Blog Archive

Sunday, March 23, 2014

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கற்பனைக்குத் துணை எபியும் கீதா சாம்பசிவமும்

வெளிறிப்போன  பைன்  இலைகள்
பசும்பாலும்  கரும்புச் சர்க்கரையும் காஃபியும்
காபிக்குப் பிறகு  அரைமணியில் ஆரஞ்ச்
மாலைச் சூரியன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாசனை வந்ததா

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அட்டகாசம் அம்மா...

கோமதி அரசு said...

கீதா அவர்களின் காஃபி ஆராய்ச்சி பதிவு ஞாயிறு காலை கற்பனையை கிளப்பி விட்டதோ!
காஃபி வாசம் வந்து விட்டதே!
படங்கள் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.காஃபி நன்றாக இருந்ததா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. காஃபிப் பிரியை. இந்திய வாசம் இங்கே என்னைப் பதிவிட வைத்துவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... காஃபி, கூடவே பைன் மர இலைகள் என அட்டகாசமான புகைப் படங்கள்..

நல்லா இருக்கும்மா!

ஸ்ரீராம். said...

இளவெயிலும் வாசனையான காபியும்! ஆனாலும் அம்மா, காஃபியை கோப்பையில் குடிப்பதை விட, டபரா டம்ளரில் குடிப்பதுதான் ஒரு ஜியும் நாலு டீயும்! இல்லை? :))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். இன்ஸ்டண்ட் காஃபி என்றாலே கசப்பாகப் போய்விட்டது நம்மூரில். இங்கே அதுவே ஒரிஜினல் சுவையோசு நன்றாக இருக்கிறது. இவர் நினைவுதான் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். ஸிப்பிங் என்பது நமக்குச் சீக்கிரம் வராது. ஓரத்தில் பாட்டி நின்று கொண்டு எச்சில் பண்ணாதே என்று சொல்வது போலத்தோன்றும்....... ஒரு ஜி யும் நாலு டீயுமா யூ மீன் க்ரேட்__

கௌதமன் said...

படங்கள் சூப்பர்!

Geetha Sambasivam said...

அட, தாமதமாய்ப் பார்க்கிறேன் போலிருக்கு. இத்தனைக்கும் நேத்து ராத்திரி ஒன்பது வரை கணினியில் இருந்திருக்கேன் அதிசயமா! :)))) காஃபி வாசனை நல்லாவே வருது. நிறம் அருமை, வாசனை தூக்கல், சர்க்கரையும் கரெக்டா இருக்கு. அருமையான காஃபி!

காஃபி மஹாத்மியம் இன்னிக்கு அமெரிக்கா காஃபியோடத் தான் முடிஞ்சிருக்கு. நேரம் இருக்கிறச்சே வந்து பாருங்க. :))))

இராஜராஜேஸ்வரி said...

சன் ரைஸ் காபி அருமை..!

துளசி கோபால் said...

காஃபின்னா... இது காஃபி!

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.இங்கு சன்ரைஸ் நெஸ்கஃபேயாகவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. இந்தப் பழக்கத்தை விட முடியவில்லை. காஃபியில் தான் உயிர் பிழைப்பது போல ஒரு மாயம்.