Blog Archive

Tuesday, September 05, 2006

வணக்கம் ஐயா.

Posted by Picasa ஆனாவை நெல்லில் எழுத வைத்து
பள்ளிக்கு அனுப்பிய அம்மா,
அழைத்துப் போன அப்பா

அரவணைத்த முதல் வாத்தியாரம்மா
பொறுமையாக போர்டில் எழுதி விளக்கி வைத்து,
பூகோளத்தையும், வரலாறையும்
கணிதம்,அல்ஜீப்ரா இன்ன பிற
கடினங்களையும்
மூளையில் புகுத்தி
என்னையும் ஒரு(ஆறு) அறிவு
கொண்ட உயிராக்கிய
என் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு
என் வணக்கம்

4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

வள்ளி...!
அருமையான ஆசிரியர் தின கவிதை...!
உங்களோடு சேர்ந்து நானும் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்திக்கொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கண்ணன்.

அவர்கள் சொல்லி வைத்த கல்வி நிதி

மறக்க முடியாத செல்வம்.
கவிதை என்று உங்களைச் சொல்ல வைத்து இருக்கிறது.

துளசி கோபால் said...

வல்லி,

இப்படியெல்லாம் ப்ளொக் ஆரம்பிச்சுப் படுத்தப்போறோமுன்னு அவுங்களுக்கு
அப்பத் தெரிஞ்சிருந்தால் நமக்கு 'அ, ஆ'வே சொல்லிக் கொடுத்துருக்கச் சான்ஸ் இல்லை:-)))))

நம் ஆசிரியர்களை வணங்குகின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை உண்மை முக்காலும் உண்மை துளசி:-))

ஐயோ பாவம் அவர்கள்.
நம்ம எழுதின எஸ்ஸேயெல்லாம் திருத்தி மார்க் வேற போட்டங்களெ!
நல்ல வேளை நம்ம ப்ளாகெல்லாம் படிக்க வாய்ப்பு இருக்காது.