Blog Archive

Monday, January 28, 2013

துபாய்த் தோழிகளுக்கு வணக்கம்.








துபாய்   குளிர்  சில்ல் என்று இருக்கிற்து.
வீட்டைவிட்டு ஒரு தரம் வெளிய  போக  முடிந்தது .

கிளம்பும்  அவசரம்   மருந்துகளில் முக்கியமா ஒன்றை மறந்து விட்டேன் .

மற்றபடி ஒன்றும்  பிரச்சினை   இல்லை
முழுநிலவைப் படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன் .
விரைவில் பதிவேற்றுவேன்.

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

ஸ்ரீராம். said...

நலமாக ஊர் சென்று சேர்ந்தாச்சா? என்ன மருந்து மறந்தீர்கள்? கண் மருந்து? அங்கு கிடைக்காததா?

வல்லிசிம்ஹன் said...

Hello Sriram,
well andwish to hear the same from you:)\

Thamizh fonts thakaraaru,. lost my pressure tablets during
baggage checking and caused everybody's pressure to go up.
situation under control.thans ma,.

ஹுஸைனம்மா said...

அட, இங்கேயே பதிவுகள் எழுத ஆரம்பிச்சாச்சா? குட்!! :-))

குளிர் இப்பக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. துபாயைவிட எங்கூர் குளிர் ரொம்பவே அதிகம்!!

//lost my pressure tablets and caused everybody's pressure to go up//

:-D

sury siva said...

you may inform me the name of the medicine.
i shall send u by courier tomorrow.

subbu thatha.
u know my email.

கோமதி அரசு said...

வல்லி அக்கா , நலமா? பேத்தி , மற்றும் மகன், மருமகள் நலமா?
பிரஷ்ர் மாத்திரையை மறக்கலாமா உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
துபாய் தோழிகளை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.

வெங்கட் நாகராஜ் said...

நலமாக சென்று சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி.....

முழுநிலவைப் படமெடுத்தது சந்தோஷம். காத்திருக்கிறேன் பார்க்க....

ராமலக்ஷ்மி said...

நிலவில் குளிக்கும் துபாயை முதலில் பார்த்து விட்டேன்:). நலமாக சென்று சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

பத்திரமா ஊருக்குப் போய்ச்சேர்ந்தாச்சா. உடம்பைப் பத்திரமாப் பார்த்துக்கிட்டு துபாயைப் பத்தியும் நிறையத் தகவல்கள் சேகரிச்சுக்கிட்டு வாங்க :-))

வல்லிசிம்ஹன் said...

Dear Subbu sir there is an alternative medicine avalable,
I called MV daibetics and asked them whether I can take this tblet.
tey said ok. Thnak you so much for considering option. eppadiyo i

cause trouble.Please do not troble yourself..all is well.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,வாழ்க்கை பாடங்கள் சொல்ல மறப்பதில்லை. நான் தான் ஏற்க மறக்கிறேன்,:)
நன்றி பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இத போல நடந்ததில்லை. என் காபின் லக்கேஜில் மருந்து பற்றி விளக்கம் கேட்டு
கையிலிருந்த பையைத் தவறவீட்டு விட்டேன். ஏதோ பட படப்பு,. கீழேவிழுந்த அழுத்த மாத்திரைகளை எடுப்பதற்குள் அடுத்த
பெண் மணி நெருக்க கேயாஸ்.
எல்லாம் நம் சென்னையில்.
சரி போனது போகட்டும். இருக்கும் ஆனந்த்த்தைப் பார்க்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,எல்லாம் நலம் பா. இனி ஜாக்கிரதையாக இருப்பேன்

தக்குடு said...

துபாய் வந்தாச்சா வல்லிம்மா! நல்லபடியா உங்களோட துபாய் பயணம் அமையட்டும்.

ADHI VENKAT said...

அன்பு வல்லிம்மா,

ஊர் போய் சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். தகவல்களை சேர்த்துக் கொண்டு முடியும் போது பதிவிடுங்கள்.

Geetha Sambasivam said...

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். செளகரியமாய்ப் போய்ச் சேர்ந்ததுக்கு மகிழ்ச்சி. எத்தனை நாள் ஸ்டே? பேத்திக்குப் பாட்டி, தாத்தா வந்ததில் ஜாலியா இருக்கும். :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தக்குடு,நலமா மா.துபாயில் இன்னும்25 நாட்கள் இருக்கணும்.
பேத்தியின் திருவிளையாடலில் கணின் அலறிக் கொண்டு இருக்கிறது.
:) சோட்டா பீம் பெஸ்ட் ஃப்ரண்டு.!
அந்த சிடிக்கள் தேய்ஞ்சு கணினியின் சவுண்ட் சிஸ்டமும் கரபுறா.:)
ஆகக் கூடி வாழ்க்கை அமிர்தம்;)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆதி.இது சரியான நேரம்.கணினியை விட்டு வெளிவர.

பேத்தி லட்டுமதிரி அன்பைப் பொழிகிறாள்.
அதை அனுபவிக்காமல் வேறென்ன வேலை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதாமா. விருந்தினர்கள் கிளம்பியாச்சா.
தூக்கம் போட்டதாகப் படித்தேன். அவ்வளவு அலுப்பு உடம்பில்.!
துபாயில் இன்னும் 25 நாட்கள் ஸ்டே!குளிர்தான் உடம்பு வலிக்கிறது.
மத்தபடி பவேற சிரமம் ஒன்றும் இல்ல.