Blog Archive

Thursday, December 01, 2011

செல்லப் பிள்ளை ஸ்ரீனிவாசன் தக்குடுவுக்குத் திருமணவாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வலைப் பதிவர்கள் சார்பாக
நம் தக்குடு கோந்தைக்கு

இன்று நடக்கவிருக்கும் திருமண  வைபவத்துக்கு மனமார்ந்த ஆசிகளை வழங்குகிறோம்.
வெற்றித்திருமகளே  மனைவியாக வருகிறாள்.
சகல சௌபாக்கியங்களும் நிறைந்து

பெற்றொர்    மனம் மகிழக் குடித்தனம் நடத்தணும்.

வாழ்க பல்லாண்டு.!!!!

23 comments:

சாந்தி மாரியப்பன் said...

இனிய திருமண வாழ்க்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

அந்த அக்ஷதைத் தட்டைக் கொஞ்சம் காட்டுங்கோ. நானும் ரெண்டு எடுத்துப் போட்டுடறேன்!

கௌதமன் said...

எங்கள் சார்பில் ஐந்து வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

எங்கள் சார்பிலும் தக்குடு-திருமதி தக்குடு தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள்....!

துளசி கோபால் said...

எங்கள் வாழ்த்துகளையும் இங்கே சொல்லிக்கறோம்.

அமோகமா இருக்கட்டும் புதுமணமக்கள்.

எல் கே said...

my wishes http://lksthoughts.blogspot.com/2011/12/blog-post.html

கோமதி அரசு said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.

pudugaithendral said...

எல்லாம் வளமும் பெற்று ஆனந்தமாக இருக்க வாழ்த்துகிறேன்

பால கணேஷ் said...

இந்த தம்பதிகள் மனமொத்த தம்பதிகளாக நீண்டகாலம் மகிழ்ச்சியோட வாழணும்னு உங்களோட சேர்ந்து நானும் என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. நன்றி.

Geetha Sambasivam said...

எங்க வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவிச்சுக்கறேன் வல்லி. நேற்று ராத்திரி தக்குடுவோட பேச முயன்றும் முடியலை. தக்குடு ரொம்ப பிசியாம்!


இந்த மெளலி வேறே ஃபோனைக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார். :))))))))

நாராயணா, நாராயணா!

இன்னிக்குக் காலம்பர இது 2ஆவது!

Geetha Sambasivam said...

மறுபடியும் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தக்குடு!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இங்கயும் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்...

Kavinaya said...

புதுமணத் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் அம்மா. நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

S.Muruganandam said...

அடியேனும் வாழ்த்துக்களை தடுக்கு தம்பதிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

மதுரையம்பதி said...

நேரில் வாழ்த்தினாலும், இங்கும் ஒரு முறை வாழ்த்துக்களைச் சொல்லிடறேன்.

கொத்ஸ், 2 முறை அக்ஷதை தூவி வாழ்த்தினேன், அதில் ஒன்று உங்களுக்காகவே! :-)

மதுரையம்பதி said...

//இந்த மெளலி வேறே ஃபோனைக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார். :))))))))//

அங்கே ஒரு 8-10 வைதீகர்கள் சூழ்ந்து இருந்தார்கள், அதிலும் நீங்க போன் பண்ணின நேரம் தக்குடு மாங்கல்யத்திற்கு பூஜை செய்ய ஆரம்பிச்சுட்டார்....நடுவில் ஏன் நந்தி (போனில் நீங்க, நேரில் நான்) என்று அவர் பிஸி என்றேன். :-)

வல்லிசிம்ஹன் said...

வந்து வாழ்த்திய அனைத்துப் பெரியவர்களுக்கும், தக்குடு கணேஸன் திருமதி ஐஸ்வர்யா ஜயஸ்ரீ சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
வாழ்க மணமக்கள்.

சென்னை பித்தன் said...

ஸ்ரீ வர்சஸ்யமாயுஷ்யமாரோக்யவிதாச் சோபமாநம் மஹீயதே.தான்யம் தனம் பசும் பஹுபுத்ரலாபம் சதசம்வத்ஸரம் தீர்க்கமாயு:

இலவசக்கொத்தனார் said...

மௌலி அண்ணா,

ரொம்ப நன்றி!

மாதேவி said...

சகல வளங்களும் பெற்று இனிதாக வாழ
நல்வாழ்த்துகள்.