Blog Archive

Saturday, August 23, 2008

யு எஸ் ஏ...பயணம் 3 பகுதி 4

இது இணையத்தில் கடன் வாங்கின படம்.இரவில் வர்ண ஜாலம் செய்யும் விளக்கு வெளிச்சத்தில் நயகரா.
அருகே அருகே போனோம் அப்பாடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


முழுநிலவுக்கு இரண்டு நாள் முன்னிலவு




நீர்வீழ்ச்சியும் அதிலிருந்து வரும் மிஸ்டும் கண்ணைப்பறிக்கின்றன.அந்த சாலையில் நடைக்கையில் காற்றடித்தால் சாரல்:0)





இவ்வளவு தண்ணீரையும் கட்டுப்படுத்தித்தான் அருவியாகக் கொட்டுகிறது.அதற்கே இவ்வளவு காம்பீர்யம். சொல்லிமுடியாது இந்த அழகை.






அருவிக்குப் பின்னால் போகும் பயணம்:)







இரவில் நயகரா ராணி வண்ண ஆடை உடுத்துகிறாள்.








இந்தப் படத்தை எடுக்கும்போது யாராவது தேவதை வெளியே வருவாளோ என்ற ஒரு பிரமிப்புத் தோன்றியது.









கிடு கிடு பள்ளத்துக்கு விரையும் நதி.










மெயிட் ஆஃப் த மிஸ்ட் படகுகள் அருவியின் சமீபத்துக்கு விரைகின்றன.











வேறு யாரோ எடுத்த பட்டாசு வாண வேடிக்கை.












தங்கியிருந்த விடுதி.













கனடாவின் நீலவானம்














எங்களைப்போலவே அங்கே குழுமியிருந்த டூரிஸ்டுகள்.
நயகராவின் கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்:)















12 comments:

இலவசக்கொத்தனார் said...

படம் போட்டு ஒரு பதிவு ஓட்டிட்டீங்களாக்கும்!! இது போங்கு ஆட்டம்!!

வல்லிசிம்ஹன் said...

ஆங்க்க்!! சொல்ல மாட்டீங்க....நாங்க என்ன வால்நட்டை வச்சு வித்தை காட்டத் தெரிஞ்சவங்களோ.:)
ஏதோ காமிராவில பிடிச்சதைப் போடறோம்.
விருந்தாளிங்க நாளைக்கு வராங்க,அதனால்ல சுருக்கமா முடிச்சுட்டோம்.அவ்வளவுதான் கொத்ஸ் சார்:)

துளசி கோபால் said...

ஆசையா இருக்கு.

நானானி said...

அழகு அம்புட்டு அழகு...பார்த்துக் கொண்டேயிருக்கலாம், நேரம் போவதே தெரியாது. அப்படித்தானே?

வல்லிசிம்ஹன் said...

துளசி, நீங்க இங்க வந்தபோது நயகரா போகவில்லையா.

பரவாயில்லை.
இன்னோரு நீங்க இங்க வரும்போது இருவரும் சேர்ந்து போகலாம்.

வல்லிசிம்ஹன் said...

நானானி, முழுவதும் உண்மை. நம்ம மெரீனா அலைகள் எவ்வளவு அழகோ அதே அழகு.
நேரம்தான் இல்லை:)

நானானி said...

நாங்கள் ஒரூ பகல் முழுவதும் கனடா பக்கமும் மறு பகல் முழுவதும் யூஎஸ்
பக்கமும் கழித்தோம். இரவு வண்ண விளக்கொளியை கனடா பக்கமிருந்து
பார்த்தோம்...கேம்கார்டரில் பதிவும் செய்தோம். அற்புதமான காட்சிகள்!!

வல்லிசிம்ஹன் said...

நானானி, நீங்கள் நான் சொல்வதை நம்புவீர்களோ இல்லையோ,
நயகரா ஆன் த லேக்' தாண்டும்போது என் பெண்ணிடம் உங்களைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தேன்.
உண்மையாகவே அருவியை விட்டுக் கிளம்ப மனசில்லை. இரண்டு நாட்கள் செலவழித்தோம் என்றுதான் பேர்.!!!

ambi said...

அருவி படங்கள் அருமையோ அருமை. மிக்க நன்னி.

ராமலக்ஷ்மி said...

// இந்தப் படத்தை எடுக்கும்போது யாராவது தேவதை வெளியே வருவாளோ என்ற ஒரு பிரமிப்புத் தோன்றியது.//

ஹி.ஹி.. எங்களுக்கும்தான். வல்லிம்மா என்கிற தேவதை..வந்து "பார்த்தீர்களா எத்தனை அருமையான இடம்" என சொல்வது போல..:))!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, ராமலக்ஷ்மி குளிருதே. குத்தால அருவியிலே குளிச்சது போலிருக்குதே:)
என்னய்யா தேவதை லெவலுக்கு உசத்திட்டீங்க:0
நன்னிங்கோவ்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அம்பி சார்:0)