Blog Archive

Friday, August 01, 2014

விட்டுப் போன படங்கள்

மஞ்சள்      கரடி
எழுந்து நின்றால் அல்லவா தெரிகிறது கரடி சாரின் மகிமை.!!!!!!!!!!!!!!!
பருந்துப் பார்வை
வெய்யிலில் காயும் காட்டெருமை
ரஷ்மோர்  காணிக்கைகள்
கரடி உலகத்தின் கட்டுப் பாடுகள்
இது எங்கள் உலகம். நீங்கள் கூண்டில் இருங்கள் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
காட்டெருமை  பொம்மைகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தேவாலயம்

15 comments:

ராமலக்ஷ்மி said...

காட்டெருமைப் பொம்மைகளை மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். நன்றி. எல்லாப் படங்களும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. உங்களுக்காகத் தான் படம் போட்டேன். ஆங்க் துளசிக்காகவும்.:)

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
நன்றி

அப்பாதுரை said...

ஒரு தடவை வண்டியைச் சுற்றி காட்டெருமைகள் வந்தது நினைவுக்கு வருகிறது. பயணம் முடிந்ததா?

கோமதி அரசு said...

விட்டுப்போன படங்கள் எல்லாம் அழகு.

ஸ்ரீராம். said...

அருமையான படங்கள்.

ராமலக்ஷ்மிக்காகவும், துளசி கோபால் அவர்களுக்காகவும் எடுத்த படங்களை நானும் ரசித்து விட்டேன்!!!!!!!!! :)))))))))))))))))))

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்மா......

காட்டெருமைகளின் படம் ரொம்பவே அழகு.

கீதமஞ்சரி said...

கரடி உலகத்தின் கட்டுப்பாடுகள் அருமை. அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார். கண் பரிசோதனை போய்க் கொண்டிருப்பதில் படிப்பு பாதியில் நிற்கிறது. தவறாமல் நீங்கள் கௌரவிப்பது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. மிச்ச பயணங்கள் பாக்கி இருக்கின்றன.முடித்துவிட்டுக் கிளம்பும் பயணம் ஒன்று. பயணங்கள் முடிவதில்லை என்று இதைத்தான் சொல்கிறார்களோ. எருமை வண்டியைச் சுற்றிக் கொண்டதா. நினைக்கவே பயமாக இருக்கிறது. கொம்புளதற்கு ஐந்து முழமாச்சே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. ஏதோ அவசரத்தில் பதிவுக்கான படங்கள் விட்டுப் போகின்றன. கண்களும் கையும் சிலசமயம் என்னுடன் தகராறு செய்வதில் இது போல நடந்துவிடுகிறது. வாழக் வளமுடன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.பொம்மை குழந்தை கேட்டால் வாங்கித் தரணும். இல்லாவிட்டால் படமாவது போடணும். அதுதான் இந்தப் பதிவில் பதிந்தேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். இன்று ஃப்ரூட் சாலட் வந்துட்டதானு கூட பார்க்கவில்லை. எத்தனையோ பொம்மைகள் வாங்கும் இடத்தில். இந்தக் காட்டெருமைகள் லக்கியாம். அதனால் பேரன் எங்க எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்தான். ஒண்ணு 90 செந்ட்.அவன் சம்பாதித்த பணம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா மதி. அனுபவித்துப் பின்னூட்டம் இடுவதற்கு மிகநன்றி அம்மா.

அப்பாதுரை said...

பயணங்கள் முடிவதில்லை... so true!