Blog Archive

Saturday, October 05, 2013

நவராத்திரியில் கொலுமண்டபத்தில் வந்திருக்கும் தெய்வங்கள்

Add caption
அருள்மிகு உப்பிலி அப்பனும் தேவியும் சேர்ந்தனர்  எங்கள் வீட்டில்
மஹாலக்ஷ்மி   வருவாயம்மா
Add caption
மஹாபெரியவாளும் அவரது  தெய்வங்களும்
Add caption
மாறப் போகும் அமைப்பு:)
சோளிங்கரும் ஸ்ரீ வில்லிபுத்தூரும்
பாதி   முடிந்த  நவராத்திரி அமைப்பு
கணபதியே அருள்வாய்

 அதற்குள் ஒரு வருடமா ஓடிவிட்டது.

இந்த வருடம் தசாவதாரம்    புதிது.

படம் சரியாக வரவில்லை.  இன்னும் புஷ்பங்கள் சார்த்தவில்லை.

காராமணி சுண்டல்  வைக்கவில்லை.
அதற்குள்  பதிவிட  வந்தாகிவிட்டது.
இன்றைய கேசரியும் வைத்தபிறகு பப்ளிஷ் செய்யவேண்டும்.
தெய்வங்கள் குடியிருக்கும் ஒன்பது நட்களும்   வந்துவிட்டுப் போகும் அடுத்தவருடம் வரும் நாட்களும் சகல சௌபாக்கியங்களும்
நிறைந்திருக்கவேண்டும்.
படம்  பதிவில் பதிய நேரம் எடுக்கிறது. மீண்டும் பார்க்கலாம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

ஸ்ரீராம். said...

படங்கள் மெதுவாகத்தான் திறக்கின்றன. காராமணி சுண்டல் வாழ்த்துகள்! :))

S.Muruganandam said...

இனிய நவராத்திரி வணக்கங்கள் வல்லியம்மா.

கோமதி அரசு said...

அக்கா, உங்கள் வாக்குப் படி இங்கு பொம்மை வாங்கி விட்டோம், எடிசனில் ஒரு வீட்டில் வைத்து விற்றார்கள், இணையத்தில் அவர்கள் வீட்டு முகவரியை கண்டு வாங்கி வந்தோம், விற்று விட்டது, இருந்தவற்றில் கொஞ்சம் வாங்கி வந்தோம்.
தெய்வங்கள் கொலுமண்டபத்தில் இருந்து எல்லோருக்கும் அருள வேண்டும்.
உங்கள் கொலு அழகாய் இருக்கிறது.
காராமணி சுண்டல் நன்றாக இருக்குமே!

தேன் நிலா said...

கொலு பொம்மைகள் அனைத்தும் "கொழு" "கொழு" வென உள்ளது. பகிர்வினிற்கு நன்றி.

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

இராஜராஜேஸ்வரி said...

தெய்வங்கள் குடியிருக்கும் ஒன்பது நட்களும் வந்துவிட்டுப் போகும் அடுத்தவருடம் வரும் நாட்களும் சகல சௌபாக்கியங்களும்
நிறைந்திருக்கவேண்டும்

அழகான கொலு..

துளசி கோபால் said...

haiyyo super kolu!

Thanks valli.

I will come every single day (in my dreams ofcourse)

Sorry...kalappai is not working:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். கடைசியில் அதையும் அப்லோட் செய்துவிட்டேன்:)

எல்லாம் இந்த மின்சாரம் செய்யும் வேலை.
வாழ்த்துகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முருகானந்தம் சுப்ரமணியம்.
உங்களுக்கும் நவரத்திரி நாயகியர்களின் அருள் எப்பொழுதும் கிடைக்க வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...


//கடைசியில் அதையும் அப்லோட் செய்துவிட்டேன்:) //

நானும் பார்த்துட்டேன்! :))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. என்ன ஒரு வாய்ப்பு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு கோமதி.
அதுவும் உங்கள் கணவ்ர் கைவேலையும் சேர்ந்தால் கோலாகல கொலு அமைய வாழ்த்துகள் மா.
சுண்டல் நன்றாக அமைந்தது.படம் எடுப்பத்ற்குள் பாதி தீர்ந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுப்புடு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜ்ராஜேஸ்வரி கொலுவுக்கு வந்ததற்கு மஞ்சள் குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள். மிக நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

களை கட்டி விட்டது விழா. அழகான பகிர்வு. நன்றி.

Yaathoramani.blogspot.com said...

நவராத்திரி சிறப்புப் பதிவு
வெகு சிறப்பு
அனைவரும் கண்டு களித்தோம்
இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்
பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Geetha Sambasivam said...

ஆஹா, ஊரிலே தான் இருக்கீங்க. நான் தான் லேட் வழக்கம்போல!:))) சுண்டல் இன்னிக்குச் செஞ்சது எடுத்துக்கறேன். இது முன்னாடியே பண்ணினது வேண்டாம். :))))