Blog Archive

Friday, September 10, 2010

கணபதியே வருவாய்



அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளின் இனிய வாழ்த்துகள்.


வினை தீர்க்கும் விநாயகன் அடி போற்றி.அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளின் இனிய வாழ்த்துகள்.



 

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

15 comments:

Geetha Sambasivam said...

பிள்ளையார் வந்தாச்சா?? வாழ்த்துகள் வல்லி. உங்க போட்டோ ப்ளாகும் பார்க்கிறேன். திறக்க நேரம் எடுக்கிறது. அதோட இன்னும் கொஞ்சம் டெம்ப்ளேட்டைச் சீரமைக்கலாமோனு தோணுது. நிறையப் படங்கள் இருக்கிறதாலே கொஞ்சம் இடப்பற்றாக்குறையாவும் தெரியறது. அங்கே பின்னூட்டம் போடமுடியலை! :(

திவாண்ணா said...

அழகான பிள்ளையார்! எல்லா அக்காக்களும் ஜமாய்க்கிறீங்க!

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளுக்கு என் இனிய வாழ்த்துகள்.

நன்றி வல்லிம்மா.

Unknown said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் வல்லிம்மா:)))))

ஸ்ரீராம். said...

கொழுக்கட்டை வாழ்த்துக்கள்... மன்னிக்கணும் அதே ஞாபகம்...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்ப்பா


போனவருசம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் புண்ணியம் கட்டிக்கிச்சு.

இந்த வருசம்......... பார்க்கலாம் எதாவது செய்ய முடியுதான்னு!

பிள்ளையாருக்கு மாம்பழம் வாங்கி வச்சுருக்கேன். எங்களைச் சுத்திட்டு எடுத்துக்கலாம்:-))))

Matangi Mawley said...

:D :D ungalukkum happy Ganesh Chaturthi! Waiting for kolkattaies.. amma- preparing...

வல்லிசிம்ஹன் said...

சதுர்த்தி விழா நன்றாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன். கீதா.
எங்க வீட்ட்லயும் இப்பதான் பூர்ஹ்தி ஆச்சு. பிள்ளையார் நல்ல படியாக வந்தார். கொழுக்கட்டையும் நல்ல படியாக வந்தது.:)
பிள்ளையார் நம்மை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் வீட்டுக்கும் கணேஷ்ஜி வந்திருப்பார்.முறைப்படி பூஜையெல்லாம் நடந்திருக்கும். மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி பெண்களூரில் சதுர்த்தி அமர்க்களப் படுமே. விநாயகன் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தோஷங்களை அள்ளிக் கொடுக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதிக்கு ,விடிந்தால் சதுர்த்தி இல்லையா. எல்லா வளங்களையும் பிள்ளையார் உங்க குடும்பத்துக்குத் தரணும்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். கொழுக்கட்டை இல்லாத சதுர்த்தியா.:)
பிள்ளையாரும் குழுக்கட்டையும் போல நம் வாழ்வும் ஒற்றுமையும் வளமும் சேர்ந்து இருக்க அவர் அருள் செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
இன்னிக்குக் காலையில்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்யணும்னு ஒரு கட்டுப்பாடு வேற,. புதுப் பிள்ளையார்,. எல்லாம் புதுசு.
எப்படியோ அவரே நல்லபடியா நடத்திக் கொண்டு விட்டார். மாம்பழத்தை அவருக்குக் காண்பித்துவிட்டு நீங்க எடுத்துக்கங்க. :)

வல்லிசிம்ஹன் said...

Happy Chaurththi to you too Matangi.
I can taste the kozhukkattais right from yr mom's kitchen:)