Blog Archive

Sunday, August 15, 2010

என்றும் சுதந்திரம் வாழ்க

எங்கள் இந்தியக் கொடி என்றும் சுதந்திரமாகப் பறக்கட்டும்
தாயின் மணிக்கொடி 
தாயின் மணிக்கொடி பாரீர்


அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்.

அதன் உச்சியில் வந்தேமாதரம் என்றே

பாங்கின் எழுதிச்செய்ய

பட்டொளி வீசிப் பறக்குது காணீர்.

அனைவருக்கும்

இந்தச் சுதந்திர தினம்

சுதந்திரமாக இருக்க வாழ்த்துகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

16 comments:

சாந்தி மாரியப்பன் said...

சுதந்திரதின வாழ்த்துக்கள் வல்லிம்மா.

எல் கே said...

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த்

கௌதமன் said...

எல்லோருக்கும் எங்கள் சுதந்திரதின வாழ்த்துக்கள். என்றும் தணியாது இந்த சுதந்திர தாகம்.

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

நன்றி அமைதிச்சாரல். உங்கள் ஊருக்கு மழை வந்ததா,சுதந்திரத்தைக் கொண்டாட:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி எல்.கே.
நல்ல சுதந்திரம் நமக்கு எப்பவும் இருக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

எங்கள் ப்ளாகுக்கும், கௌதமுக்கும் எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். அடங்கக் கூடாத தாகம் இது.
வேறு யாராவது அடிமை கொள்வார்கள்.
நம் எல்லைப் போராளிகளுக்கும் வீர வணக்கம் சொல்வோம்.

வல்லிசிம்ஹன் said...

துளசிக்கும் சண்டிகர்வாசிகளுக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். எங்க ஊர்ல மழை யோட மழையாக் கொடியேத்திக் கொண்டாடினோம்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஞானசேகரன்.பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம் எல்லாம் இன்னும் வளர வேண்டும். வளரும்.

ராமலக்ஷ்மி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி ,
உங்களை மாதிரி இளைxஅர்கள் இதய பூர்வ எழுச்சியோடு எழுதும்போது நம் சுதந்திரத்துக்குப் பங்கமே வராது. வாழ்த்துகள் மா.

கோமதி அரசு said...

நேற்று மதுரையிலிருந்து வந்து கொண்டு இருந்தோம் பஸ்ஸில்.வரும் வழி எல்லாம் பள்ளிகள் அலுவலங்களில் கொடி ஏற்றுவதை பார்த்தோம்.

தாயின் மணிக் கொடிபாட்டு என் வாய் முனு முனுத்துக் கொண்டு இருந்தது.

ஆனால் பள்ளிகளிலும்,அலுவலங்களிலும் கொடிவணக்கத்திற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருப்பதைப் பார்த்து வருத்தமாய் இருந்தது.

உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Unknown said...

சுதந்திரதின வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள் தங்கச்சி.
உண்மைதான் அந்த தேசப்பற்றுங்கற மருந்தையும் உணர்ச்சியையும் கொடுப்ப்பது மிகவும் கஷ்டமான விஷய,மாகிவிட்டதுப்பா கோமதி.

வல்லிசிம்ஹன் said...

Happy Independance day greetings Sumathi.