Blog Archive

Monday, November 28, 2011

இது ஒரு மழைக்காலம்

கு
குளிர்ச்சியில்  நாங்கள் வெளுத்து விட்டோம்
மழைத்துளி எனக்கு  உயிர்.
நானும் குளித்தேன்
நாங்கள் எண்ணும் கம்பிகள்
சிறைப்பட்ட  கதவுகள்
மழை எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த  மழை போதுமா.
லாபங்கள்.
மின் விசிறி போட வேண்டாம்.
வெளியே   வண்டி எடுத்து, போக வேண்டாம்.   பெட்ரோல் வீணாகாது

17 comments:

ராமலக்ஷ்மி said...

மழையில் நனைந்த தோட்டத்துப் படங்கள் அழகு.

கம்பிகளின் எண்ணிக்கை அச்சுறுத்துகிறது, அதுவும் மழையில்..

துளசி கோபால் said...

வாழை இலை குளிச்ச ஈரத்துடன் வா வா என்று சொல்கிறதே!!!!!!

ஸ்ரீராம். said...

படங்கள் மழையில் குளித்து 'பளிச்'சென்று இருக்கின்றன!

அப்பாதுரை said...

இந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் வந்தாங்க.. மழை இப்படி நோகடிக்குதே? (அப்படீனு நீங்களும் எழுதாம விட்டதுக்கு.. நன்றி :-)

வல்லிசிம்ஹன் said...

நம்ம வீட்டு மரத்தையும் வெட்டினாங்க. அப்படியும் தொங்குகின்றன இந்தக் கம்பிகள். அதிலிருந்து தண்ணீர் சொட்டினால்கூட பயமாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
மற்றபடி செடிகளுக்கு மஹா உற்சாகம்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. விருந்துக்கு யாராவது வந்தால் நல்லா இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். காமிரா கொஞ்சம் நனைந்துதான் விட்டது:)

வல்லிசிம்ஹன் said...

துரை எப்பவும் 'த அதர்ஆங்கிள் தான்:)
மழை வேண்டியதுதான். அதைக் குறையே சொல்ல முடியாது.
நம்ம ஊருக்கு அதைத் தாங்க சக்தி இல்லை.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் நல்லா இருக்கும்மா.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.தவறாமல் வந்து பின்னூட்டமிடுவதற்கும் நன்றி.:)

சாந்தி மாரியப்பன் said...

வாழையிலை மழையில் நனைஞ்சுடுச்சே.. ஜல்ப்பு பிடிக்காம பார்த்துக்கோங்க. ஆர்க்கிட்ஸ் ரொம்ப அழகு வல்லிம்மா.

எதுக்கும் கம்பிகளைத் தூரத்திலிருந்தே எண்ணுங்க வல்லிம்மா. கிட்டக்க போகாதீங்க :-))

மாதேவி said...

கம்பிகளும் தமது உயிர் எப்போது போகுமென நடுங்கிட்டுத் தான் இருக்கு :)))

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள்... அழகான விளக்கங்கள்... அருமை. நன்றி சகோதரி...! நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.
உண்மைதான் இத்தனை மழை தாங்காமல் சென்னையே அலறுகிறது. நம் வீட்டில் தண்ணீர் தங்குவதில்லை. ஜலுப்பு பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.;)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. கம்பிகளும் பாரம் தாங்காமல் அறுந்து விழும் நிலையில் தான் இருக்கின்றன.

கவனிப்பார்தான் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திரு.தனபாலன். உங்கள் தளத்துக்கும் வந்து பார்க்கிறேன். நன்றி.

Suresh Subramanian said...

different thinking about mazhai... nice to share... www.rishvan.com