Photobucket beaches Pictures, Images and Photos

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

a> நாச்சியார்: ஒரு வாரம் லீவில போறங்க.

Thursday, August 07, 2008

ஒரு வாரம் லீவில போறங்க.

+

நயகரா அருவி கனடா சைடுல

சிங்கம் உலாவற பார்க் டெட்ராய்ட் நகரம் இங்க எல்லாம் போகலாமுன்னு ஒரு திட்டம்.


எனக்கும் சிங்கத்துக்கும் விசா கிடைக்கணும்.
போய் வந்து சேதி சொல்றேன்.
அதுவர எல்லாம் பத்திரமா இருங்க:)


20 Comments:

At 12:38 AM , Blogger ஆயில்யன் said...

ஒ.கே அம்மா!

பட்...! டூர் போயிட்டு வந்துட்டு எல்லா கதையும் மறக்காம சொல்லணும் ஒ.கே!

 
At 1:03 AM , Blogger கயல்விழி said...

உங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க வாழ்த்துக்கள் வல்லி மேடம்.

 
At 1:03 AM , Blogger வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன் என்ன நேரமாகுது அங்க?
11 மணியா.
தூங்கப்ப்போங்கப்பா.
வந்த்தூ சொல்லறேன்.:0) பைபை..

 
At 1:53 AM , Blogger NewBee said...

வல்லிம்மா,

நலமா? :)

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!

நானும் ஜீட்.ஆனா 3 வாரதுக்கு.இன்னும் ஒரு வாரத்துக்குள்ள லீவ் லெட்டர் தரேன் :)))).

 
At 2:32 AM , Blogger துளசி கோபால் said...

லீவுக்குள்ளே ஒரு லீவு:-)))))

பத்திரமாப் போயிட்டு வாங்க. முடிஞ்சால் ஒரு குட்டியை, சிங்கக்குட்டியைப் புடிச்சுக்கிட்டு வாங்க.

ஜிகேவுக்கு வெளையாடக் கம்பெனி வேணுமாம்:-)

 
At 4:34 AM , Blogger சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

விசா கிடைக்க வாழ்த்துக்கள். இங்க வெய்ட்டீஸ் போட்டு அங்க கெளம்பிட்டீங்களா :)) பயணம் வெற்றிகரமா அமைய வாழ்த்துக்கள்.

 
At 5:50 AM , Blogger கோவை விஜய் said...

கதைகேட்க கத்திருக்கிறேன்

 
At 6:55 AM , Blogger ராமலக்ஷ்மி said...

நல்லபடியாக போய் வாருங்கள்.

 
At 4:49 PM , Blogger ambi said...

சரிங்க, கேமிரா, கேமிராவுக்கு பேட்டரி எல்லாம் எடுத்து போங்க. :)

அங்கயும் யாரு தலையிலும் தட்டி குடுக்க வேணாம். :p

 
At 1:45 PM , Blogger கீதா சாம்பசிவம் said...

அதெல்லாம் விசா கிடைச்சுடும், பத்திரமாப் போயிட்டு எல்லாப் படங்களோடயும் பதிவை எதிர்பார்க்கிறோம்.

 
At 5:46 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

New bee,
got the visa are in toronto now. using hotels net service:)
thank you ma. Have a great Holiday.

 
At 5:47 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Thanks pa Kayalvizhi.

see you in 5 days time.

 
At 5:48 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

welcame Kovai vijay.

thank you.

 
At 5:51 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Thank you Sathanga.
we are in totonto now. ot is raining. and I do not know how our plans change. let us see;

 
At 5:53 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Vaanggappaa Thulasi.
If it is raining we cannot enjoy the lion safari. kidaccithunaal
singakkutti
thookkittu
varen:)

 
At 5:54 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Thanks pa.Ramalakshmi.
will write in tamil after we return.
ok yaa. have a great day.

 
At 5:57 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

hm Ambi. since we are using the car, only head I can catch on is Krishna's:)

incase I happen to stumble uopn anybody elses head, will definetely inform you))

Camera and accessariees very much ready.

 
At 5:58 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Hi Geethaamma,
thank you /.we got the visa alright . rain is the only hitch. will come back and write . bye for now thank you pa.

 
At 8:01 AM , Blogger நெல்லை காந்த் said...

Welcome to Detroit... Best wishes for your Trips

 
At 6:56 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

Thank you Kanth. we were in Detroit yesterday.

have come back just now to Chicago.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home