tag:blogger.com,1999:blog-25530484.post1093292833471970987..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: விடுமுறையில் இருக்கிறேன்:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-30564994111856323962010-12-18T18:21:17.275+05:302010-12-18T18:21:17.275+05:30வல்லி,
நல்லா எஞ்ஜாய்! குட்டிகளோடு பொழுது நல்லாவே ப...வல்லி,
நல்லா எஞ்ஜாய்! குட்டிகளோடு பொழுது நல்லாவே போகும்.
விருந்தாளிகள் வரும் போது வீட்டை தயார் செய்வதே பெரிய போராட்டம்தான். எதை எங்கே ஒளிச்சு வச்சோம்முன்னே மறந்துபோகும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42455230987349600322010-12-15T08:31:38.666+05:302010-12-15T08:31:38.666+05:30பேரக்குழந்தைகளுடன் இனிதாய் பொழுதுகள் களிந்து கொண...பேரக்குழந்தைகளுடன் இனிதாய் பொழுதுகள் களிந்து கொண்டிருக்கும்.

பிற்பொழுதுகளில் நாங்களும் மகிழக் காத்திருக்கின்றோம் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40648272217564609212010-12-15T06:29:51.013+05:302010-12-15T06:29:51.013+05:30வரணும் அகிலா. புது வரவா எங்க வீட்டுக்கு?. வணக்கம் ...வரணும் அகிலா. புது வரவா எங்க வீட்டுக்கு?. வணக்கம் பா.
நீங்க சொல்றது உண்மைதான். வருகின்ற விருந்து மகிழ்ந்தால்தானே
நாம் மகிழ முடியும்.
சீக்கிரம் ஊருக்க்கு வர வழியைப் பாருங்க.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58373831683959596432010-12-15T06:26:36.130+05:302010-12-15T06:26:36.130+05:30வாங்கப்பா சுமதி. நீங்களும் இந்த ஜூன் ஜூலையில் வரப்...வாங்கப்பா சுமதி. நீங்களும் இந்த ஜூன் ஜூலையில் வரப் பாருங்கோ.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82909021808403618702010-12-15T06:25:39.532+05:302010-12-15T06:25:39.532+05:30வரணும் ஸ்ரீராம்.
மீண்டும் கணினி தகறாரு. உடனே பதில்...வரணும் ஸ்ரீராம்.
மீண்டும் கணினி தகறாரு. உடனே பதில் போட முடியவில்லை.குழந்தைகள் உலகம் ரம்யமானது. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10593412908046124972010-12-15T06:23:41.845+05:302010-12-15T06:23:41.845+05:30தம்பி வாசுதேவன்,
அந்த மாவிலையும் பூவும் என் சின்னத...தம்பி வாசுதேவன்,
அந்த மாவிலையும் பூவும் என் சின்னத் தம்பியின் பெண் புதுவீடு கிரஹப் பிரவேச தோரணம்.வீடு வந்துவிட்டது. கல்யாணமும் வரணும் நீங்கதான் ஆசீர்வாதம் செய்யணும்.
குழந்தைகள் வந்துவிட்டார்கள். பெரியவன் பெருசும் இல்ல ,சின்னதுமில்ல என்கிற ஸ்டேஜில் இருக்கிறான்.
சின்னவன் ஜெட் லாகில் இருந்து மீடு கொண்டு இருக்கிறான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1863245806771297682010-12-13T20:17:51.786+05:302010-12-13T20:17:51.786+05:30இதைப் படிச்சப்போ எங்க அம்மா நாங்க வரும் போது பண்ணு...இதைப் படிச்சப்போ எங்க அம்மா நாங்க வரும் போது பண்ணுவதெல்லாம் ஞாபகம் வந்தது. வீட்டை , விடுமுறையை , அம்மாவை ஞாபகப் படுத்திடிங்களே :-(Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31596475699531711222010-12-13T19:51:53.981+05:302010-12-13T19:51:53.981+05:30விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துக்கள் வல்லிம...விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36048658099242584252010-12-13T19:32:33.714+05:302010-12-13T19:32:33.714+05:30உறவுகளுடன் பொழுதை உற்சாகமாகக் கழிக்கவும், களிக்கவு...உறவுகளுடன் பொழுதை உற்சாகமாகக் கழிக்கவும், களிக்கவும் வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24671064817610862072010-12-13T13:49:01.728+05:302010-12-13T13:49:01.728+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4329641124699803192010-12-13T13:45:41.076+05:302010-12-13T13:45:41.076+05:30வாங்கப்பா தென்றல், சின்னவனுக்கு மழலை கொஞ்சம் இருக்...வாங்கப்பா தென்றல், சின்னவனுக்கு மழலை கொஞ்சம் இருக்கு ரசிக்கலாம். ஷ னா வரலை ஸ தான் வருது. கிஸ்னாயில் கதைதான்:)
மத்தபடி அம்மா தலைப்புதான் அவனுக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28250397619441967782010-12-13T13:43:17.633+05:302010-12-13T13:43:17.633+05:30மழையில் நனைந்தால் தாக்குப் பிடிக்கிற மாதிரி உடம்ப...மழையில் நனைந்தால் தாக்குப் பிடிக்கிற மாதிரி உடம்பில்லப்பா சுந்தரா.
நல்லபடியா சந்தோஷமா இருந்துவிட்டுப் போகணும் அவ்வளவுதான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46755661564650520352010-12-13T12:34:37.687+05:302010-12-13T12:34:37.687+05:30வந்துக்கிட்டே இருக்காங்க.
அதுக்கு முன்னாடி நான் த...வந்துக்கிட்டே இருக்காங்க.
அதுக்கு முன்னாடி நான் தொலைபேசிக்காரரைப் பார்த்து சம்சாரிச்சுட்டு வந்தேன். இப்ப ஃபோன் ஓகே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75306562598122242722010-12-13T12:33:14.538+05:302010-12-13T12:33:14.538+05:30:) நன்றிப்பா முல்லை. நாளையிலிருந்துதான் ஹாலிடே:)
...:) நன்றிப்பா முல்லை. நாளையிலிருந்துதான் ஹாலிடே:)

