Blog Archive

Wednesday, October 14, 2009

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்




அன்பு உள்ளம் கொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குச் சொல்லும் வழஅங்கும தீபாவளி நன்னாள் வாழ்த்துகள். தீப ஒளியும், அன்பும்,ஆதரவும், மகிழ்ச்சியும் எப்பொழுதும் பெருகி நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.















































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

40 comments:

ராமலக்ஷ்மி said...

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

அதற்கேற்ற வலைப்பூ படம் கொள்ளை அழகு. கீதா மேடம் வந்து பார்க்கும் வரை மாற்றாதீர்கள்:)!

வைத்திருக்கும் விருந்துக்கும் வாண வேடிக்கைக்கும் நன்றிகள்!!

சந்தனமுல்லை said...

மறுபடியுமொரு அழகான ஹெட்டர்!! :-) வாழ்த்துகள்!!

கோமதி அரசு said...

//தீபஒளியும்,அன்பும்,ஆதரவும்,
மகிழ்ச்சியும் எப்பொழுதும் பெருகி நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.//

நானும் அப்படியே வேண்டிக் கொள்கிறேன்.

தீபாவளி இனிப்புகளும்,வாணங்களின்
வர்ண ஜாலங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன.

தீபாவளி வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.

பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!!

S.Muruganandam said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.

Jayashree said...

என்ன !! தீபாவளி வந்தாச்சா மிஸஸ் ஸிம்ஹன் ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். புடவை எல்லாம் வாங்கியாச்சா? இந்த வருஷம் காட்டனா, பட்டா, கத்வாலா, வெங்கடகிரியா? என்ன ஸ்பெஷல்?நாங்க இன்னும் குளிரி முடிச்சபாடில்லை. தீபம் வந்துதான் வார்ம் அப் பண்ணணும்:))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))))

நாகை சிவா said...

தீபாவளி வாழ்த்துக்கள் :)

சதங்கா (Sathanga) said...

//ராமலக்ஷ்மி said...
வைத்திருக்கும் விருந்துக்கும் வாண வேடிக்கைக்கும் நன்றிகள்!!
//

அதே ! அதே !!

//துளசி கோபால் said...
பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!!//

'டீச்சர் வெடி'னா இது தானோ ? சூப்பர் தான் போங்க..

வல்லிம்மா, உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. மாத்தலை மாத்தலை.:) கீதா வந்து பார்க்கட்டும்.:)
ஞாயிறு வரை தீபாவளி வரை இந்தப் படம் உண்டு!!தீபாவளி நல் வாழ்த்துகள் அம்மா. குடும்பமும் நாடும் சிறக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

முல்லை வாங்கப்பா. அமித்து அம்மாவைப் பார்த்துட்டேன்.
உங்களை எல்லாம் எப்பப் பார்க்கிரதோ.

குழந்தைக்கும் ,உங்கள் கணவருக்கும் ,உங்களுக்கும் நல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, தள்ளி இருக்கும் குழந்தைகளும் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளும் எப்பவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியோடவும்
இருக்க ஒளியோடிருக்கும் இறைவனை வணங்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி, பின்ன சுடாம'' பச்சையா வைக்க முடியுமா:)
இன்னும் ஓமப்பொடி செய்யலை. எல்லாம் நாளைக்குத் தான்.!!!

வல்லிசிம்ஹன் said...

Thanks Kailashi.

wish you and your family a Very Happy Deepavali.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ஜயஷ்ரீ, ஆமாம் தீபாவளி வந்தே விட்டது.
உங்க ஊரிலும் நல்லா நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துகள் மா,.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநாத். நீங்கள் அனுப்பும் மீனாக்ஷியும், அவள் கோவிலும் அருமையாகத் தீபத்திருநாளுக்குத் தரிசனம் கொடுத்தன.


நன்றி சதங்கா, உங்கள் அனைவருக்கும் வழக்கம்போல் மனம் நிறைந்த வாழ்த்துகள்.


சிவா, எங்க இருக்கிறீர்கள். அம்மா சௌக்கியமா.
நல்வாழ்த்துகள் மா உங்க குடும்பத்துக்கு.

Kavinaya said...

படங்கள் மனசை அள்ளுகின்றன :) உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அனைவருக்கும், மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

Kavinaya said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

உங்களுக்கும், உங்கள் சுற்றத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லிசிம்ஹன்.

/-- பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!! --/

இணையத்தில் தேடி, சுட்டு, தரவிறக்கம் செய்து பதிவில் போட்டதைத் தானே சொல்கிறீர்கள் துளசி...

:-)

நானானி said...

பட்டாசு, மத்தாப்பு எல்லாம் கொழுத்தி ரொம்ப நாளாச்சு. உங்க புண்ணியத்தில் அந்த வாணவேடிக்கையெல்லாம் நானே போட்டா மாதிரி இருந்துச்சு. ரொம்ப சந்தோசம்!!!!

உங்களுக்கும் சிங்கத்துக்கும் மற்றுமுள்ள பதிவர்களுக்கெல்லாம்
"என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!!"

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா,
நன்றி. தீபாவளி நன்னாள் சிறந்து இனிக்க மீண்டும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கிருஷ்ண பிரபு. வாழ்த்துகளுக்கு நன்றி.
நான் செய்ததெல்லாம் சுட்டுப் பதிவு செய்த பலகாரம்தான்.:)

வல்லிசிம்ஹன் said...

நானானி நம்ம வீட்டுக்கு வாங்கப்பா. மத்தாப்பு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். சரம்,புஸ்வாணம் எல்லாம் உண்டு. ரங்ஸ் ஐயும் கூட்டிக்கிட்டு வாங்க.
தீபாவளி சிறக்க வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெருகட்டும்.

