Blog Archive

Monday, October 07, 2013

புதுப் புதுப் பூக்கள் பொம்மைகள் நவராத்திரிக்கு

அம்பிகையின் நாட்கள்
இடமில்லை அதனால் கொண்டு வரவில்லை:)
பூவாகச் சொரியும் பட்டாசுகள்
இவங்க கடையிலியே இருக்காங்க
வீடு தேடி வந்த பூங்கொத்து
வெள்ளை ஜெரெனியம் பூக்கள்  பெண் வீட்டில்
நகர மறுக்கும்   போனி:)
சின்னச் சின்னச்  சின்னக் கண்ணன்
அமீரக    மாலைச் சூரியன்
பூப் பூக்கும் காலம்  இறைவனின் வண்ணக்கலவை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்கள்... ரசித்தேன் அம்மா...

இராஜராஜேஸ்வரி said...

சின்னசின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

ரசிக்கவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

Geetha Sambasivam said...

படங்கள் எல்லாம் அருமை, இந்தியாவில் இல்லையா? அமீரகமா? யு.எஸ்ஸா? :))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

படங்கள் யு எஸ்,அமீரகம், தான். நான் இங்கதான் இருக்கேன் கீதா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜேஸ்வரி.சமத்துப் பேரனின் பழையபடம்:)

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. பொம்மைகளும் பூச்சொரியும் பட்டாசுகளும் சின்னக் கண்ணனும் மிகக் கவர்ந்தார்கள்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!! அனைத்தையும் ரசித்தேன்!

ஸாதிகா said...

sinna kaNNan yaar vallimmaa?

ADHI VENKAT said...

அழகானப் படங்கள். அனைத்தையும் ரசித்தேன்...

ஸ்ரீராம். said...

படங்கள் சிறப்பித்த பதிவு!

msuzhi said...

best சின்னக் கண்ணன் தான்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.
பழைய நினைவுகளைப் புரட்ட நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது.!

வல்லிசிம்ஹன் said...

நன்றி துல்சிமா.
சின்னக் கண்ணன் பேரன் தான் ,. கடைசிப் பேரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.
நன்றி துரை.

கோமதி அரசு said...

பேரன் லேப் டாப் வைத்துக் கொண்டு இருப்பது அழகு. மாதினியை(கயல் மகள்)
இது போல படம் எடுத்து இருக்கிறேன்.

படங்கள் எல்லாம் அழகு.