Blog Archive

Thursday, May 01, 2008

புகைப்பட போட்டிக்கு சாலை விளக்குகள் மற்றும் ஜோடி






மே மாதப் போட்டிக்கு நிறைய படங்கள் கிடைக்குது.




எல்லாத்தையும் போட முடியாதே.


அதான் போன வருட சுற்றுலா ஒன்றில் வண்டியை நிறுத்தி எடுத்த படமொன்றைப் போடுகிறேன்.




இந்த பாக்ரௌண்ட் எனக்கு மிகவும் பிடித்தது.


அடுத்தாற்போல வரும் படங்கள் போட்டிக்கு இல்லை.


மனத்திருப்திக்காக.


Posted by Picasa

18 comments:

Jazeela said...

எல்லா படங்களுமே அருமை. வெற்றி பெற வாழ்த்துகள். எந்த இடத்தில் எடுத்த படங்கள்?

ஆயில்யன் said...

கழுகு படமும் சூப்பரா இருக்கு :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜெஸீலா.
இவை அனைத்தும் யுஎஸ் பயணத்தின்போது ஃபீனிக்ஸ் என்ற இடத்திலிருந்து க்ராண்ட் கான்யான் போகிற சாலையில் எடுத்த
படங்கள். அப்போது இப்படிப் போட்டிக்குப் போகும்னு நினைக்கவில்லை. இதற்கும் ஒரு உபயோகம் வந்தது இப்போது:)
நன்றிப்பா.

G.Ragavan said...

கழுகு கழுகோட சண்டை போடுதா... ஆகா... சாலை விளக்குகள் தொங்குறதும் வித்தியாசமா இருக்கு. மிச்சப் படங்களையும் போடுங்க. பார்த்து ரசிக்கிறோம்.

துளசி கோபால் said...

ஆஹா..... இப்படிக் கைவசம் எக்கச்சக்கமா வச்சுருக்கீங்க போல.

'ம்' ன்னதும் போட்டியில் இறக்கி விடுறீங்க.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்......

இப்ப நாங்கெல்லாம் போட்டியில் கலந்துக்கணுமா வேணாமா?:-))))

NewBee said...

//துளசி கோபால் said...
ஆஹா..... இப்படிக் கைவசம் எக்கச்சக்கமா வச்சுருக்கீங்க போல.

'ம்' ன்னதும் போட்டியில் இறக்கி விடுறீங்க.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்......

இப்ப நாங்கெல்லாம் போட்டியில் கலந்துக்கணுமா வேணாமா?:-))))//

சொல்லேய்,சொல்லெய்....மறுக்கா சொல்லேய் :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆயில்யன்,
கழுகு பொம்மை பார்த்து எங்க வீட்டுக்காரரும் ஒரு கழுகு செய்திருக்கிறார்,.
இந்தை கழுகு இன்னோரு கழுகோட சண்டை போடறதுனு நினைக்கிறேன். அந்த மியூசியத்தில இருந்தவங்க இல்லைத் தன் குட்டிக் கழுகுக்கு இரை கொடுக்குதுன்னாங்க.
எப்படி இருந்தாலும் நல்லா செய்திருக்காங்க.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

போடலாமே.
ராகவன் இரண்டு கழுகுமே சண்டை போடுகிற போஸ்லதான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

இதப் பாருடா.
தங்கச் சுரங்கமாப் படங்கள் பதிவில கொட்டறாங்க.
இந்தத் துளசி கேக்கிற கேள்வியப் பாரு.

அதென்னமோ தெரியலை ஒரு ஆயிரம் படம் தேறும்னு நினைக்கிறேன்பா.:)

வல்லிசிம்ஹன் said...

newBee,
நீங்க எல்லாம் என்ன போடப் போறீங்கனு பார்க்கத்தானே போறேன்;)

படம் எடுக்கறது நமக்கு ஒரு பித்து பிடிச்ச மாதிரி செய்து விடுகிறது.அழகைக் கண்டா பிடிச்சுடணும்னு. சம்யத்தில ஒரிஜினலை எஞ்சாய் பண்ணாம விட்டுடறோமோன்னு கூடத் தோன்றும்:(

ஜே கே | J K said...

கழுகு படம் சூப்பர்...

வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

நானும் அவ்வாறே நினைக்கிறேன் ஜெகே.

நெல்லை சிவா said...

கழுகு படம் சூப்பர்

ராஜ நடராஜன் said...

முதல் படத்துக்கு எனது ஓட்டு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவா. தாமதத்துக்கு மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நட்டு. நன்றிம்மா.:)
அப்படியே தத்ரூபமாக ஒரு அப்பா வரைவதைப் பையன் பார்க்கிறான்.
அதை ஒருவர் சிலை வடித்திருக்கிறார்.


மழை வெய்யில் பனி எல்லாஅவற்றையும் மீறி இன்னும் புதிதாக அந்தச் சிலை இருக்கிறது.

கிரி said...

ஆமா மூணாவது படுத்துல ஏங்க இப்படி சிக்னல் தொங்கிட்டு இருக்குது, மேல விழுந்துடும்னு பார்த்துட்டே ஓட்டணும் போல. பின்னால் உள்ள குன்றுகள் ஆங்கில படத்தை நினைவு படுத்துது.

வல்லிசிம்ஹன் said...

Giri,
even I was afraid that those light poles are very flimsy.
obviously they are not.:0)


these are the places they do out door shooting for movies,. this place Sedona is famous for it,. sorry to comment in english,.