Blog Archive

Saturday, December 30, 2006

ஏகாதசி உலா








12 comments:

VSK said...

பாண்டுரங்க விட்டலே ஹரி நாராயண
புரந்தர விட்டலே ஹரி நாராயண
ஹரி நாராயண ஹரி நாராயண
சாயி நாராயண பத்ரி நாராயண!
விட்டலா ஹரி விட்டலா

என்ன சொல்வது வல்லியம்மா!
மன்னன் நாமம் வல்லியதம்மா!
சொர்க்கவாசல் திறந்ததம்மா!
அர்த்தமெல்லாம் புரிந்ததம்மா!

குமரன் (Kumaran) said...

சுவாமி தரிசனம் நன்கு ஆனது. நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே வரவேண்டும்.சென்னையில் இருந்து இருந்தால் ஒரு கோவிலும் ஒரு வீட்டு ஆராதனையும் ஆகி இருக்கும்.
இங்கெ என் மார்கழியை என்ன என்று சொல்ல. கண் நிறைய படிக்க முடிகிறது.நன்றி.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,நன்றி. பெருமாள் கருடவாகனம் வரதராஜன் எல்லாமே கூகிளில் கிடைத்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தரிசன மகா பாக்யம்!
முக்கோடி ஏகாதசி அன்று!
நன்றி வல்லியம்மா!

1. Bangalore ISKCON
2. எம்பெருமான் திருமலை மேல் ஏதேனும் ஆவேனே!
3. ரங்கராஜா சரணம் சரணம்
4. திருவெள்ளக்குளம், திருநாங்கூர் கருட சேவை - அண்ணன் பெருமாள்!
5. பூ வராக சுவாமியே போற்றி!

6,7,8 - அன்புள்ள கண்ணா!

நாராயணதே நமோ நமோ!

வல்லிசிம்ஹன் said...

ரவி, மறக்க முடியாத ஏகாதசி இது.

கிஞ்சித் புண்யம் என்பார்கள்.
அது உங்கள் பதிவுக்கு என்னை இழுத்தது என்று நினைக்கிறேன்.
ஏகாதசி பார்க்கக் கிடைத்தால் எப்படி இருக்கும்!!

Geetha Sambasivam said...

நம்பெருமாளையும்த் தரிசிக்க வைத்ததுக்கு நன்றி. குட்டிப் பேரன் எப்படி இருக்கான்? பேர் என்ன வச்சிருக்கீங்க? மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும், கணவர், பெண், மாப்பிள்ளை, பையன்கள், மருமகள்கள் எல்லாருக்கும். உங்களோட பாட்டுக் கேட்டேன், ரவியின் பதிவில். சுருக்கமாய்ச் சொல்லணும்னால் எனக்கு இப்படிப் பாட முடியலையேன்னு பொறாமையாக இருந்தது. நல்ல இனிமையான குரல், ராகமும், பாவமும் நல்லா இருந்தது.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல ஒரு சத்சங்கத்தில் சேர்ந்து விட்டாகிவிட்டது.உலகமே சுருங்கி விட்டது கண்ணீயின் அமைப்பில்.பேரன் சிட்னி போனதில் இருந்த வருத்தம் உங்கள் பதிவில் காணமல் போனது

வல்லிசிம்ஹன் said...

கீதா,
நல்லா இருக்கீங்களா.
பேரன்கள் சுகம்.
எல்லோரும் நலம்தான்.
உங்க பெண் கூட இங்கே இருப்பதாகச் சொன்னீர்கள் இல்லையா.
வலை நம்மை எப்படி இணைக்கிறது என்று நினைத்து அதிசயமாக இருக்கிறது.
நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இயங்கும் சங்கத்துக்கும் வாழ்த்துகள்.:)0)

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
பரமாச்சாரியாரை நினைக்கும்போது உங்களையும் நினைக்கிறேன்.
நீங்கள் அவர் பற்றிப் பதிவுகள் போடலாமே.
ஏற்கனவே எழுதி இருந்தால் எனக்குச் சொல்லவும்.

பகவான் கிருபையில் சத்சங்கம் நன்றாக வளரட்டும்.
புதிய ஆண்டு 2007 நல்லபடி மலரட்டும்.

Anonymous said...

அம்மா,

பதிவினை இப்போதுதான் பார்த்தேன்....நன்றி....

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி. வலையிலே பாவைப் பாடல்கள் நித்தம் வந்துகொண்டிருக்கின்றன. அதனால் எல்லோர் பதிவையும் நேரம் இருக்கும் போது ரசிக்கலாம்.