Blog Archive

Saturday, March 09, 2013

பிழையாகப் பதிவான பதிவு



 ப்ளாகர்  ரீடரில்
திருமதி சம்பத் அவர்களின் படம் மட்டும் போட்டு பதிவில்லாமல் இருக்கிறது. அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லை.
படிக்க வருபவர்கள் மன்னிக்கணும்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

Geetha Sambasivam said...

Readeலே இருந்து நீக்க முடியாதுனே நினைக்கிறேன். :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் கிடைப்பின் :

1. http://crsouza.blogspot.in/2010/03/partial-least-squares-analysis-and.html

2. http://testdrivenmarketing.com/253/how-to-effectively-delete-a-blog-post

3. http://productforums.google.com/forum/#!topic/reader/CLpJ2yhbBBE

வல்லிசிம்ஹன் said...

என்னால் நீக்க முடியவில்லை.
தனபாலன் யோசனைகள் கொடுத்திருக்கிறார். இனிமேலாவது நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன், ஒரே ஒரு லின்க் மட்டும் படித்திருக்கிறேன். எங்கிருந்து இத்தனை லின்குகள் படித்தீர்களொ. மிக அருமை. தொழில் நுட்பம் தெரியாமல் எந்த ஒரு வேலையிலும் இறங்கும்போது தவறுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகவும் நன்றி மா.

அப்பாதுரை said...

எனக்கு ப்லாகரே தகராறு.

sury siva said...

திரும்பவும் அதே ஐ.டி. யிலெ ஒரு பதிவு துவங்கி அதில் எதுவுமெ இல்லாமல் அதாவது பளாங்கா அப் டேட் செய்து பார்க்கவும்.
இதனால் ஒரு சான்ஸ் இருக்கிறது. அந்த பழைய பதிவு கான்ஸல் ஆவதற்கு.

இருந்தாலும் அதனுடைய காட்ச்டு காபி catched copy ஒன்று ஆல்ரெடி கூகுள் வசமிருக்கும். அதை சித்ரகுப்தன்
வந்தாலும் அழிக்க முடியாது.

உபரி : obiter dicta

லோகத்துலே பல விஷயங்கள் நம்ம கையிலே இருக்கு, நமது சாய்ஸ் என்று நினைக்கிறோம். அதெல்லாமே சான்ஸ்
அக்கரன்ஸஸ் தான் . நமக்கு ஃபேவரபிள் ஆக இருக்கும்பொழுது சந்தோஷம்.

போதிலேயும் சென்னை சில்க்ஸ், நல்லிலே புடவை வாங்கினா ஒரு வாரத்திற்குள்ளே சேஞ்ச் பண்ணிக்கலாம்.
சேஞ்ச் பண்ணிக்கணும் அப்படின்னு முடிவெடுக்கறதுக்குள்ளே ஆறு நாளாயிடறது. ஏழாவது நாள் அந்த பில்லை, ரசீதைக்
காணோம். அந்த கதை தான்.



சுப்பு தாத்தா.

இராஜராஜேஸ்வரி said...

நீ என்ன தருகிறாயோ அது உனக்கு மீண்டும் வரும்.

அருமையான கருத்து ..

இராஜராஜேஸ்வரி said...

நீ என்ன தருகிறாயோ அது உனக்கு மீண்டும் வரும்.

அருமையான கருத்து ..