Blog Archive

Wednesday, May 14, 2014

அழகர் வந்தார் அருள் புரியவே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.       பார்க்க முடியாதோ  என்று  நினைத்த  கள்ளழக சேவையை கண்டாகிவிட்டது. இங்கெ   புதுத் தொலைக்காட்சி   ச்செவை ஏற்பாடு செய்து  மாப்பிள்ளை புண்ணியம் செய்தார். நாங்களும் மதுரை வெள்ளத்தில்  நீந்தி வந்த  தங்கக் குதிரையையும்  அதன் மேல் வீற்றிருந்த  அழகனையும் சேவித்து உள்ளம் குளிர்ந்தோம்.
எதிர்பாராமல் கிடைத்த எதிர் சேவை.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தமுறை நேரில் தரிசிக்க முடியவில்லை...

நன்றி அம்மா...

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி.

முதல் படம் மிக அருமை.

Geetha Sambasivam said...

ஆஹா, இங்கே கிட்டத்தில் நன்றாய்ப் பார்க்க முடிந்தது. நன்றி வல்லி.

துளசி கோபால் said...

அருமை!

வல்லிசிம்ஹன் said...

அதனால் என்ன தனபாலன்.அடுத்த தடவை அழகர் அழைப்பார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி அதுவும் போன வருடம் கிடைத்த படம்தான்.

வல்லிசிம்ஹன் said...

கீதா.இது போன்ற கொண்டாட்டங்களுக்காகத் தான் மனம் அங்கே வட்டம் இடுகிறது. பழக்கதோஷம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.நன்றிப்பா.

ஸ்ரீராம். said...

என்னுடைய மதுரைக்கால நினைவுகள் வருகின்றன!:)))

வெங்கட் நாகராஜ் said...

இதுவரை நேரைல் அழகரை தரிசிக்க முடிந்ததில்லை. விரைவில் தரிசிக்க வேண்டும். அடுத்த வருடமாவது பார்க்க வேண்டும்....

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பதிவுகள் அம்மா. மேலும் இரண்டு ஆங்கிலப் பாடல் வீடியோவும் பகிர்ந்துள்ளீர்கள். ரசித்துக் கேட்டேன்.

ஒரு பாடலைத் தமிழில் கேட்டது போல் தோன்றியது. ( ஆங்கிலத்திலிருந்து காப்பி அடித்திருப்பார்கள். :)

தனுஷ்கோடியும் பெருமாளும் துளசி கேசரியும் சுவை. :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மை.நீங்கள் என் பதிவுக்கு வந்ததற்கு மிக நன்றி. அந்த ஆங்கிலப் பாடல் தமிழில் கொஞ்சம் நில்லடி என் கண்ணேஏ பாடலாக வந்தது..... தனுஷ்கோடி ஓஹோ அங்கேயும் போய்வந்தீர்களா..ஸரி சரி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மை.நீங்கள் என் பதிவுக்கு வந்ததற்கு மிக நன்றி. அந்த ஆங்கிலப் பாடல் தமிழில் கொஞ்சம் நில்லடி என் கண்ணேஏ பாடலாக வந்தது..... தனுஷ்கோடி ஓஹோ அங்கேயும் போய்வந்தீர்களா..ஸரி சரி.