Blog Archive

Sunday, April 24, 2016

கோடைகாலம் தென்றலாக ஒரு பிரார்த்தனை

நயாகரா 
ரைன் நதி இரவு நேரத்தில்






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நீரோட்டம் படங்கள் கொஞ்சமாவது சென்னையின் தாகத்தைத் தணிக்கட்டும். சீதோஷ்ணம் உச்ச
கட்டத்தில் 106 டிகிரிக்குப் போனதாகப் படித்தேன்.

உயிர்கள் படும் அவஸ்தையை எண்ணிக் கலக்கம் வருகிறது.

சீக்கிரம் மழை வரட்டும். இல்லை வெப்பமாவது தணியட்டும்.
Add caption
Add caption
ரைன்  அருவி.

4 comments:

அப்பாதுரை said...

மழைனா பயம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அது வேற. பாவம் மா சென்னை .துரை.

ஸ்ரீராம். said...

மழை வருதோ இல்லையோ... வெப்பம் குறைய வேண்டும். நேற்று வேலூரில் 111 டிகிரி, மதுரயில் 106... சென்னையிலும் பிளக்கிறது!

Ranjani Narayanan said...

நேற்று எங்கள் ஊரிலேயே 39.2 டிகிரி செல்சியஸ். இன்றைக்கு சாயங்காலம் சின்னதாகத் தூறல் இருந்தது. மண்வாசனை வந்து நின்றுவிட்டது. புழுக்கம் தாங்கவில்லை. மழை வரவேண்டும். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!