Blog Archive

Wednesday, January 11, 2012

ஜனவரி கொண்டாட்டம்!!

புத்தாண்டு வரவேற்பு
நீரின் கொண்டாட்டம்    இது நான் எடுத்த படம்தான்:)
இதுவும் நான் எடுத்த படம் இல்லை:)
சமீபத்தில் பார்த்த குழந்தை
போன வருடக் கொண்டாட்டம்  நியூயார்க்
அயல் நாட்டு வேடத்தில்  நம் நாட்டு தம்பதிகள்:)நான் எடுத்த படம் இல்லை.!!
மலரக் காத்திருக்கும் மொட்டுகளின் கொண்டாட்டம்
ஆர்ப்பரிக்கும் அமைதியான அலைகள். பல குழந்தைகள் சேர்ந்து விளையாடும் ஒரு தோற்றம்.
அனைவருக்கும் தைத் திங்கள்  பொங்கல்  நாள்
பாலாகிப் பெருகும் ஆநந்தத்தையும்
சகலவித செல்வங்களையும் நிம்மதியையும் தர
இறைவனை வேண்டி இனிய வாழ்த்துகளையும் இங்கே பதிகிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

19 comments:

ராமலக்ஷ்மி said...

மூன்றாவது படம் மகாக் கொண்டாட்டம்!!!

முதல் படமும் அருவியின் துள்ளலும் அழகு.

அயல்நாட்டு தம்பதியர் அருமை:)!

ஸ்ரீராம். said...

பொங்கல் திருநாள் (அட்வான்ஸ்) வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

பொங்கல் வாழ்த்துக்கள் வல்லிம்மா

pudugaithendral said...

தொடர

மாதேவி said...

படங்கள் எல்லாம் அருமை.
நீங்கள் எடுக்காத படங்கள் மிக அருமை :)))) ரசித்தேன்.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

மூணாவது படம் ரொம்பவே கொண்டாட்டமா இருக்கு :-)

முதல் படம் ஜூப்பரு .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள்....

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் அம்மா...

அப்பாதுரை said...

அலை படம் ரொம்ப நல்லாயிருக்குங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
அருவி,கடல் இரண்டும் என்னைக் கட்டிப்போடும். மீனராசி :)
அந்தத் தமபதிகள்ள அம்மா கண்களை மூடிக்காம இருந்தால் நல்லா இருந்திருக்கும்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.மின்சக்தி வ்நியோகம் மிகவும் ஃப்லக்சுவேட் ஆகிறது. மீண்டும் ஒரு ஸிஸ்டம் தடங்கலுக்குப் போக பயம். அதனால் முன்னாடியே சொல்லிட்டேன்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீ கணேஷ் , மனம் நிறைந்த
இனிய வாழ்த்துகளை உங்கள் குடும்பத்தினருக்கும் அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ நன்றி தென்றல். உங்கள் பயணம் முடிந்துவிட்டதா. மிக மிக சுவை அம்ம உங்கள் எழுத்து.
வாழ்த்துகளுக்கு நன்றி.அமிர்தா அக்காவுக்கும் ஆஷிஷ் அண்ணா வுக்கும் அவர்களோட அப்பாவுக்கும் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துகள் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா மாதேவி.கரெக்டாச் சொல்லிட்டீங்க.

மத்தவங்க கண்ணில நம் எப்படித் தெரிகிறோம் என்பதை நாம் மறக்கும் கணங்கள் நன்றாகவே அமைகின்றன.
தமிழருக்கு ,தமிழர் திருநாள் அனைவருக்கும் நன்மை பொழிய வாழ்த்துகள்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். சரியாச் சொன்னீங்க. இரண்டாவது பேரன் அப்பத்தான் பிறந்திருந்தான். பாட்டி வாய்ப்பல் 30 ம்தெரிகிறது:) முதல் படம் எப்ப எடுத்ததுன்னு ஞாபகம் இல்லைமா.

நிறைய நாட்களுக்கு முன் எடுத்தபடம்

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்மா. டில்லி குளிர் வாட்டாமல் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மெரினாவும் அலைகளும் என்னை எப்பொழுதுமே கட்டிப் போடும் துரை.
நாளைக்கு லைட் ஸ்னோவாமே உங்க ஊர்ல.
தயாராக இருப்பீர்கள்!

Yaathoramani.blogspot.com said...

படங்களைப் பார்த்ததும் எமக்குள்ளும் உற்சாகம்
குடிகொன்டுவிட்டது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் வாங்க ரமணன். வாழ்கையின் இனிமையான கட்டங்களில் மெரினாவும் ஒன்று.என் கொண்டாட்டப் படங்கள் உங்களுக்கும் பிடித்தது குறித்து மிக மிக சந்தோஷம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.