About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, October 25, 2013

புதிரான புதிர் இன்னும் 6 நாளில் ஹாலோவீன்!

என்னை யாரென்று எண்ணி எண்ணி  நீ பார்க்கிறாய்.பொட்டு வச்சவிட்ச்:))))
யார் இது?

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளின் கைவண்ணம் ரசித்தேன் அம்மா... வாழ்த்துக்கள்...

Geetha Sambasivam said...

நூர்ஜஹானின் முகத்தைப் போன்ற முகமூடி?? அல்லது மும்தாஜ்??? ஹிஹிஹி, 2011 ஆம் ஆண்டில் ஹாலோவீன் அன்னிக்கு ஹூஸ்டனில் இருந்தோம். மாட்டுப் பொண்ணு சாக்லேட்கள் வாங்கி வைத்துக் கொண்டு குழந்தைகளுக்குக் காத்திருந்தாள். ஒவ்வொருத்தர் அலங்காரமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. படம் பிடிக்கக் கூட வந்த பெற்றோர் அநுமதிக்கலை. :))))

ADHI VENKAT said...

இரண்டுமே அருமை....குழந்தைகளுக்கு பாராட்டுகள்....

மகேந்திரன் said...

அழகிய கைவண்ணம் அமமா..
குழந்தைகளுக்கு பாராட்டுகள்...

அப்பாதுரை said...

ரெண்டு படமும் சூபர்.
Pocahontas?

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

கோமதி அரசு said...

உங்கள் இரண்டு படங்களும் அழகு.
இங்கு பேரனுக்கும் புது டிரஸ் வாங்கி விட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அது ஒரு ஆசிய இளவரசியின் முகமூடி. அதை நம் படத்தில் அப்லோட் செய்யலாம்.
நானும் சிகாகோவில் இரண்டு ஹேலோவீனுக்கு இருந்திருக்கேன். வீட்டுவசலில் பெரிய பூசணி சின்னப் பூசணி செதுக்கி வைத்து உள்ளே விளக்கும் வைப்பார் மாப்பிள்ளை கீதா.
ஆமாம் நெட்டில் குழந்தைகள் படம் வருவதில் அவர்கள் யாருக்குமே விருப்பம் கிடையாது:)

வல்லிசிம்ஹன் said...

65 வயதுக் குழந்தைக்கு எவ்வளவு பாரட்டுகள் ஆதி:) குழந்தைகளுக்கு அனுப்ப நான் அப்லோட் செய்த படங்கள் இவை.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மகேந்திரன்.குழந்தைகளிடம் சொல்லிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ். என் கணினியில் இருக்கும் சைபர்லின்க் காமிரா வழியா எடிட் செய்த படங்கள் இவை துரை.

Pocahantos படம் கிடைக்கலை.சைனீஸ் இளவரசி கிடைத்தாள்.நன்றிமா.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹாலோவீன் என்றவுடன் ஞாபகம் வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒற்றைக்கண் நீலன் என்ற ஒரு தொடர் கதையை ஏதோ ஒரு அன்பருடைய blog சென்ற போது படித்தேன். நன்றாக எழுதுகிறார். நீங்கள் கூட பின்னூட்டம் போட்டிருந்தீர்கள். யார் என்று இப்போது மறந்து விட்டது. தொடர்ந்து படிக்க ஆசை. யாரது என்று சொன்னீர்கள் என்றால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு. நன்றி.
நீங்கள் சொல்லும் பதிவர் ''அப்பாதுரை'
அவர் எழுதிய கதை கண்பிடுங்கி நீலன். இன்னும் முடியவில்லை. அவரது பதிவின் பெயர் மூன்றாம் சுழி.
வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான போஸ். ஆசிய இளவரசியாகவும் அசத்துகிறீர்கள். வாழ்த்துகள் வல்லிம்மா.

Unknown said...

தொடர்ந்து தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும். மூன்றாம் சுழிக்கு செல்ல எனக்கு சுழியில்லை போலும். அந்த வலைத்தளத்தில் ஏன் முகப்பை தாண்டி போக முடியவில்லை? அப்பாதுரை இந்த பின்னூட்டத்தை பார்த்தால் பதில் போடவும். நன்றி.

Geetha Sambasivam said...

@Unknown, மூன்றாம் சுழிக்குப் போக முடியாமல் தவிப்பவர்களில் நானும் ஒருத்தி. இன்னொருத்தரும் அப்பாதுரையைக் கேட்டிருந்தார்கள். நானும் தனி மடல் கொடுத்திருந்தேன். பார்க்கிறேன்னு சொல்லி இருக்கார். ஏதோ டெக்னிகல் பிரச்னையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி மா.

வல்லிசிம்ஹன் said...

மூன்றாம்சுழியில் கீதா சொல்வதுபோல ஏதோ தொந்தரவு.
சரியாகிவிடும்.@unknown

வல்லிசிம்ஹன் said...

ந்ன்றி கீதாமா.
நானுமவருக்கு மெயிலனுப்பியதில் கூகிள் பிரச்சினை என்றும் சொன்னார்.

துளசி கோபால் said...

அட!!!!!!!!!!!!!!!!!

துளசி கோபால் said...

அட!!!!!!!!!!!!

மாதேவி said...

அழகிய கைவண்ணம் வாழ்த்துகள்.