Blog Archive

Wednesday, October 09, 2013

அர்ச்சனைப் பூக்கள்

Add caption
அரசி விரும்பும் அடுக்கு மல்லி
மாந்துளிர்
இவை அத்தனையும் உனதே  அம்மா



Add caption
பறிக்க மனம் வரவில்லை
விரியக் காத்திருக்கும் அழகுத் தாமரை


Add caption
 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

14 comments:

துளசி கோபால் said...

அடுக்குமல்லி அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!!

சூப்பர் படங்கள்!

இராஜராஜேஸ்வரி said...

பறிக்க மனம் வராத பூக்கள்
மனதைப் பறித்தன..!

sury siva said...

Is it real Lotus?

subbu thatha

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் சூப்பர்...

ஸ்ரீராம். said...

நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பூக்கள். ஆள் பிடிக்கும் அடுக்குமல்லி!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நிஜமான தாமரை தான் சுப்பு ஜி.

வரணும் துளசிமா. எல்லாம் பழைய படங்கள் தான்:)

நன்றி இராஜராஜேஸ்வரி.

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அழகு!! அடுக்கு மல்லி, மெஜந்தா ஆர்க்கிட், தாமரை ஆகியன அதிகமாய் கவர்ந்தன.

அப்பாதுரை said...

தாமரையும் அடுக்குமல்லியும் பார்த்து ரொம்ப வருசமாச்சு.

மகேந்திரன் said...

அர்ச்சனைப் பூக்கள்
நெஞ்சில் அர்ச்சித்து நிற்கின்றன

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.துளசி கூடச் சொல்வார்கள் செடியில் இருக்கும்போது தான் மலர்களுக்கு அழகுன்னு. எங்க வீட்டிலும் அதே அபிப்பிராயம். மழைக்காளம் என்பதால் எல்லா செடிகளும் ஹேர்கட் பண்ணிக் கொண்டு நிற்கின்றன.:)
வெளியில் வாங்கிதான் கொலு அலங்காரம்!!

வல்லிசிம்ஹன் said...

அடுக்குமல்லி பூக்கும்சமயம் நீங்கள் இங்கே வந்தால் பார்க்கலாம் துரை!ஊருக்கு வந்தபோது குளங்கள் தாமரைன்னு பார்க்கவில்லையா.?

வல்லிசிம்ஹன் said...

வரணும் மகேந்திரன். மிகவும் நன்றி.

ADHI VENKAT said...

அடுக்கு மல்லி மனதை கொள்ளை கொள்ளுதே....

எல்லாப் படங்களுமே அருமை.

கோமதி அரசு said...

அடுக்குமல்லி மிக அழகு. தாமரையும் அழகு.
பகிர்வுக்கு நன்றி அக்கா.