Blog Archive

Sunday, September 04, 2016

நவசக்தி கணபதி பிறந்த நாள் வணக்கங்கள்

  1. என் அன்பு வினாயகா, அருமை கணபதியே,
    சிறு உருவத்திலும் பெரு உருவத்திலும் அரவணைக்கும் 
    கருணைக் கடவுளே.

    எந்த ஊர் சென்றாலும் அப்பா தேடுவது உன்னைத்தான்.
    திருமங்கலத்துக்கு ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் தனி ஆட்சி புரிந்து எங்கள் சின்னக் கவலைகளை எல்லாம் கேட்டுக் கொள்வார்.
    திண்டுக்கல்லில் வெள்ளைவிநாயகர்  எங்கள் கல்வியை  பூரணமாக்கி வைத்தார்.

    சென்னையில் பாட்டி வீட்டுக்கு வெளியில் இருந்தவர்   என் திருமணத்தை நிறைவேற்றினார் ..
    பின் புதுக்கோட்டைப்  பிள்ளையார் பிள்ளைப் பேறு கொடுத்தார்.

    சேலம்  ராஜகணபதி  பிள்ளைகளின் நோய்களை  நீக்கி ,
    திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
    இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
    அவர் என்னைக் கைவிடுவதில்லை.

    கணபதி தாள்கள் சரணம்.
    Add caption
  2. அன்னை மனக்கவலையைப் போக்கினார்.
    திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
    இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
    அவர் என்னைக் கைவிடுவதில்லை.
    சென்னையில்  மயிலை அனுமனும், நவசக்தி கணேசனும் என்றும் காவல்.
    எப்போதும் காவல். அப்பனே நீ இல்லாமல் நாங்கள் இல்லை. வழித்துணை நீயே ஐய்யா.
    கணபதி தாள்கள் சரணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Add caption




8 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட நாங்களும் தயாராக.....

நெல்லைத் தமிழன் said...

சென்றிருக்கும் இடத்திலும் அவன் முகம் காட்டி, 'நான் இருக்கிறேன்' என்று சொல்லாமல் சொல்லுவான். வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கணபதி பப்பா மோரியா..!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , இங்கே கோவிலில் நாளைக்கு தான் அபிஷேகம், ஆராதனை எல்லாம்.
முழுமுதற் கடவுள் அனைத்து அருளையும் உங்களுக்கும் ஆதி, ரோஷ்ணிக்கு வழங்கட்டும் அப்பா

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்
அதுதான் உண்மை. அவர் கண் எப்பொழுதும் நம்மேல் இருக்கட்டும்.
இனிய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

Happy Vinaayaga chathurththi greetings Sriram.

Anuprem said...

அருமை..

வல்லிசிம்ஹன் said...

Thanks ma Anuradha Prem. have you got a blog ma. would like to read it.