Blog Archive

Friday, February 01, 2013

துபாயில் ஷாப்பிங்க் திருவிழா வாணவேடிக்கை

பேத்தியின் விளையாட்டு பொம்மைகள் ட்ரஸ்ஸிங்க் மேஜை
பின் வருவது வீட்டுப் பால்கனியில் இருந்து எடுத்த வாணவேடிக்கை
Add caption

Add caption
Add caption
Add caption

இந்த சமையலறையில் சகலவித சமையலும் நடக்கும்
Fireworks magic

கொழுகொழு
யானைகள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

ADHI VENKAT said...

படங்கள் வெகு அழகு. DRESSING மேஜை ஜோரா இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

துபாய் சென்று விட்டீர்களா...? முந்தைய பதிவுகளை படிக்க வேண்டும்... படங்கள் அருமை அம்மா...

துளசி கோபால் said...

சூப்பர்மா!!!!

பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

ராமலக்ஷ்மி said...

டிரெசிங் டேபிள், கிச்சன் ரொம்ப க்யூட்:)!

வாணவேடிக்கைப் பகிர்வு அருமை.

ஆனைகள் கொழுகொழு மட்டுமல்ல. மொழுமொழுவும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா ஆதி. அவளுடைய உலகமே கிச்சன் பாத்திரங்களும் அவளுடைய பூனை பொம்மைகளும் தான்.

சிலசமயம் அம்மா,சிலசமயம் டீச்சர்.'பாட்டி உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு .
குக் பண்ணித்தரேன்னு அருமையாக் கேக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். ஒரு வாரம் ஆகிறது இங்க்கு வந்து.
மாதக் கடைசியில் சென்னை வந்துவிடுவோம்.நிதானமாகப்
படியுங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துளசி. ஜூபி யோட படங்களைப் பார்த்து
ஒரே ஆசை . அலர்ஜி இல்லாவிட்டால் பூனை வளர்க்கலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.யானைகள் மொரீஷியஸ் போனபோது வாங்கி இருக்கிறார்கள்.
ரொம்ப ஸ்வீட். துளசி கீதா நினைவுதான் வந்தது.:)

Anonymous said...

நலமா இருக்கீங்களா?

படங்கள் எல்லாம் அருமை. ஆணையார் கொள்ளை அழகா இருக்கார். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நல்லா என்ஜாய் பண்ணுங்க. :)

கோமதி அரசு said...

பேத்தி சுவையாக சமைத்து சாப்பாடு தந்தாளா! மனதும் வயிறும் நிறைந்து இருக்கும் இல்லையா அக்கா!
டீச்சராக பாடம் போதித்தாளா? சமத்தாக பாடம் படித்தீர்களா!
படங்கள் எல்லாம் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி, நலமாக இருக்கிறீர்களா.பேத்தியின் அருகாமை

ஆநந்தமே:) சமத்துக் குடம்னு சொல்வாங்களே அந்த வகை.
பிடிவாதமும் உண்டு. என் 65க்கும் அவள் 5க்கும் வித்தியாசமே இல்லை. சரிக்கு சரி பதில் கொடுக்கிறாள்.:)
வருகைக்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. அவளைப் பார்க்கும் போது என் அம்மா நினைவுதான் வருகிறது.
சமைப்பதில் இவ்வளவு கருத்து காண்பிப்பது பெண் குழந்தைகளுக்கே உரித்தான
நளினம். ஆசிரியையாக மாறும்போது கண்டிப்பும்
கொஞ்சம் செல்லமும் சேர்த்துப் பாடம் எடுப்பாள்:)
எழுதக் கற்றுத்தருவாள்.!!இறைவன் அவளை நன்றாக வைத்திருக்கணும்.

Ranjani Narayanan said...

சமையலறை பிரமாதம்!குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பது ஒரு தனி ஆனந்தம் தான்.

டீச்சர் விளையாட்டு எல்லாக் குழந்தைகளும் மிகவும் பிடித்து ஆடும் ஆட்டம்.

குழந்தைக்கு ஆசிகள்!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள்....

குழந்தைகளின் உலகம்.... ரசிக்கத்தக்கது!