திவாண்ணா said...

தீபாவளி நமஸ்காரங்கள் அக்கா!
இப்படி ஜொள்ளு விடறா மாதிரி ஸ்வீட் எல்லாம் வெச்சா என்ன மாதிரி டயபெடிக் எல்லாம் என்ன பண்ணறதாம்? :-))
வாண வேடிக்கைகள் பிரமாதம்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவனுக்கும் எனக்கும் சர்க்கரை,தள்ள வேண்டும். இல்லையா. அதனால் படத்தில மட்டும் போட்டாச்சு. இது கண்வழியா நமக்குத் தொந்தரவு செய்யாதே:)
அக்கா .வின் ஆசிகள்.

Geetha Sambasivam said...

//கீதா மேடம் வந்து பார்க்கும் வரை மாற்றாதீர்கள்:)!//

ஹிஹிஹி, நான் ஒரு லேட் லத்தீப்னு தெரிஞ்சு வச்சிருக்கும் ரா.ல.வுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ!

ஸ்வீட், முந்திரிப்பருப்பு, திராக்ஷை, பாதாம்பருப்பு எல்லாமே நல்லா இருக்கு, எடுத்துண்டேன். கூடவே வஸ்த்ரகலாவும் வச்சிருக்கக் கூடாதோ???

படம் மாற்றாமல் வச்சிருந்ததுக்கு நன்னிங்கோ!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கீதா. வஸ்த்ரகலா இப்ப ரொம்ப சீப்பா இருக்காம். கொஞ்சம் விலை ஏறினாட்டு,வேற டிசைன்ல படம் போட்டுடலாம்;))

Geetha Sambasivam said...

எனக்கு வஸ்த்ரகலாதான் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் ஹேமமாலினி கட்டற மூணு கலர்லேயும் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :))))))

வல்லிசிம்ஹன் said...

உங்கள் விருப்பம் என் பாக்க்யம்:)
வஸ்த்ரகலா போட்டாச்சும்மா கீதா.

Anonymous said...

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா, நான் கொஞ்சம் லேட் போலிருக்கு :)

Geetha Sambasivam said...

ஆஹா, வஸ்த்ரகலாவைப் பார்க்கன்னே இந்த நேரம் வந்தேன் போல, அக்கான்னா அக்கா தான்! நன்னிங்கோ! :)))))))))

வல்லிசிம்ஹன் said...

WELCOME THANGACCHI;)

Geethavukku oru vasthrakala seekkirame kidaikkattum.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி வாழ்த்துகள் சொல்ல நேரம் அவசியமா. எப்ப வேணா சொல்லலாம். நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

ஆகா, வாசகர் விருப்பங்களும் நிறைவேற்றப் படுகிறதா, அருமை! சின்னக் குழந்தை போல் சிணுங்கிய சகோதரிக்கு நல்ல பரிசளித்து விட்டீர்கள்!

அழகு-
வஸ்தரகலாவும் வல்லிம்மாவும்:)!

Geetha Sambasivam said...

//Geethavukku oru vasthrakala seekkirame kidaikkattum//

ரேவதி, இந்த வருஷம் மட்டும் தான் வஸ்த்ரகலா, அடுத்த வருஷம் என்ன புதுசா வரப் போறதோ?? அப்போ அது! ஓகேயா??? :)))))))))))

அம்பி பழக்கம் ஆன முதல் வருஷம் ரிவர்சிபிள்
அடுத்து அம்பி தலை தீபாவளி நகாசு
போன வருஷம் பரம்பரா பட்டு
இந்த வருஷம் வஸ்த்ரகலா
அடுத்த வருஷம் ?????????

அம்பி பாவம் இல்லை???????

Geetha Sambasivam said...

//சின்னக் குழந்தை போல் சிணுங்கிய சகோதரிக்கு//

@ரா.ல. நான் குழந்தைதானு வல்லிக்கு நல்லாவே தெரியுமே! :))))))

ராமலக்ஷ்மி said...

கீதா சாம்பசிவம் said...

//அம்பி பழக்கம் ஆன முதல் வருஷம் ரிவர்சிபிள்
அடுத்து அம்பி தலை தீபாவளி நகாசு
போன வருஷம் பரம்பரா பட்டு
இந்த வருஷம் வஸ்த்ரகலா//

இதெல்லாம் ‘நெஜம்ம்மா’ உங்களுக்கு வந்து சேர்ந்ததான்னு சொல்லுங்க மேடம்:)! அப்போதான் நானும் ஷைலஜாவும் வாக்களித்தபடி சூர்யாவுக்கு அத்தை சீர் செய்யப் போவோம்:))!

ராமலக்ஷ்மி said...

@ கீதா மேடம்,

ஏன்னா தங்கத்திலதான் வேணும்னு அம்பி [ரொம்ப சமர்த்தா சூர்யா வாய்ஸ்ல] அடம் பிடிப்பதாலேயும், கிடுகிடு என ஏறும் தங்க விலை கண்டு அத்தைங்கெல்லாம் நடுநடுங்கி சீரைத் தாமதப் படுத்திக் கொண்டே இருப்பதாலும் உங்க பதில் இங்க ரொம்ப உபயோகமா இருக்கும்:)!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
கீதாவுக்கும் எனக்கும் அம்பி இன்னும் ஒண்ணும் பட்டு வாங்கித்தரவில்லை. :)

நாங்களும் ஏகப்பட்ட மொய் எழுதிச் சலிச்சுட்டோம்.:)))))))0000000000000000000)

வல்லிசிம்ஹன் said...

Geetha, Ambi

ekaththukkup
paavamthaan:)