Blog Archive

Monday, October 21, 2013

நிகழ்வுகள் 2013

நாங்கள் ரெடி   குழந்தைகள்   எங்கே?
தாம்பூலப் பைகள்   தயார்
கண்ணன் பிறந்தான்
நவராத்திரி நம்ம வீட்டுது
பேத்தியின்   கொலு
தாம்பூலத்திற்கான ஏற்பாடுகள்
சுதந்திர தினக் கொண்டாட்டம்
கடவுள்   வந்தார்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொலு + தாம்பூலப் பைகள் உட்பட அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள் அம்மா...

ஸ்ரீராம். said...

படங்கள் நன்றாக இருக்கின்றன. அருகில் ஏதாவது கோவிலின் திரு வீதி உலாவா?

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.
வாழ்த்துகள் நல் நிகழ்வுகளுக்கு வழி வகுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

தேசிகர் கோவில்ஸ்ரீனிவாசப் பெருமாளை வீட்டுக்கு அழைப்பது இங்கெ வழக்கம் ஸ்ரீராம்.
ஏதோ ஒரு தொகை கட்டினால் பகவானை ஏளப்பண்ணுவார்கள்.
நம் காலனிக்குள் கோவிலின் ட்ரஸ்டியாக இருந்தவர் அவ்விதம் செய்தார். நெல்லுக் கிறைத்தநீர் புல்லாகிய எங்களுக்கும் கிடைத்தது!!!!

கோமதி அரசு said...

நிகழ்வுகள் எல்லாம் மிக அருமை அக்கா.
பேத்திவீட்டு கொலு அழகு.

இராஜராஜேஸ்வரி said...

நிகழ்வுகள் பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..!

Ranjani Narayanan said...

கொலுவையும் பார்த்து பெருமாளையும் சேவித்தாயிற்று. என்ன சொன்னாலும் சென்னை சென்னை தான்!

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். பேத்தியின் கொலு வெகு நேர்த்தி!

மகேந்திரன் said...

உங்களுடன் பயணித்து கொலுவும் கண்டு
தாம்பூலமும் வாங்கிவந்த மன மகிழ்ச்சி அம்மா..
உங்கள் பதிவு கண்டதில்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மாவும் இருப்பதைப் பார்த்தீர்களா:)நான் இப்போது இன்னோரு அம்மாவை வாங்க வேண்டும்.!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.உங்கள் பதிவுகளுக்கு என் பாராட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. இனி கொஞ்ச நாட்கள் பதிவுகளை மேயலாம்.
பாராட்டுகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா ராமலக்ஷ்மி.தவறாமல் வருகை தந்து பாராட்டும் தருகிறீர்கள். மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மகேந்திரன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள். பெருமாளையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றிம்மா....

மாதேவி said...

அழகிய கொலு.

Geetha Sambasivam said...

பேத்தியோட கொலு சூப்பரோ சூப்பர்!

Geetha Sambasivam said...

திருவீதி உலாவா, எங்கே, நான் பார்க்கலையே? மறுபடி பார்த்துட்டு வரேன். :)))

Geetha Sambasivam said...

ஓ, கடைசியிலா? பார்த்துட்டேன், இங்கேயும் நம்பெருமாள் கூப்பிட்டவங்க வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவார். ஸ்கூலுக்குக் கூடப் போயிட்டு வரார், இந்த வயசிலே. :)))))