Blog Archive

Thursday, May 19, 2011

மே மாத நான்காம் நாள் நிலா.


சிவப்பு வண்ணம்   பூசியதென்ன  மாயமோ
இன்னும் கொஞ்சம் கீழே  வரலாகாதோ நிலவே
நீல வான வீதியில் நீந்துகின்ற வெண்ணிலா.
நட்சத்திரம் இல்லாத வானம். நான் மட்டும் தனி.
நீ எங்கே போனாலும் நானும் உன்னைத் தொடர்வேன்
உன்னை எட்டிப் பிடிக்க நினைக்கிறேன். நீயோ  கதிர்க் கடிதம் அனுப்புகிறாய்.



கை கொடுக்கும் தெய்வமோ  மேகங்களுக்கு நடுவே அம்மா நிலா.
ஜன்னல் திரை காட்டும் ஜாலம்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

நானானி said...

நிலவோடு உறவாடி மகிழ்ந்த அனுபவம் அருமை.

வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலவு உங்கள் சன்னலுக்குள் வந்த வந்த மாயம் என்னவோ?

நானானி said...

நிலாவில் பாட்டி சுட்ட 'வடை' எனக்கே எனக்கா?

திவாண்ணா said...

:-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி
உங்களுக்கேதான்.
உலவும் தென்றல் காற்றினில் ஓடி வந்து வடை எடுத்த
நானானிக்கு நன்றி.:)
Just caught the rays by chance:)

வல்லிசிம்ஹன் said...

Thanks thambi Vasudhevan:)

ஸ்ரீராம். said...

நிலவும் பதிவும் ஆடுது....இல்லை...சேருதுனு வச்சிக்கலாமா...வேணாம் ஆடுதுன்னே இருக்கட்டும்..!!.பல்வகைப் நிலாப் படங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Moon in a hand...wow... nice one amma..:)

வல்லிசிம்ஹன் said...

Thnaks Sriram.
I thought you were saying the camera is also dancng:)

I take it the psot rocks. thanks ma.

மாதேவி said...

மேமாத நிலா அது வானத்தின்மேலே...