Blog Archive

Thursday, August 25, 2011

விமானப் பறவைப் பார்வை

வானமெனும் வீதியில்
உலா வரும்  மேகக் கூட்டம்
ஆல்ப்ஸ்  மலைத்தொடர
 ஆஸ்திரியா  நாடு
பனி மூடிய மலைச் சிகரங்கள்.
பல பயணங்களில் ஜன்னலோர இருக்கைகள் கிடைப்பதில்லை. இம்முறை கிடைத்தது.
சூரிக்கில் விமானம் பறக்க ஆரம்பித்ததுமே 
படங்கள் எடுக்கும் ஆர்வம்  தலை தூக்கியது.
பகல் வேலை,மேகங்களும் மறைக்கவில்லை. கீழே தென்பட்ட காட்சிகளையும் ,வானத்தின்  வர்ண வேடிக்கைகளையும் படம் எடுக்க
முடிந்தது. துபாயின்  இரவு விளக்குகளின்  வெளிச்சமும் அதிகமான போனஸ்.:)




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
துபாய்  நகரம்
Posted by Picasa

18 comments:

சாந்தி மாரியப்பன் said...

படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா.. புதுக்காமிரா வாங்கிட்டீங்க போலிருக்கு ;-)

சாந்தி மாரியப்பன் said...

ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவதில் எல்லோரும் ஒரு மனத்தவர்கள் போலிருக்கு :-)

ஸ்ரீராம். said...

வான வீதியின் ஜாலங்களை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். மேகங்கள் படம் அழகாய் இருக்கின்றன.

ஹுஸைனம்மா said...

வல்லிம்மா, நான் உங்க மெயிலுக்குப் பதில் அனுப்பினேன் பாத்தீங்களா? உங்க ஃபோன் நம்பர்ல கூப்பிட்டேன், பதிலேயில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,
புதுக் காமிரா இல்லை. பழசுதான்.:)
விமான கண்ணாடி சுத்தமாக இருந்து காமிராவைப் பயன்படுத்தும்போது கவனமாக இருந்தால்
படம் நன்றாக வரச் சந்தர்ப்பம் அதிகம்:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

athe athe sabaabathe Saaral

வல்லிசிம்ஹன் said...

வானவீதி பொறுமையாகப் போஸ் கொடுத்தது ஸ்ரீராம்.
பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அதனால் கம்ப்ளேயிண்ட் இல்லை:)
தாங்க்ஸ் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா. எல்லா தொடர்பு சாதனங்களும் கொஞ்ச்கம் மாற்றத்துக்கு உட்பட்டன. அதனால் எனக்கு
இரண்டு நாட்கள் கணிணி அருகில் வரமுடியவில்லை.
உங்களிடம் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி மா.

மாதேவி said...

பறவைப் பார்வை :) கலக்குகிறது.

இராஜராஜேஸ்வரி said...

அழகான ஆல்ப்ஸ் மலைசாரல் அற்புதமான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...luvly pictures.. well taken Vallimmaa

சந்திர கிருஷ்ணா said...

அற்புதம்!
நான் விமானத்தில் போனதில்லை! உங்களது படங்கள் அந்த ஆசையைத் தூண்டுகிறது!

Chitra said...

very nice photos. :-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிகவும் நன்றிமா,.

வல்லிசிம்ஹன் said...

அன்புஇராஜேஸ்வரி,
உங்கள் ரசிப்பு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

தாங்க்ஸ் பா புவன்.
எது பெட்டர்?
இயற்கையா இல்லை நம்ம குட்டி காமிராவா:)

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் சந்திர கிருஷ்ணா.

நானும் என்னுடைய 50ஆவது வயதில் தான் முதன் முதலாக விமானம் ஏறினேன்.
அதனால் கவலை வேண்டாம். சந்தர்ப்பம் வரும்போது கெட்டியாகப் பிசடித்துக் கொள்ளும்கள்:)
மிகவும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

Thanks Chitra,.
Appreciate this support.