Blog Archive

Monday, July 26, 2010

காமிராக் கண்களுக்குப் பிடித்த காட்சிகள்

RHINE FALLs SWISS





Mannlichen ...a village














ஐபிக்ஸ் ,மான் வகை .
*********************
முதல் தடைவையாக சுவிட்சர்லாந்த் பயணித்தபோது எடுத்த படங்கள் கிடைத்தன.
மறக்க முடியாத காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
எல்லோரும் வாழ வேண்டும்.





Posted by Picasa

13 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு ..

துளசி கோபால் said...

பகிர்தலுக்கு நன்றி.

படங்கள் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

படங்களெல்லாம் அழகா இருக்கு வல்லிம்மா..

Unknown said...

படங்கள் நன்றாக உள்ளன வல்லிம்மா.

கோமதி அரசு said...

படங்கள் அழகு.

பகிர்வுக்கு நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா,முத்து.
சொல்லிட்டீங்களா. ம்மாட்டிக்கினீங்க. வரிசையாப் போடப் போகிறேன்.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா.துளசி. பழைய படங்களும் அதோட சிடிக்களும் கிடைத்தன. பிகாசவில் சிலவற்றை ஏற்றினேன். அடுத்தது பதிவுக்குப் போயிடுத்து:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.இயற்கை அழகு.
படம் எடுக்கக் காமிரா.அப்புறம் கேட்பானேன்:)

வல்லிசிம்ஹன் said...

Thanks Sumathi. Neenggalum ezhuthanumpaa.

வல்லிசிம்ஹன் said...

Welcome back Gomathi.
unggaL Chicago padam pit la paarththen. veku azhaku.

Unknown said...

என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி வல்லிம்மா. எழுதும் ஆர்வத்தைவிட படிக்கும் ஆர்வமே அதிகம் வல்லிம்மா.

நானானி said...

நல்ல பகிர்வு, நன்றி வல்லி!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி