Blog Archive

Saturday, March 24, 2018

Letters from the past.2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அருமைத்தம்பியின் நினைவுகளைச்  சேர்த்துப் பொக்கிஷமாக
வைக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
என் மன நிம்மதிக்காக எடுத்து வைக்கிறேன்.
இன்னும் ஒரு மாதத்தில் அவன் இறை பாதங்களை அடைந்து
ஒரு வருடமாகிவிடும்.

அனைவரும் வாழ்க வளமுடன்.


 Dear Murali,
 first time I am hearing a grand daughter calling her Raghavan thaththa  , a magical Raamar.
 god bless.
affly,
rev.
gathered from our facetime chat with Chittu and others.


Raghavan Narayanan
10/2/16
to me
Hi rev
Yes I too came to know about it from Hari. I do not know where she got the idea about me, but it is very flattering!! Shows that there are many hidden facets in a child's thoughts !!
Affly..Murali
++++++++++++++++++++
3,Rev
I beleive we have to recognise the fact that age could be a  barrier in always being in the loop. For me, I do not want to be in any loop since I want to be insulated from talks and comments that I do not need to be concerned with. Like Appa, I am perfectly fine being in the dark. I do speak out on matters of conduct, temperament when it becomes necessary. I am trying not to react to specific events or incidents but will convey my opinion in a general sort of way when we are all together

Take care,

Affly..Murali
++++++++++++++++++++ 4, Dear Rev
I read the blog too, makes wonderful reading, indeed THOSE WERE the days to recall and rejoice. Life was much simpler or is it simply that our parents took all the hardship and made us enjoy these things?
 I am not sure that we are made the same way. Lesson to learn...give more and ask for less, learn to bear any discomfort it is going to satisfy someone else. Do not complain. We are among the more fortunate ones to have reasonable comforts in life (unlike our parents!!)...
With those kind words, thanks for the posts, it was very enjoyable,,,affly..Murali
++++++++++++++++++++++++++++++++
Rev
I remember having dropped by my class friend Shahjahan's home on the way home from school, and playing in the room that was filled with groundnuts (floor to ceiling). This place was near the tank bund..murali .
reply

Yes his sister Asiya    was my classmate and I remember the  mats(பாய்)
hanging from the ceiling   for  womens  privacy. Really  nice place Thirumangalam. everyting in our life we  owe to our  Parents  simplicity  and  honesty.
and Amma  made  all the  activities  so interesting.
Viju remembers her everyday, as they had additional fun  during Kalpakkam  days  Hari  remembers  Thaththa  more.
Srinath goes  silent if I begin to talk  abt them.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Please do send in  your  memories  to refresh  my mind. Thanks  for  reading.my lines,.
Goodday,
rev.

6 comments:

ஸ்ரீராம். said...

அன்பான சுவையான உரையாடல்களை பகிர்ந்திருக்கிறீர்கள். இது முகநூலில் சாட் செய்தது என்றாலும் எனக்கு கடிதம் எழுதிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

Geetha Sambasivam said...

அனைவரிடமும் நீங்கள் காட்டும் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

இவை அவன் எனக்கு எழுதிய ஈமெயில்கள் தான் ஸ்ரீராம்.
பத்து வருட கடிதப் பரிமாற்றங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.

எதையும் டெலிட் செய்வதில்லை.அத்தனையும் அன்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
நீங்களெல்லாம் காட்டும் அன்பு போலத்தான்.
நான் கொடுத்துவைத்தவள்.

கோமதி அரசு said...

கடிதங்கள் அன்பு பாலங்கள்.
உறவை பலபடுத்துவது .
உங்களைப் போன்ற
அன்பு செய்வோர்க்கு இந்த உலகம் அன்பு நிறைந்தது.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி. இன்று வாட்ஸாஆப் வந்து
உடனுக்குடன் பேசிக்கொண்டாலும். என்னால் தனி கடிதங்களிலியே
உணர்வு பூர்வமாக எழுத முடிகிறது. நமது வலைப்பக்கம் போல.
என்னை இன்னும் நிலையில் வைத்திருப்பது இந்த தமிழும் நண்பர்களும் தான்.