எல்லோருக்கும் ஹாப்பி ஹால்ஸ் நானும் சொல்லிக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78905427423359646122010-12-13T11:34:12.652+05:302010-12-13T11:34:12.652+05:30வாசப்படியிலே மாவிலை கொத்தா? பெரிய சைஸ் மிளகாய் மாத...வாசப்படியிலே மாவிலை கொத்தா? பெரிய சைஸ் மிளகாய் மாதிரி இருக்கு!
ஹேவ் அ நைஸ் டைம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56300213129499789752010-12-13T10:55:06.778+05:302010-12-13T10:55:06.778+05:303 வாரம் ப்ரேக்கா எஞ்சாய். கண்டு, ரசித்ததை, பகிர்ந்...3 வாரம் ப்ரேக்கா எஞ்சாய். கண்டு, ரசித்ததை, பகிர்ந்ததை பதிவாய் போடுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91385976384107101502010-12-13T09:24:21.342+05:302010-12-13T09:24:21.342+05:30பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோஷமாய்க் கழியட்டும் ...பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோஷமாய்க் கழியட்டும் :) இன்னும்சிலநாட்கள் மழை இருந்திருக்கலாமோ,சின்னக்குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த...?சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92119198602626232422010-12-13T09:21:12.904+05:302010-12-13T09:21:12.904+05:30ஆஹா.... வந்துட்டாங்களா!!!!!
எஞ்சாய் எஞ்சாய்.
பதி...ஆஹா.... வந்துட்டாங்களா!!!!!

எஞ்சாய் எஞ்சாய்.

பதிவு எங்கே போயிடப் போகுது?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75386876677797969962010-12-13T09:18:36.582+05:302010-12-13T09:18:36.582+05:30:-))) enjoy....happy hols!:-))) enjoy....happy hols!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com