Blog Archive

Tuesday, May 10, 2016

அமெரிக்க அனுபவம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


பெற்றோருக்கு அலுவலக  விஷயமாக அதிகாலையிலேயே
வெளியே  போக வேண்டும்.
பெரியவன் பஸ் ஏறிப் போய்விட்டான்.  சின்னவனை அம்மா கொண்டு விட்டே வழக்கம்.
 தன் தோழியை அழைத்து ,இவனையும் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறாள்.
இவருக்கு அம்மா வெளியில் சென்றதும் அர்ஜண்டா டாய்லெட். போகணும்
பாட்டி மேல வந்துடாதே. நான் உடை மாற்றணும்.
சரிப்பா.
ஆனா படி பக்கத்துலயே நில்லு.
சரிப்பா.
 எனக்குப் பசிக்கவே இல்லை.
சரிப்பா.
ஒரு ஆப்பிள் போதும்
சரிப்பா.
ஹோம்வொர்க்ல மட்டும் உன் சிக்னேச்சர் போடு.

நான் உன் அம்மா மாதிரி போட முடியாதேடா.
பாட்ட்ட்ட்ட்டீ. தட்ஸ் இல்லீகல்.
நீ உன் பேரைப் போடு. உனக்கு சைன் செய்யத்தெரியுமா.
தெரியும் பா.
ஓகே. ஆல் இஸ் நாட் லாஸ்ட்.
 எனக்கு இப்போ சீரியல் சாப்பிடலாம்னு  யோசனை வரது .
செய்டா ராஜா .
  ப்ளெண்டி ஆஃப் டைம் பாட்டி .நெவர் வொரி.
இல்லைப்பா.
குட்  யூ   பி  அட் பீஸ்.
ரைட். டா.

ஹஹ்ஹஹாஹா. சாமி.
 சாண் ஆண்.


2 comments:

நெல்லைத் தமிழன் said...

நம்ம கண் முன்னாலேயே, நம் பையன்'களோ அல்லது பேரன்'களோ, பெரிய மனுஷனாக ஆவதை (அவர்கள் பேச்சின்மூலமாக) நாம் உணர்வது, அது ஒரு தனி உணர்வு. இப்போதான் குழந்தைகளின் மூலம் அனுபவப்படுகிறேன்.. Nice posting.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத் தமிழன்.
ஸ்ட்ரெஸ், என்ற வார்த்தை நிறைய அவர்கள் பேச்சில் அடிபடுகிறது.
உங்கள் கருத்துக்கு மிக நன்றி மா.