Blog Archive

Thursday, November 07, 2013

187 ரிகி மலைக்குன்றுகள்(2008)

ம்ம்ம்ம்.நல்ல காஃபி,உருளை வறுவல், பெரிய மெது மெது ரொட்டி,கிண்ணம் நிறைய வெண்ணெய்.
பற்சக்கிரம் பொருத்தப்பட்ட  முதல்  ரயில்
Add caption
Add caption

















ஸ்விஸ் பயணத்தின் போது டூர் போன இடங்களில் இந்த ரிகி மலையும்  ஒண்ணு.
ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பாதைகள் உண்டு என்றாலும்
உச்சியில் சென்று கிடைக்கும் வியூ பிரமாதம்.
வாலிபர்கள் கிழவர்கள் இங்கே ஏறலாம் என்பதற்காக செத்துக்கி வைத்த சிற்பம் புகைப்படத்தில் இருக்கிறது.
எப்போதும்போல ஒரு பெரிய மேப் வைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து தெரியும் மற்ற
சிகரங்களை அடையாளம் காட்டும் வண்ணம்
திசை, படம் பெயர் எல்லாம் அதில் குறித்து வைத்து இருக்கிறார்கள்.
முதல் முதல் இங்குதான் மலை மேல் ரயில் வந்துதாம்.
இங்கெ நம்ம ஊரு நீலகிரி-குன்னூர் ரயிலைப் பற்றியும் படித்ததுதான் எங்களுக்குப் பெருமையாக இருந்தது.






17 comments:

துளசி கோபால் said...

சூப்பர்.

நீங்க மலை ஏறுனீங்கதானே?

அதான் வாலிபர்கள் ஏறலாமுன்னு சொன்னீன்ங்களே:-))))

வல்லிசிம்ஹன் said...

அப்போ போய் வந்ததுக்கு இப்பப் [பதிவானு கேக்கலாம்.
பாதி எழுதி கிடப்பில போட்டதெல்லாம் ஆராய்ச்சி செய்து கிட்டு இருக்கேன்.
அதில இந்தப் பதிவைப் போட்டுடலாம்னு தோன்றியது.:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

இங்கெ நம்ம ஊரு நீலகிரி-குன்னூர் ரயிலைப் பற்றியும் படித்ததுததன் எங்களுக்குப் பெருமையாக இருந்தது

ஆஹா எந்த ஊர் என்றாலும் அது நம்ப ஊர் போலாகுமா.

ரம்யாமாக இருக்கிறது. இன்னும்நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்

பாச மலர் / Paasa Malar said...

அழகான படங்கள்..

நானானி said...

வல்லி!
எப்போ போனா என்ன? பதிவு பதிவுதான் நினைவு நினைவுதான்!
பார்க்கும் போதே ஜில்லுன்னு இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி, மலர்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, ஏறித்தான்
அதுவும் கைல தடியெல்லாம் வச்சுக்காம:).

வல்லிசிம்ஹன் said...

அதுவும் ரைட்டுதான் நானானி.

நினவு அழியாது.
அப்பவே எழுது இருந்தால் இன்னும் விவரம் கொடுக்கலாம்.

இப்போது சில விஷயங்கள் மறந்து
விடுமிறேன்.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச நேரில் பார்க்கத்தான் வேண்டும்.

அடுத்த வருடம் ப்ளான் இருக்கிறதா கௌளி வந்து சொல்லித்து.:)

G.Ragavan said...

ரொம்ப அழகா இருக்கு படங்கள். ஸ்விஸ்ல அது ஒரு வசதி.. போற மலையில எல்லாம் மேப் வெச்சிருப்பாங்க. அத வெச்சி எங்கிருந்து என்னனு பாக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ராகவன்,

ரொம்ப நாளாச்சு பார்த்து.!
ஆமாம் அவங்கதான் உற்சாகத்தோட எல்லா விஷயங்களையும் செய்யறாங்களே.

பிரெசிஷன் இஸ் அவர் மிடில் நேம்'
னு அவங்க பெருமைப்படறதில ஒரு தப்பும் இல்ல.

குமரன் (Kumaran) said...

படங்கள் எல்லா அழகா இருக்குங்கம்மா. நீங்க தாமதமா இடுகையைப் போட்டாலும் விரைவா போட்டாலும் நான் தாமதமாத் தான் வந்து படிக்கிறேன். :-)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. குமரன்,:)

ஏதோ ஒரு பாட்டு வருமே,
//நீ பாத்துட்டுப் போனாலும் பார்க்காமப் போனாலும்னு...//


உடனே ஞாபகம் வந்தது. நன்றிம்மா. எல்லாருக்கும் வேலை இருக்கு.
எல்லா இடுகையையும் படிக்கிறது என்பது சிரமம் தானேம்மா.

சசிகலா said...

தங்கள் ஆராய்ச்சியில் கிடைத்த அற்புத பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசி கலா.
பழங்கணக்குச் சில சமயம் நல்லது செய்கிறது:)

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. நன்றி வல்லிம்மா.

மாதேவி said...

அழகிய இடம்.