Blog Archive

Thursday, July 08, 2010

வீட்டைச்சுற்றி மழைக் கோலம்
























எல்லோரும் வாழ வேண்டும்.





Posted by Picasa

10 comments:

எல் கே said...

arumayana pic. thanks for sharingma

சாந்தி மாரியப்பன் said...

அருமையான படங்கள். அந்த ஆரஞ்சுப்பூவின் பேரென்ன வல்லிம்மா?..

வல்லிசிம்ஹன் said...

Thanks LK.
thanks for telling me that.

Unknown said...

படங்கள் நன்றாக உள்ளன கண்களுக்கு குளிர்சியாக பச்சை பசேல் என்று உள்ளது வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், இன்னொருத்தர் வீட்டிலிருந்து எடுத்துவைத்த செடிம்மா. பெயர் என்ன என்று தெரியாது. மனசுக்கு இதமான வண்ணத்தில் பூக்கும் இந்தப் பூவுக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி இந்தப் பசுமை ,மழை முடிந்ததும், வரும் பச்சை. வீட்டைச் சுற்றி பசுமை வேலி போடும் இந்த மரங்களுக்கு நன்றி சொல்லவே இந்தப் பதிவு.

ஸ்ரீராம். said...

படங்கள் வழக்கம் போல மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

SRIRAM SAYS ,
THE PICTURES ARE NICE AS USUAL.
THANK YOU SRIRAM
AND WISH YOU ONCE MORE A VERY
HAPPY BIRTHDAY.

Jayashree said...

எனக்கு பூனால எங்க வீட்டு ஞ்யாபகம் வந்தது:)) allamanda violacea Indonesian sunset , creeper . trumpet மாதிரி பூல மழைதுளி சூரியவெளிச்சத்தில் SPARKLE பண்ணும். கூடவே WASPS, கருப்பு எறும்பு எல்லாம் அதுக்குள்ள வந்துடும், தேனை குடிக்க.அழகான பூக்கள். gentle வாசனை உண்டுமே அதானே !இங்கேயும் பின்னல வைச்சிருக்கோம். எனக்கு ஒங்க blog தலைப்பு மட்டும் வந்து, content வராம கொஞ்சம் "தங்" பண்ணித்து. இப்ப தெரியறது.

வல்லிசிம்ஹன் said...

ஹெல்லோ ஜயஷ்ரீ,
தான்க்ஸ் பா.நீங்க சொல்கிற பூதானான்னு தெரியலை.இதுக்குள்ள எறும்பு வரும் பார்த்திருக்கேன். வாசனை இல்லை:)
நடக்கிற என்சைகிளபிடியா'' வா நீங்க: