Blog Archive

Wednesday, April 08, 2009

ஆண்டாள் கல்யாண உத்திரம்

ஆண்டாள் திருமஞ்சனம்
அலங்காரம் செய்தாச்சு.

கோளரிமாதவனும் வந்துவிட்டான்


மார்கழிப் பாவை




அவள் குடியிருக்கும் கோவில்











ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
எங்கள் ஆண்டாளும் ரங்க மன்னாரை மணந்தாளே.
இந்தப் பங்குனி உத்திர நன்னாளில் உங்களுடன்
மற்ற எல்லாத் திருமணங்களுடனும்
எங்கள் ஆண்டாள் வடபத்ரசாயி திருமணத்தைப் பார்ப்பதில் எனக்கு
மிகுந்த சந்தோஷம்.








8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அழகான படங்கள்...நானும் ஆண்டாள்-வடபத்ர சாயி தம்பதியினரை சேவிச்சுக்கறேன்...

ராமலக்ஷ்மி said...

நாங்களும் வழிபட்டு உங்களிடம் பிரசாதத்தையும் பெற்றுக் கொள்கிறோம். நன்றி வல்லிம்மா.

கோபிநாத் said...

ஆகா..சூட சூட படங்களுடன் பதிவா...நன்றிம்மா ;)

Geetha Sambasivam said...

raviverma படம் டாப்,

கோபி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்குப் படங்களையும் சூடிட்டார்! :)))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. திவ்ய தம்பதிகள் தாயாரும் தந்தையுமாய் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, இங்க வந்திருந்தால் பால் பாயசம் கொடுத்திருப்பேன்.

உத்திரத்திருநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்

நம் அனைவருக்கும் அன்னை அளிப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத் ,

சுடச் சுட படங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தளத்தில் கிடைத்தது. போட்டுவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ அது ரவிவர்மா படமா. கூகிளில் கிடைத்தது கீதா. நன்றிம்மா. பங்குனி உத்திரம் பூர்த்தியானது.