முருகனை பற்றி நீங்கள் எழுதியதை படிக்க எனக்கும் பழைய நினைவுகள். இப்போ முருகன் தான் துனை. நானும் மருதமலை அடியில் தான் இருந்தேன்..ம் எல்லாம் நினைவாகி விட்டது.FAIRYhttps://www.blogger.com/profile/03821231786396956084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160219148280478382006-10-07T16:35:00.000+05:302006-10-07T16:35:00.000+05:30துளசி நம்ம பிளாகில பாத்தீங்களா,ஒரு பதில் சொன்ன...துளசி நம்ம பிளாகில பாத்தீங்களா,ஒரு பதில் சொன்னா இரண்டு தடவை வருது,.கோபால் படிக்கும்போது நாங்களும் அங்கே இருந்தொமோ என்னமோ.
என்ஜ்சினீயர்னா குப்பை கொட்டினாதானே வேலை ஆகும்.
நாம பாருங்க எஞ்சினீரிங் படிக்காமலயே கொட்டுறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160194234704592032006-10-07T09:40:00.000+05:302006-10-07T09:40:00.000+05:30கோபாலின் பேவரைட் பாட்டு'மதுரைமலை மாமணியே'மதுரை சோம...கோபாலின் பேவரைட் பாட்டு'மதுரைமலை மாமணியே'

மதுரை சோமுன்னா அப்படி ஒரு ஈர்ப்பு. அவர் கோவையிலெ அஞ்சு வருசம்
எஞ்சிநீயரிங் காலேஜ்லே 'குப்பை' கொட்டுனப்ப ரெண்டு வாரத்துக்கொருதடவை
மருதமலை ட்ரிப் அடிப்பாராம்.

எங்க கல்யாணம் ஆனபிறகு 'தன்னுடைய பிரதாபத்தை'க் காட்ட ஒருக்கா அங்கெ
கூட்டிப்போனார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160185555338582362006-10-07T07:15:00.001+05:302006-10-07T07:15:00.001+05:30கண்ணபிரான்,ரொம்ப நன்றி.எதுக்குனு நினைக்கிறீங்களா...கண்ணபிரான்,
ரொம்ப நன்றி.
எதுக்குனு நினைக்கிறீங்களா?
முதன்முதலில் பதிவைப் பார்த்து படித்து அக்கறையாகப் பதில் போட்டதற்கு.கடந்த காலங்களைப் பற்றி எழுதும்போது எல்லோரையும் அது கவரும்னு எண்ணமுடியாது.
பார்வைகள் தனி தானே.நன்றி.
புரட்டாசி,ஷ்ரவண் பையன், இன்று சனிக்கிழமை.
இதுவும் நல்ல காம்பினேஷன்தான்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160185554208973952006-10-07T07:15:00.000+05:302006-10-07T07:15:00.000+05:30கண்ணபிரான்,ரொம்ப நன்றி.எதுக்குனு நினைக்கிறீங்களா...கண்ணபிரான்,
ரொம்ப நன்றி.
எதுக்குனு நினைக்கிறீங்களா?
முதன்முதலில் பதிவைப் பார்த்து படித்து அக்கறையாகப் பதில் போட்டதற்கு.கடந்த காலங்களைப் பற்றி எழுதும்போது எல்லோரையும் அது கவரும்னு எண்ணமுடியாது.
பார்வைகள் தனி தானே.நன்றி.
புரட்டாசி,ஷ்ரவண் பையன், இன்று சனிக்கிழமை.
இதுவும் நல்ல காம்பினேஷன்தான்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1160181032903501512006-10-07T06:00:00.000+05:302006-10-07T06:00:00.000+05:30//விக்ஸ் வேப்பரப்+ விபூதி நல்ல காம்பினேஷனாக வேலை ச...//விக்ஸ் வேப்பரப்+ விபூதி நல்ல காம்பினேஷனாக வேலை செய்யும்//

மிகவும் உண்மை தான் வல்லியம்மா! அதுவும் ஆவி பிடிக்கும் போது கொதி நீரில் விக்ஸ்+விபூதி சூப்பர் காம்பினேஷன்!

இந்த மருத மரம் பற்றியும் கொஞ்சம் தேடிப் படிக்கணும். நாட்டு வைத்தியர்கள் மருத மரப் பட்டை வைத்து இருப்பார்கள்!

'மருத மலை மாமணியே
முருகய்யா' எத்தனை முறை கேட்டாலும் திகட்டுமோ? அதுவும் மலையதி, கடலதி...என அதி அதி என்று அதிரும் போது...மனதும் சேர்ந்தே அதிரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com