Blog Archive

Saturday, May 25, 2013

வைகாசி பூரண நிலா

Add caption
காமிராவின்   இமைகள் திறக்க மறுத்தன. பாதிக் கண்திறந்து எடுத்த படங்கள்.
பூரண  நிலா   கொஞ்சம் மேகங்களோடு பேசிக் கொண்டிருந்தது!

ஆரவல்லியா!!
பிற்சேர்க்கை ஏதும் செய்யாத     பதிவு.அலைகடல் பொங்கியிருக்கும் நிலாமகளைச் சந்திக்க

எட்டா  உயரத்தில் இருக்கும் அழகி
முதல் படம்.பூரண ஒளி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Posted by Picasa

16 comments:

கோமதி அரசு said...

எட்டா உயரத்தில் இருக்கும் தங்கநிற அழகி அழகு.
வைகாசி பூரண நிலா படங்கள் எல்லாம் அழகு.

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களும் அழகு. கடைசிப் படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

துளசி கோபால் said...

மரக்கிளை வழியே ஒளிஞ்சு பார்க்கும் அழகி எனக்குப் பிடிச்சுருக்காள்:-)

geethasmbsvm6 said...

மஞ்சள் முகம் காட்டும் நிலா அழகு.

இராஜராஜேஸ்வரி said...

பூரண நிலா கொஞ்சம் மேகங்களோடு பேசிக் கொண்டிருந்தது!

ரொம்பவும் அழகு ..!

ராமலக்ஷ்மி said...

கிளைகளுக்குள்ளே தங்க நிலவு
பேரழகு!

வல்லிசிம்ஹன் said...

எப்பேர்ப்பட்ட அழகி கோமதி.எப்பொழுதும் மாறாத பூர்ணிமா.

நேற்று மேகங்கள் அலைக்கழித்தன. சரி போனால் போகட்டும் என்று மேகத்துணையோடயே எடுத்தேன்:)
வாழ்கவளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.ஒருதடவை நீங்களும் நிலாவைப் போடலாமே:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ!! இவளைப் படம் பிடிக்க காம்பவுண்டு சுவரின் முனைக்கே போய்விட்டேன் துளசி.தங்கமாக ஜொலிப்பு.

வல்லிசிம்ஹன் said...

முழுநிலா என்பதால் நீலவானத்துக்கு ஏற்றார்ப்போல் மஞ்சள் பூசிக் கொண்டாளோ என்னவோ கீதா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.

தவறாமல் வந்து பார்த்து,கருத்தும் சொல்கிறீர்கள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.பச்சை வண்ணக் கிளைகளூடே மஞ்சள் நிலா நல்ல சேர்க்கை. நன்றிமா.

சாந்தி மாரியப்பன் said...

தங்க அழகிதான் கவர்கிறாள். எட்டா உயரத்தில் இருக்கிறாளே :-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் .கவிதைப் பின்னூட்டமா. தங்கமே தங்கம்னு பாடவேண்டியதுதான்:)நன்றி மா.

மாதேவி said...

வைகாசி விசாகப் பூரணை நிலா குளிர்விக்கின்றாள்.