About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராமா பக்தி சாம்ராஜ்யம்

ஸ்ரீ ராமா சரணம்.
அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள்.
எல்லோரும் வாழ வேண்டும்.

17 comments:

வல்லிசிம்ஹன் said...

ப்ளாக்கர் பதிவுகளை எடிட் செய்ய மறுக்கிறது. தமிழ்மணத்தில் பதிவு தெரியும் என்றே நம்புகிறேன்.

புதுகைத் தென்றல் said...

அருமையான படங்கள்.

சூப்பரா பாட்டு பாடி பசங்க பூஜை செய்ய நீர் மோர், பானகம் நிவேதனம் இப்பத்தான் முடிச்சேன்.

அனைவருக்கும் ராமனின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் பக்தி சாம்ராஜ்யத்திற்கு அழைத்து சென்று விட்டன, அவ்வளவு அழகு.

உங்களுக்கும் ராமநவமி வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

இன்னிக்குப் பொறந்த 4 குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

மதுரையம்பதி said...

படங்கள் அருமை வல்லியம்மா...இன்று காலையில் உங்கள் சித்ர ராமாயணத் தொடரை நினைத்துக் கொண்டேன்...:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, நானும் அந்தப் பழைய காலத்தை நினைத்துக் கொண்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

தென்றலுக்கு தினமெ ஸ்ரீராம பூஜை உண்டே. குழந்தைகளும் பூஜையில் கலந்து கொள்வதுதான் வெகு அழகு. மீண்டும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி உங்களுக்கும் ராமநவமி உற்சகமாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிக்கு, அந்த நான்கு குழந்தைகளும் சர்வ ஆரோக்கியத்தையும்,சந்தோஷத்தையும் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

தக்குடுபாண்டி said...

Happy birthday my dear sriram!!!!...:)

LK said...

வல்லிமா உடல்நிலையில் எந்த வித பிரச்சினையும் இல்லையே? ரொம்ப நாலா காணோம் அதன் கேக்கறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு எல்.கே,
உடல் நலம் கொஞ்சம் படுத்தியது. வெயில்தான் மெயின் காரணம்.வைத்தியர் கொடுத்த மருந்து ஏதோ ஒன்று ஒத்துக்கவில்லை. சலிப்பு வந்துவிட்டது:)
இதோ இரண்டு நாட்களில் போடுகிறேன். எழுத வந்து நாங்கு வருஷத்தைக் கொண்டாட வேண்டாமா.:) பெற்றபிள்ளையைப் போல இத்தனை அக்கறை எடுத்துக் கொள்வதற்கு பகவானிடம் நன்றி சொல்கிறேன்மா.

LK said...

உடம்பை பார்த்துகோங்க. என் அப்பாவுக்கும் கோடைகாலம் வந்தால் இதேமாதிரித்தான் . சொந்த ஊரையும் ,பெற்றோரையும் பிரிந்து இருக்கும் என்னை போன்றோருக்கு நீங்கள் எல்லாம்பெற்றவர்கள்தான்

வல்லிசிம்ஹன் said...

எல்.கே அதிலென்ன சந்தேகம்! வலையுலகில் எங்களைவிட மிக வயது குறைந்தவர்களே நிறைய அற்புதமான விஷயங்களை ஒரு கன்விக்ஷனோடு எழுதுகிறார்கள்.
மௌலி,அம்பி,தக்குடு, நாமக்கல் சிபி, நாகைசிவா,கொத்ஸ்,
வடுவூர் குமார்,அபி அப்பா,தமிழ் பிரியன் இன்னும் நிறைய குழந்தைகள் எழுதுகிறார்கள். பெண்கள்ல கேட்கவே வேண்டாம் எல்லாம் படித்து,நல்ல அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்து எழுதுகிறார்கள்.
எல்லாம் நம் குழந்தைகள் போலத்தான். உங்களைப் போலவே.

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் எத்தனை அழகு. தேடித் தந்தமைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தக்குடு கணேசப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி ராமன் சம்பந்தப்பட்ட எல்லாமெ சௌந்தரியத்துடன் தான் இருக்கும். அதில் சந்தேகமே வேண்டாம்!!