Blog Archive

Tuesday, January 31, 2012

தை மாத குத்தகை நாட்கள்.

நாங்க புதுசாக் கட்டிக் கிட்ட சோடிதானுங்க  46    வருஷம் புதுசு:)
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்.
இவ்வளவு பதியத் தான் நமக்கு நேரம் ஒதுக்கப் பட்டதுகண் புரை சிகித்சை முடிந்து ஏழு நாட்களே ஆகி இருப்பதால்......

கண்நலம் பேண  அவசியமாகிறது.
அனைவரிடமும் வாழ்த்துகள் வேண்டி
இருக்கிறோம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

31 comments:

ஸ்ரீராம். said...

திருமண நாள் வாழ்த்துகள்.

துளசி கோபால் அவர்களுக்கும் எங்கள் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.

கண்சிகிச்சை நல்லபடி முடிந்ததா? சமர்த்தாக ஓய்வு எடுக்கவும்!

திவாண்ணா said...

46 வருஷத்துல நடந்தது இட வல மாற்றம்!

pudugaithendral said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க.

geethasmbsvm6 said...

thank god. inge pesite irunthom. houston vanthathum contact pannaren. take care and our heartiest greetings and regards to both of you.

advanced birthday wishes for Thulsi.

geethasmbsvm6 said...

once more our Greetings.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் வணக்கங்களுடன் அம்மா.

மாதேவி said...

நலம்பெற வாழ்த்துக்கள்.

அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

இனிய மண நாள் நல்வாழ்த்துகளை முன் கூட்டியே சொல்லிக்கொள்கிறோம்.

நல்லா ஓய்வு கொடுங்க கண்ணுக்கு :-)

கோமதி அரசு said...

உங்களுக்கு, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா.
அன்றும் ,இன்றும் படங்கள் அருமை.

கண்சிகிட்சை நல்லபடியாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. நன்கு ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

துளசி கோபல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ! படங்கள் அருமை அம்மா !

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!!
(சிங்கத்தை இப்போதான் பார்க்கீறேன் - கொஞ்சம் டெரராத்தான் இருக்கு பார்க்க; :-)))))))) பக்கத்துல நீங்க மான் மாதிரியே...)

நீங்க கட்டிருக்க மயில் கழுத்து நிற புடவை சூப்பராருக்கு!! :-))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். துளசிகோபால் சார்பிலும் எங்கள் சார்பிலும் மிகமிக நன்றி. சிகித்சை நல்லபடியே ஆச்சு. இடது கண் எப்போன்னு வைத்தியர் கேட்கிறார்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. தம்பி;)
இதென்ன சனி,குரு பெயர்ச்சி மாதிரி இருக்கே!!!!ஏதோ மாற்றம் இருக்கு இல்லியா.அதுபோதும் மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல்.கட்டாயம் ஓய்வு உண்டு.ஒரு மணிநேரம் இணையத்துக்கு உண்டு.மற்ற நேரம் ரேடியோ:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. இப்பதான் மெம்ஃபிஸ் டெர்ரர் டொர்னாடோ படிச்சேன்.

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிமா.துளசிகிட்டயும் சொல்லிடறேன்.
Hயூஸ்டன் வந்து அப்புறம் ஊருக்கு வராப்ப்ல திட்டமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரனுக்கு மனம் நிறைந்த ஆசிகள். பேத்திக்கும் பேரனுக்கும் சேர்த்துத் தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.உங்கள் வாழ்த்துகளுக்கு எப்பொழுதும்
தனிப் பொலிவுதான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. இதோ கணினி மூடப்படும் அப்போ ஓய்வுதானே:)

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு திண்டுக்கல் தனபாலன்.இனிய வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.

S.Muruganandam said...

கண் ஓளி முன் போல பிரகாசிக்க பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

துளசியம்மாவிற்கும் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
கண் உறுதி பெற்று வருகிறது.

துளசியிடம் வாழ்த்துகளை அனுப்பியாச்சு.
உங்கள் நல்வாழ்த்துகளும் எங்கள் வாழ்க்கைக்கு உரம் சேர்க்கும்.
மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஹுசைனம்மா.பார்க்கத்தான் சிங்கம் டெர்ரர். பழக இல்லை.

திருமணமாகி ஐந்து நாள் கழித்து எடுத்த படம் அது. எங்களுக்குப் பின்னால் அவரது பாஸ் வேற நின்னுகொண்டிருந்தார். அதான் கண்ணிலயே பயம் தெரிகிறது(எனக்கு)
:)
மனம் நிறைந்த நன்றி மா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

திருமண நாள் வாழ்த்துகள் அம்மா... Lovely "now and then" pics..;) But take care of your eyes first'mma...

B'day wishes to Thulasi'mmaa too

வெங்கட் நாகராஜ் said...

திருமண நாள் வாழ்த்துகள்......

சமத்தா ஓய்வெடுப்பீங்களாம்... அதுவரைக்கும் பிளாக்கர் எங்கேயும் ஓடிப் போயிடாம நாங்கெல்லாம் பார்த்துப்போமாம்....

சரியா கண்ணுக்கு ஓய்வு கொடுங்கம்மா......

ராமலக்ஷ்மி said...

ஆசிகள் வேண்டி, இனிய மணநாள் வாழ்த்துகள்!

துளசி மேடத்துக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்! பூமி நாட்டியத்தை நிறுத்தவும் பிரார்த்தனைகள்:)!

கண்களைக் கண் போலப் பார்த்துக் கொள்ளுங்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கைலாஷி,கடவுள் கிருபையில் பூரண குணம் ஆகிவிடு. மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாம்மா புவன்.
கட்டாயம் பார்த்துக்கறேன்.
வருடங்கள் செய்யும் மாயத்தைப்
பதிந்தால் சீக்கிரம் மறக்க மாட்டோம் இல்லையா;)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
ப்ளாகர் ஓடிப் போயிடாதா!! இல்லையே நிறைய பதிவுகள் விட்டுப் போயிடுமே:)
ஆனாலும் எல்லார் சொல்கிறதையும் கேட்கத்தான் வேண்டும்.முக்கியமாக வைத்தியரின் அறிவுரைகள்.
கண்ணில் விட்டுக் கொள்ளும் சொட்டு மருந்துகள்,அதிக தூக்கத்தைக் கொடுக்கிறது. அதனால் கவலை இல்லை.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வேற வழியே இல்லை ராமலக்ஷ்மி. பொறுமை மிக அவசியம்.
ஆசிகள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.
துளசிக்கும் உங்கள் செய்தி போய்ச் சேந்துவிடும்.

Yaathoramani.blogspot.com said...

இனிய மண நாள் நல் வாழ்த்துக்கள்
உடல் நல்த்திற்கு முதல் முக்கியத்துவம் தரவும்
விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமணி சார்.
நல்ல்லபடியாகப் பார்த்துக்கொள்ளுகிறேன். உங்கள் வரவு பெருமையாக இருக்கிறது.நன்றி.