Blog Archive

Tuesday, July 02, 2013

அன்னையே அமைதி கொள் !

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 
பொங்கினது    போ தும் அம்மா  உன் 
மக்களைக்   காப்பாற்று.
யாரோ  எங்கயோ இடிக்க உன்னை வணங்க வந்த அப்பாவிகள் பலியானதேன்.
 
அரசாங்கத்தை நம்பியதாலா இயற்கையைப் பற்றி   அறியாததாலா கடவுளைக் காணப் போகிறோம் நமக்கு ஒன்றும் நேராது என்ற நம்பிக்கைதானே.    இமயமலையே உனக்கும் வணக்கம் 
மிச்சம் இருப்பவர்களையாவது காப்பாற்று.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏனிந்த சீற்றம்...?

துளசி கோபால் said...

அமைதி.... அமைதி கொள்!!!!

எங்கள் பிரார்த்தனைகளும்.

Geetha Sambasivam said...

அவள் செல்லும் வழியை மாற்றினால் கோபம் கொள்ளாமல் என்ன செய்வாள்? :(

ADHI VENKAT said...

அமைதி கொள் அன்னையே...

மக்களை காப்பாற்று..
எங்கள் பிரார்த்தனைகளும்...

ராஜி said...

அம்மா அமைதிக்கொள்.., எங்களுடைய பிரார்த்தனைக்காக...,

ஸ்ரீராம். said...

என்ன காரணம் சொல்ல முடியும் இவற்றுக்கெல்லாம்! :((

வல்லிசிம்ஹன் said...

ஏனிந்த சீற்றம் என்று தான் எல்லாரும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குள் இன்னோரு நிகழ்வு வந்துவிடும். இதைவிட்டுவிடுவார்கள்...............தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி தொலைக்காட்சியும் பார்க்கத் துன்பமா இருக்கு.
75 ஆயிரம் இறந்திருக்க்க் கூடும் என்றல்லவா சொல்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.இப்படியெல்லாம் கூட செய்வார்களா என்று வருத்தமாக இருக்கிறது.
தினம் தினம் வரும் செய்திகள் அதிர்ச்சியாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இனி நடப்பதாவது நல்லதாக இருக்கப் பிரார்த்திக் கொள்வோம் ஆதி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே.அனைவரின் பிரார்த்தனையும் பலிக்கட்டும். ராஜி.

வெங்கட் நாகராஜ் said...

அமைதி கொள் அன்னையே... அழித்தது போதும்.....

வல்லிசிம்ஹன் said...

1983இல் பெற்றொர் சென்று வந்தனர். எனக்குக் குடும்ப வேலைகள். விட்டுவிட்டேன். இனி எப்போதோ வெங்கட். :(

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாக செவி மடுப்பாள் ராஜி. அம்மா இல்லையா.

கோமதி அரசு said...

மறுபடியும் இந்த துன்பம் வேண்டாம் அன்னையே!

மதுமிதா said...

:(