Blog Archive

Tuesday, December 30, 2014

அன்புள்ளங்களுக்கு நன்றியுடன் வணக்கம்

FLY HIGH FIND GOOD THINGS
Add caption
ONLY GOOD WILL SURVIVE
Add caption
SINGAM
 2015 என்ன கொண்டுவரப் போகிறது. மகிழ்ச்சி மட்டுமே. அப்படியே பார்க்கப் பழகும்  குணத்தையும் கொடுக்கட்டும்.சுற்றி இருப்பவர்கள் உலகத்து அனைத்து மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேணும் இறைவா 
Thames  River
 எல்
http://youtu.be/qSZDsVwOBkQ
லோரும் இனிதாக வாழ வேண்டும்

6 comments:

ஸ்ரீராம். said...

சர்வஜனோ ஸுகினோ பவந்து;

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

pudugaithendral said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வல்லிம்மா

கோமதி அரசு said...

உங்கள் பிரார்த்தனைப்படி உலகமக்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் அருள்புரிவார் அக்கா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்......

Ranjani Narayanan said...

தேங்க்ஸ் கிவிங் -ஐயும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு சேர்த்துட்டீங்களா வல்லி? அதுவும் நன்னாத்தான் இருக்கு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், அன்பு கோமதி, அன்பு தென்றல்,அன்பு தனபாலன், அன்பு ரஞ்சனி,அன்பு ஸ்ரீராம் அனைவரின் வாழ்வும் வளம் பெற மீண்டும் வாழ்த்துகள் சொல்கிறேன்.