Blog Archive

Thursday, February 03, 2011

வயல்வெளி நகரமானால்

இங்கு நாங்கள் வந்து சேர்ந்த கதை கீழே:)
வயற்காடு  வெறும் காடாச்சே...
நிழல் தந்த மரமே  நீர் வரவில்லையே
தோப்பும்  துறவும்  இருக்கையிலே
காடு விளைஞ்சென்ன மச்சான்  நமக்கு  கையும் காலும் தானே  மிச்சம்?
பட்டணம் தான்  போகலாமடி
வந்துகொண்டிருக்கும்  கணவர்
காத்திருக்கும் மனைவி   .கணவன் வந்ததும் பங்களூருக்கு வந்து மேலே பார்த்த இந்திய அமெரிக்க  விதைப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.
கொடுத்த வைத்த பண்ணை:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

சாந்தி மாரியப்பன் said...

முதல்படம் அழகோ அழகு.இப்படி ஒரு தோட்டம் இருந்தா நல்லாருக்குமேன்னு ஆசையா இருக்கு :-))

திவாண்ணா said...

:-))))

வல்லிசிம்ஹன் said...

பெங்களூருக்கு வந்து இந்த இடத்தில விதைகள் வாங்கிப் பயிர் செய்யுங்கோ சாரல். ஊர்ல நிலம் வாங்கிப் போடுங்கோ.தோட்டம் வந்துடும்.:)

வல்லிசிம்ஹன் said...

என்ன சார். தம்பி வாசுதேவன் கதை ரொம்பச் சின்னதா இருக்கேன்னு பார்க்கிறீர்களா:)

ஜோதிஜி said...

மிச்சம்?

துளசி கோபால் said...

!!!!!!

????????

Unknown said...

பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் இதைப்போல் நிறைய பார்த்திருக்கிறேன் வல்லிம்மா நன்றாக உள்ளது கதை.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஜோதிஜி மிச்சக் கதை அப்புறம் வருது.இன்னிக்கு நமக்குக் கோவில் குளம் எல்லாம் போகணும்:) நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

துளசி மா. போட்டொவை எடுத்த பிறகுக் கதை எழுதினேன்.
ச்சும்மா.
ரயிலில் போகும் போது எடுத்தபடங்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி, ரயிலில் போகும்போது நான் அடையும் மகிழ்ச்சி வேற எதிலயும் கிடைக்காது. கூடவே ஒரு அம்மா, தன் மாமியாரைப் பத்திப் புலம்பிட்டே வந்தாங்களா, அதில பாதி நல்ல சீன்களைப் படம் பிடிக்க விட்டுவிட்டேன்:)
ஹ்ம்ம் என்ன செய்ய:)

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் சூப்பர்

நானானி said...

//ரயிலில் போகும் போது எடுத்த படங்கள்//

எந்த ஊருக்கு?

யாரோ ஒரு மருமகளின் புலம்பலும் ரயிலின் அலம்பலும்.....!
நல்லாருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜேஸ்வரி. முதல் வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி, எங்க வீட்டுக்காரரோட அக்கா வீட்டூக்காரருக்கு எம்பளது முடிஞ்சது.
அதுக்குப் பங்களூர் போகும் வழியில் எடுத்த படங்கள். கூட வந்த அம்மாவிம் மாமியார் தவறியிருந்தார்.
இறைவனடி சேர்ந்தவரிடம் இருந்த நிறை குறைகளை இவர் சொல்லிக் கொண்டே வந்தார். இறங்கும் போது அவர் சொன்ன வார்த்தை தான் க்ளாஸ். நல்ல் பே=ச்சுத் துணை கிடைத்தது. நேரம் போனதே தெரியவில்லை:)))

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் அருமை.