Blog Archive

Tuesday, August 21, 2007

திரு.கி.ரா ஐயாஅவர்களின்பிறந்த நாள் விழா

முந்திய பதிவில் அய்யாவின் பீறந்தநாள் பற்றீக் குறிப்பிட்டிரூந்தேன்.

இன்று அவரிடம் பேசிய போது,
அம்மாவும் அவரும்,
அய்யாவின்ன் எண்பத்து ஐந்தாவது பிறந்த நாள் ,விழாவாகக் கொண்டாடப் பாடுவதாகச் சொன்னார்கள்.

உயிர்மைப்பதிப்பகத்தார் வெளீயிடும் புத்தகம்உம்
ஆன்று வெளியிடப்படும் என்றும் செய்திகொடுத்தார்கள்.
செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் அண்ணா சாலை பிலிம் சேம்பர்
கட்டிடத்தில்,
விழா ந்ட்க்கும்
என்றும் ஐய்யா சொன்னார்.
கீழே ஐய்யாவின் விலாசமும்,, போன் நம்பரும்
அவர் அனுமதி பெற்று,, பிறகுகொடுத்து இருக்கிறேன்.
இத்தனை நிறைவான பெரிய மனிதரை
வ்ணங்கவும் கொடுத்து வைத்துஇருக்க வேண்டும்.

வணக்கங்களும் வாழ்த்துக்களும் சொல்லி அடிபணிகிறேன்..

THIRU.RAJA NARAYANAN.K.,
2251506 phone # .

திரு.இராஜநாராயணன் அவர்கள்,
2251506
GOVT.QRS., LAWSPET,
LAWSPET,

PONDICHERRY.

15 comments:

வல்லிசிம்ஹன் said...

மிக ஜாக்கீரதையாக இருந்த்தும்

எழூத்தூப் பிழைகளைத் தவிர்க்க முடியவில்லை.

ambi said...

Good Info.

இத்தனை நிறைவான பெரிய மனிதரை
வ்ணங்கவும் கொடுத்து வைத்துஇருக்க வேண்டும். Very true...

துளசி கோபால் said...

அதெல்லாம் பிழை பொறுத்துக்குவோம்.

செப் 16ன்னா அதுக்குள்ளெ நீங்க ஊருக்குப் போயிருவீங்களா?

Rangs said...

Dear Madam..

I have not known that you are a lady till I spoke to Ki.Ra Aiyaa.

Thanks a lot for giving his phone no. Indru naan mikka magizh chiyai ullen. Yenendral avarudan paesi vitten.

Neengal paesiyadhu mutrilum unmai..Enna oru elimai! Naan paesaiyil avaradhu thunaivi dhaan eduthaargal..Aiyaa appoludhu seruppu vaanga sendru vittaar!!!!!

Ammavudan oru 20 nimidam paesiya pinnar aiyaavum vandhaar..Pala suvaiyaanakaruthukalai chonnaar..enna arumai!

Ippoludhu Indonesia vil iruippadhatkaaga nondhu kondaen..India vandhadhum neenda naeram paesuvadaavagum, adikkadi azhaippadhaavagum koori piriyaa vidai petren..

Appodhu adikkadi azhaithaal thondharavu illaiye? endru kaettaen..Oru thondharavum illai endru padhil alithar aiyaa..

Neengal inaiya valaip padhivil avar kurithu ezhuthiyadhaiyum, tharpodhu avarai maiyam kondu nadandhu varum vivadhangalaiyum patrik kooda avaridam vilakki ullen..

Thamilil thattachu seiya iyalavillai..Mannikkavum..

Meendum Nandrigal pala..

Anban..

Rangaraj

வல்லிசிம்ஹன் said...

Hi Ambi, thank you.
Yes he IS a great person.
Enna irunthaalum namma ooru illaiyaa!!!!!!
UngaLOda
ulaa varum Olikkathir innum paarkkalai.:)))

வல்லிசிம்ஹன் said...

Amaam ThuLasi,

adhukku munnaala
poyidaNum.
Invitation veetukku anuppaREnnu solli irukkaar.
thanks pa.

மெளலி (மதுரையம்பதி) said...

//இத்தனை நிறைவான பெரிய மனிதரை
வ்ணங்கவும் கொடுத்து வைத்துஇருக்க வேண்டும்.

வணக்கங்களும் வாழ்த்துக்களும் சொல்லி அடிபணிகிறேன்..//

முற்றிலும் உண்மை....அந்த ஆதர்ச தம்பதிகளை நானும் வணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

Hello Ranga Raj,
that was a very good thing to do.
Because people like ,thiru.Ki.Ra aiya and KaNavathy Amma are very hard to find.
They lead a very contented life accepting and enjoying life.
Avaridam kathaikaLukkuk kuRaive illai.
Ammavum avar ezuthuvathaip padippathu polave
ellorudaiya ezhuthaiyum padippaar.
I am so happy that you can talk to them.
Enakkum thamizh fonts illaathathaal ippo thanglish thattacchu seyya vendi irukkiRathu.
NanRi.

வல்லிசிம்ஹன் said...

welcome Mouli,

yes we have to learn quite a lot form elders. and especially from Thiru.Rajanarayanan aiyya and avarin Thiumathi.
Thank you.

Rangs said...

Hello folks..

Again a BIG sorry for posting in English..

Seems that you all belong to a same area ( may be around Thirunelveli ) OK.I think Writers like Ki.Ra Aiyaa are all beyond boundaries. Very true that he has not left behind his roots as I could feel the accent of his native when I was conversing with him.

Hope who are lucky enough to visit the function on Sep 16th would definitely be sharing the photos and happenings in the blogs.

Thanks for everything.

Rangaraj

Geetha Sambasivam said...

எங்கள் சார்பிலும் வணக்கங்களைக் கி.ரா. ஐயாவுக்கும், அம்மாவுக்கும் தெரிவிக்கவும்.

Ayyanar Viswanath said...

தகவல்களுக்கு நன்றி வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

வாங்க அய்யனார்.
நன்றி.

வலைப்பதிவர்கள் அனைவரும் அவருக்குவாழ்த்துக்களும்
வணக்கங்களூம்ம் சொல்லலாம்.
உயர்ந்த மனிதர்.
நல்ல உயரம் கூட:)))
நம்ம தம்பி மாதிரி.

கோவி.கண்ணன் said...

//இன்று அவரிடம் பேசிய போது,
அம்மாவும் அவரும்,
அய்யாவின்ன் எண்பத்து ஐந்தாவது பிறந்த நாள் ,விழாவாகக் கொண்டாடப் பாடுவதாகச் சொன்னார்கள்.
//

கி.ரா ஐயா அவர்கள் மென் மேலும் புகழ்பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வாழ்க ! ( வயதில்லை வணங்குகிறேன்)

வல்லிசிம்ஹன் said...

Welcome Kannan.

very happy welcome.:))

KI.RAA. ayya pathivukkuk Kannan vanthathu Kannan piRantha naaL anRu!!!

avaridam intha comments ellavaRRaiyum print seythu padikak kodukkiREn,.